முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்
தொகுதி 4 வினாத்தாள் 2016
2016 · G4
மொத்தம் 200 கேள்விகளில் 186 முதல் 196 வரை
எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:
கேள்வி எண் 186
மக்கள் தொகை இவ்விகிதத்தில் அதிகரிக்கிறது என்று ராபர்ட் மால்தஸ் கூறியது
- A. விகிதாச்சார விகிதத்தில்
- B. பெருக்கல் விகிதத்தில்
- C. கூட்டு விகிதத்தில்
- D. சிறு விகிதத்தில்
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. பெருக்கல் விகிதத்தில்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Studies file (questions 101-200), published with the tentative answer key (GRFT3 page 70, question 186; final answer key 11.06.2018, S.No. 186: B)
கேள்வி எண் 187
1966 – 69 ஆண்டுகளுக்கு (ஆண்டு திட்டங்கள்) பின் நடைமுறைப்படுத்தப்பட்ட ஐந்தாண்டு திட்டம் எது?
- A. இரண்டாம் ஐந்தாண்டு திட்டம்
- B. ஐந்தாம் ஐந்தாண்டு திட்டம்
- C. மூன்றாம் ஐந்தாண்டு திட்டம்
- D. நான்காம் ஐந்தாண்டு திட்டம்
விடையும் விளக்கமும்
சரியான விடை: D. நான்காம் ஐந்தாண்டு திட்டம்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Studies file (questions 101-200), published with the tentative answer key (GRFT3 page 71, question 187; final answer key 11.06.2018, S.No. 187: D)
கேள்வி எண் 188
“பாச்பான் பச்சோவ் அந்தோலன்” என்ற அமைப்பு கீழ்கண்டவற்றுள் எதற்காக செயல்படுகிறது?
- A. குழந்தை தொழிலாளி
- B. கொத்தடிமை
- C. பாலிய விவாகம்
- D. வறுமை ஒழிப்பு
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. குழந்தை தொழிலாளி
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Studies file (questions 101-200), published with the tentative answer key (GRFT3 page 71, question 188; final answer key 11.06.2018, S.No. 188: A)
கேள்வி எண் 189
ஒரு முக்கோணத்தின் அடிப்பக்கம், உயரத்தின் 4 மடங்குக்கு சமம் மற்றும் அதன் பரப்பளவு 50 மீ² எனில் அதன் அடிப்பக்க அளவு
- A. 10 மீ
- B. 15 மீ
- C. 20 மீ
- D. 25 மீ
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. 20 மீ
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Studies file (questions 101-200), published with the tentative answer key (GRFT3 page 72, question 189; final answer key 11.06.2018, S.No. 189: C)
கேள்வி எண் 190
A ஒரு வேலையை 20 நாட்களிலும், B அதை 25 நாட்களிலும் செய்து முடிப்பர். இருவரும் சேர்ந்து அவ்வேலையைச் செய்து ரூ. 3,600-ஐ ஈட்டினால் அத்தொகையில் A-ன் பங்கு
- A. ரூ. 1,600
- B. ரூ. 2,000
- C. ரூ. 3,000
- D. ரூ. 3,100
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. ரூ. 2,000
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Studies file (questions 101-200), published with the tentative answer key (GRFT3 page 72, question 190; final answer key 11.06.2018, S.No. 190: B)
கேள்வி எண் 191
(7/12)⁻⁴ × (7/12)³ˣ = (7/12)⁵ எனில் x-ன் மதிப்பு
- A. −1
- B. 1
- C. 2
- D. 3
விடையும் விளக்கமும்
சரியான விடை: D. 3
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Studies file (questions 101-200), published with the tentative answer key (GRFT3 page 73, question 191; final answer key 11.06.2018, S.No. 191: D)
கேள்வி எண் 192
22 ஆட்கள் 10 நாட்களில் 110 மீ நீளமுள்ள சுவரை கட்டி முடித்தால், 30 ஆட்கள் 6 நாட்களில் கட்டி முடிக்கும் சுவரின் நீளம்
- A. 100 மீ
- B. 90 மீ
- C. 80 மீ
- D. 70 மீ
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. 90 மீ
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Studies file (questions 101-200), published with the tentative answer key (GRFT3 page 73, question 192; final answer key 11.06.2018, S.No. 192: B)
கேள்வி எண் 193
ஒரு செவ்வகத்தின் நீள அகலங்களின் விகிதம் 4 : 7 ஆகும். அகலம் 77 செ.மீ எனில் அதன் நீளத்தைக் காண்க
- A. 22 செ.மீ
- B. 33 செ.மீ
- C. 44 செ.மீ
- D. 55 செ.மீ
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. 44 செ.மீ
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Studies file (questions 101-200), published with the tentative answer key (GRFT3 page 74, question 193; final answer key 11.06.2018, S.No. 193: C)
கேள்வி எண் 194
ஒரு அறையானது 5 மீ 40 செ.மீ நீளமும் மற்றும் 4 மீ 50 செ.மீ அகலமும் கொண்டுள்ளவை எனில் அதன் பரப்பளவு
- A. 23.4 மீ²
- B. 24.3 மீ²
- C. 25 மீ²
- D. 98.01 மீ²
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. 24.3 மீ²
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Studies file (questions 101-200), published with the tentative answer key (GRFT3 page 74, question 194; final answer key 11.06.2018, S.No. 194: B)
கேள்வி எண் 195
சுருக்குக 5 1/4 + 4 3/4 + 7 5/8 + 6 7/8 ÷ 11 3/4
- A. 98/47
- B. 108/49
- C. 98/45
- D. 96/47
சர்ச்சைக்குரிய விடைக்குறிப்பு: விடை காட்டப்படவில்லை
கேள்வி எண் 196
ஓர் அசலானது 2 வருடத்தில் 9/4 மடங்காக ஆகுமெனில், அதன் வட்டி விகிதம் எவ்வளவு?
- A. 69 1/2%
- B. 67 1/2%
- C. 62 1/2%
- D. 61 1/2%
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. 62 1/2%
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Studies file (questions 101-200), published with the tentative answer key (GRFT3 page 75, question 196; final answer key 11.06.2018, S.No. 196: C)