Previous-year papers
TNPSC Group 4 2016 question paper with answer key
2016 · G4
Questions 55 to 65 of 200
By TNPSC Guide editorial team · Last updated:
Question 55
பொருந்தாத நூலை எடுத்து எழுதுக
- A. நான்மணிக்கடிகை
- B. நாலடியார்
- C. புறநானூறு
- D. இனியவை நாற்பது
Answer and explanation
Correct answer: C. புறநானூறு
Final answer key
Source: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 16, question 55; final answer key 11.06.2018, S.No. 55: C)
Question 56
அறிவுடையார் நட்பு எதனைப் போன்றது
- A. மலையைப் போன்றது
- B. கடலைப் போன்றது
- C. வளர்பிறையைப் போன்றது
- D. தேய்பிறையைப் போன்றது
Answer and explanation
Correct answer: C. வளர்பிறையைப் போன்றது
Final answer key
Source: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 16, question 56; final answer key 11.06.2018, S.No. 56: C)
Question 57
பட்டியல் Iல் உள்ள சொற்றொடரைப் பட்டியல் IIல் உள்ள சொற்றொடருடன் பொருத்தி கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு பட்டியல் I – பட்டியல் II (a) ஒழுக்கத்தின் எய்துவர் (b) இழுக்கத்தின் எய்துவர் (c) பொறாமை உடையவரிடம் (d) ஒழுக்கமில்லாதவரிடம் 1. செல்வம் நிலைக்காது 2. மேன்மை 3. உயர்வு இருக்காது 4. எய்தாப் பழி (a) (b) (c) (d)
- A. 2 4 1 3
- B. 2 3 1 4
- C. 1 4 2 3
- D. 3 4 1 2
Answer and explanation
Correct answer: A. 2 4 1 3
Final answer key
Source: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 16, question 57; final answer key 11.06.2018, S.No. 57: A)
Question 58
வாய்மை எனப்படுவது
- A. குற்றமோடு பேசுதல்
- B. மற்றவர் வருந்த பேசுதல்
- C. சுடும் சொற்களைப் பேசுதல்
- D. தீங்கு தராத சொற்களைப் பேசுதல்
Answer and explanation
Correct answer: D. தீங்கு தராத சொற்களைப் பேசுதல்
Final answer key
Source: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 16, question 58; final answer key 11.06.2018, S.No. 58: D)
Question 59
‘கம்பராமாயணத்தின் மணிமுடியாக விளங்கும் காண்டம்’
- A. சுந்தர காண்டம்
- B. அயோத்திய காண்டம்
- C. ஆரண்ய காண்டம்
- D. யுத்த காண்டம்
Answer and explanation
Correct answer: A. சுந்தர காண்டம்
Final answer key
Source: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 17, question 59; final answer key 11.06.2018, S.No. 59: A)
Question 60
‘நூறாசிரியம்’ என்னும் கவிதை நூலின் ஆசிரியர்
- A. கவிஞர் மீரா
- B. கவிஞர் சுரதா
- C. கவிஞர் பெருஞ்சித்திரனார்
- D. மு. மேத்தா
Answer and explanation
Correct answer: C. கவிஞர் பெருஞ்சித்திரனார்
Final answer key
Source: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 17, question 60; final answer key 11.06.2018, S.No. 60: C)
Question 61
‘மடங்கல்’ என்னும் சொல்லின் பொருள்
- A. மடக்குதல்
- B. புலி
- C. மடங்குதல்
- D. சிங்கம்
Answer and explanation
Correct answer: D. சிங்கம்
Final answer key
Source: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 17, question 61; final answer key 11.06.2018, S.No. 61: D)
Question 62
அகநானூற்றின் கடைசி 100 பாடல்கள் அடங்கிய பகுதி
- A. களிற்று யானை நிரை
- B. மணிமிடைப் பவளம்
- C. நித்திலக் கோவை
- D. வெண்பாமாலை
Answer and explanation
Correct answer: C. நித்திலக் கோவை
Final answer key
Source: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 17, question 62; final answer key 11.06.2018, S.No. 62: C)
Question 63
குறுந்தொகை எனும் நூலைத் தொகுத்தவர்
- A. பூரிக்கோ
- B. நல்லாதனார்
- C. கணிமேதாவியார்
- D. கார்மேகப்புலவர்
Answer and explanation
Correct answer: A. பூரிக்கோ
Final answer key
Source: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 18, question 63; final answer key 11.06.2018, S.No. 63: A)
Question 64
‘உத்தர வேதம்’ என்று அழைக்கப்படும் நூல்
- A. நாலாயிரத் திவ்யப்பிரபந்தம்
- B. நாலடியார்
- C. திருக்குறள்
- D. இன்னாநாற்பது
Answer and explanation
Correct answer: C. திருக்குறள்
Final answer key
Source: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 18, question 64; final answer key 11.06.2018, S.No. 64: C)
Question 65
பொருந்தாத ஒன்றைத் தெரிவு செய்க
- A. ஏலாதி
- B. ஆசாரக் கோவை
- C. திரிகடுகம்
- D. சிறுபஞ்சமூலம்
Answer and explanation
Correct answer: B. ஆசாரக் கோவை
Final answer key
Source: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 18, question 65; final answer key 11.06.2018, S.No. 65: B)