Previous-year papers
TNPSC Group 4 2016 question paper with answer key
2016 · G4
Questions 44 to 54 of 200
By TNPSC Guide editorial team · Last updated:
Question 44
வள்ளலார் பதிப்பித்த நூல்
- A. ஜீவகாருண்ய ஒழுக்கம்
- B. சின்மய தீபிகை
- C. இந்திர தேசம்
- D. வீரசோழியம்
Answer and explanation
Correct answer: B. சின்மய தீபிகை
Final answer key
Source: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 13, question 44; final answer key 11.06.2018, S.No. 44: B)
Question 45
கவிஞர் சிற்பியின் சாகித்திய அகாதமி பரிசு பெற்ற நூல்
- A. ஒளிப் பறவை
- B. சிரித்த முத்துக்கள்
- C. ஒரு கிராமத்து நதி
- D. நிலவுப் பூ
Answer and explanation
Correct answer: C. ஒரு கிராமத்து நதி
Final answer key
Source: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 13, question 45; final answer key 11.06.2018, S.No. 45: C)
Question 46
அகழாய்வில் “முதுமக்கள் தாழிகள்” கண்டுபிடிக்கப்பட்ட ஊர்
- A. தச்சநல்லூர்
- B. ஆதிச்சநல்லூர்
- C. பெரவல்லூர்
- D. பெரணமல்லூர்
Answer and explanation
Correct answer: B. ஆதிச்சநல்லூர்
Final answer key
Source: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 13, question 46; final answer key 11.06.2018, S.No. 46: B)
Question 47
பாரதிதாசனிடம் தொடக்க கல்வி பயின்றவர்
- A. முடியரசன்
- B. வாணிதாசன்
- C. சுரதா
- D. மோகனரங்கன்
Answer and explanation
Correct answer: B. வாணிதாசன்
Final answer key
Source: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 14, question 47; final answer key 11.06.2018, S.No. 47: B)
Question 48
“விடிவெள்ளி” என்ற புனைப்பெயரைக் கொண்ட கவிஞர்
- A. ஈரோடு தமிழன்பன்
- B. மு. மேத்தா
- C. சாலை. இளந்திரையன்
- D. சுரதா
Answer and explanation
Correct answer: A. ஈரோடு தமிழன்பன்
Final answer key
Source: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 14, question 48; final answer key 11.06.2018, S.No. 48: A)
Question 49
தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை பரிசு பெற்ற சுரதாவின் நூல்
- A. துறைமுகம்
- B. சுவரும் சுண்ணாம்பும்
- C. தேன்மழை
- D. இது எங்கள் கிழக்கு
Answer and explanation
Correct answer: C. தேன்மழை
Final answer key
Source: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 14, question 49; final answer key 11.06.2018, S.No. 49: C)
Question 50
எனக்கு வறுமையும் உண்டு; மனைவி மக்களும் உண்டு; அவற்றோடு மானமும் உண்டு – எனக் கூறியவர்
- A. பாவாணர்
- B. காந்தி
- C. தெ.பொ.மீ
- D. அயோத்திதாசப் பண்டிதர்
Answer and explanation
Correct answer: A. பாவாணர்
Final answer key
Source: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 14, question 50; final answer key 11.06.2018, S.No. 50: A)
Question 51
பாண்டவர்களிடம் தூது சென்றவர் யார்?
- A. விதுரன்
- B. துரியோதனன்
- C. தர்மன்
- D. சகுனி
Answer and explanation
Correct answer: A. விதுரன்
Final answer key
Source: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 15, question 51; final answer key 11.06.2018, S.No. 51: A)
Question 52
நற்றிணை பாடல்களைத் தொகுப்பித்தவர்
- A. பூரிக்கோ
- B. பாண்டியன் உக்கிர பெருவழுதி
- C. பன்னாடு தந்த மாறன் வழுதி
- D. உருத்திர சன்மார்
Answer and explanation
Correct answer: C. பன்னாடு தந்த மாறன் வழுதி
Final answer key
Source: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 15, question 52; final answer key 11.06.2018, S.No. 52: C)
Question 53
“................ நெடுநீர்வாய்க் கடிதினில் மடஅன்னக் கதியது செலநின்றார்” –இவ்வடிகள் இடம்பெறும் நூல்
- A. பெரியபுராணம்
- B. மணிமேகலை
- C. கம்பராமாயணம்
- D. சீவக சிந்தாமணி
Answer and explanation
Correct answer: C. கம்பராமாயணம்
Final answer key
Source: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 15, question 53; final answer key 11.06.2018, S.No. 53: C)
Question 54
“புலனழுக்கற்ற அந்தணாளன்” – எனப் பாராட்டப்படுபவர்
- A. ஓதலாந்தையார்
- B. நக்கீரர்
- C. பரணர்
- D. கபிலர்
Answer and explanation
Correct answer: D. கபிலர்
Final answer key
Source: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 15, question 54; final answer key 11.06.2018, S.No. 54: D)