உள்ளடக்கத்துக்குச் செல்க
TNPSC Guide
தமிழ்EN

முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்

தொகுதி 4 வினாத்தாள் 2016

2016 · G4

மொத்தம் 200 கேள்விகளில் 55 முதல் 65 வரை

எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:

  1. கேள்வி எண் 55

    பொருந்தாத நூலை எடுத்து எழுதுக

    1. A. நான்மணிக்கடிகை
    2. B. நாலடியார்
    3. C. புறநானூறு
    4. D. இனியவை நாற்பது
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. புறநானூறு

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 16, question 55; final answer key 11.06.2018, S.No. 55: C)

  2. கேள்வி எண் 56

    அறிவுடையார் நட்பு எதனைப் போன்றது

    1. A. மலையைப் போன்றது
    2. B. கடலைப் போன்றது
    3. C. வளர்பிறையைப் போன்றது
    4. D. தேய்பிறையைப் போன்றது
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. வளர்பிறையைப் போன்றது

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 16, question 56; final answer key 11.06.2018, S.No. 56: C)

  3. கேள்வி எண் 57

    பட்டியல் Iல் உள்ள சொற்றொடரைப் பட்டியல் IIல் உள்ள சொற்றொடருடன் பொருத்தி கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு பட்டியல் I – பட்டியல் II (a) ஒழுக்கத்தின் எய்துவர் (b) இழுக்கத்தின் எய்துவர் (c) பொறாமை உடையவரிடம் (d) ஒழுக்கமில்லாதவரிடம் 1. செல்வம் நிலைக்காது 2. மேன்மை 3. உயர்வு இருக்காது 4. எய்தாப் பழி (a) (b) (c) (d)

    1. A. 2 4 1 3
    2. B. 2 3 1 4
    3. C. 1 4 2 3
    4. D. 3 4 1 2
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. 2 4 1 3

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 16, question 57; final answer key 11.06.2018, S.No. 57: A)

  4. கேள்வி எண் 58

    வாய்மை எனப்படுவது

    1. A. குற்றமோடு பேசுதல்
    2. B. மற்றவர் வருந்த பேசுதல்
    3. C. சுடும் சொற்களைப் பேசுதல்
    4. D. தீங்கு தராத சொற்களைப் பேசுதல்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: D. தீங்கு தராத சொற்களைப் பேசுதல்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 16, question 58; final answer key 11.06.2018, S.No. 58: D)

  5. கேள்வி எண் 59

    ‘கம்பராமாயணத்தின் மணிமுடியாக விளங்கும் காண்டம்’

    1. A. சுந்தர காண்டம்
    2. B. அயோத்திய காண்டம்
    3. C. ஆரண்ய காண்டம்
    4. D. யுத்த காண்டம்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. சுந்தர காண்டம்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 17, question 59; final answer key 11.06.2018, S.No. 59: A)

  6. கேள்வி எண் 60

    ‘நூறாசிரியம்’ என்னும் கவிதை நூலின் ஆசிரியர்

    1. A. கவிஞர் மீரா
    2. B. கவிஞர் சுரதா
    3. C. கவிஞர் பெருஞ்சித்திரனார்
    4. D. மு. மேத்தா
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. கவிஞர் பெருஞ்சித்திரனார்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 17, question 60; final answer key 11.06.2018, S.No. 60: C)

  7. கேள்வி எண் 61

    ‘மடங்கல்’ என்னும் சொல்லின் பொருள்

    1. A. மடக்குதல்
    2. B. புலி
    3. C. மடங்குதல்
    4. D. சிங்கம்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: D. சிங்கம்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 17, question 61; final answer key 11.06.2018, S.No. 61: D)

  8. கேள்வி எண் 62

    அகநானூற்றின் கடைசி 100 பாடல்கள் அடங்கிய பகுதி

    1. A. களிற்று யானை நிரை
    2. B. மணிமிடைப் பவளம்
    3. C. நித்திலக் கோவை
    4. D. வெண்பாமாலை
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. நித்திலக் கோவை

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 17, question 62; final answer key 11.06.2018, S.No. 62: C)

  9. கேள்வி எண் 63

    குறுந்தொகை எனும் நூலைத் தொகுத்தவர்

    1. A. பூரிக்கோ
    2. B. நல்லாதனார்
    3. C. கணிமேதாவியார்
    4. D. கார்மேகப்புலவர்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. பூரிக்கோ

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 18, question 63; final answer key 11.06.2018, S.No. 63: A)

  10. கேள்வி எண் 64

    ‘உத்தர வேதம்’ என்று அழைக்கப்படும் நூல்

    1. A. நாலாயிரத் திவ்யப்பிரபந்தம்
    2. B. நாலடியார்
    3. C. திருக்குறள்
    4. D. இன்னாநாற்பது
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. திருக்குறள்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 18, question 64; final answer key 11.06.2018, S.No. 64: C)

  11. கேள்வி எண் 65

    பொருந்தாத ஒன்றைத் தெரிவு செய்க

    1. A. ஏலாதி
    2. B. ஆசாரக் கோவை
    3. C. திரிகடுகம்
    4. D. சிறுபஞ்சமூலம்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. ஆசாரக் கோவை

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 18, question 65; final answer key 11.06.2018, S.No. 65: B)

ஆதாரங்கள்