Previous-year papers
TNPSC Group 4 2016 question paper with answer key
2016 · G4
Questions 33 to 43 of 200
By TNPSC Guide editorial team · Last updated:
Question 33
“ஒறுத்தாரை ஒன்றாக வையாரே” - இத்தொடரில் “ஒறுத்தார்” என்பதன் இலக்கணக் குறிப்பு
- A. முற்றெச்சம்
- B. தொழிற்பெயர்
- C. வினையாலணையும் பெயர்
- D. வினையெச்சம்
Answer and explanation
Correct answer: C. வினையாலணையும் பெயர்
Final answer key
Source: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 10, question 33; final answer key 11.06.2018, S.No. 33: C)
Question 34
வா - என்னும் வேர்ச் சொல்லின் வினையெச்சத்தைக் கூறு
- A. வந்தான்
- B. வந்து
- C. வருதல்
- D. வந்த
Answer and explanation
Correct answer: B. வந்து
Final answer key
Source: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 10, question 34; final answer key 11.06.2018, S.No. 34: B)
Question 35
“உவமைத்தொகை” இலக்கண குறிப்பிறகு பொருந்தாத சொல்லை காண்க
- A. கயல்விழி
- B. மலர் முகம்
- C. வெண்ணிலவு
- D. தாமரைக் கண்கள்
Answer and explanation
Correct answer: C. வெண்ணிலவு
Final answer key
Source: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 11, question 35; final answer key 11.06.2018, S.No. 35: C)
Question 36
“கெடாஅ வழி வந்த கேண்மையார் கேண்மை விடாஅர் விழையும் உலகு” - இத்தொடரில் இடம் பெற்ற அளபெடை
- A. இன்னிசை அளபெடை
- B. செய்யுளிசை அளபெடை
- C. சொல்லிசை அளபெடை
- D. ஒற்றளபெடை
Answer and explanation
Correct answer: B. செய்யுளிசை அளபெடை
Final answer key
Source: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 11, question 36; final answer key 11.06.2018, S.No. 36: B)
Question 37
இலக்கண முறைப்படி குற்றமுடையது எனினும் இலக்கண ஆசிரியர்களால் குற்றமன்று என ஏற்றுக் கொள்ளப்படும் வழுவை கண்டுபிடி
- A. வழுவமைதி
- B. வினாவழு
- C. காலவழு
- D. வழாநிலை
Disputed answer key: no answer is shown
Question 38
‘யவனர்’ என பழந்தமிழரால் அழைக்கப்பட்டோர்
- A. ஆங்கிலேயர், போர்ச்சுக்கீசியர்
- B. கிரேக்கர், உரோமானியர்
- C. பிரெஞ்சுக்காரர், அமெரிக்கர்
- D. சீனர், மலேசியர்
Answer and explanation
Correct answer: B. கிரேக்கர், உரோமானியர்
Final answer key
Source: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 11, question 38; final answer key 11.06.2018, S.No. 38: B)
Question 39
தமிழகத்துக்கு இறக்குமதி செய்யப்பட்ட சீனத்து பொருட்களை சரியாக காண்க.
- A. ஏலமும், இலவங்கமும்
- B. இஞ்சியும், மிளகும்
- C. பட்டும், சருக்கரையும்
- D. முத்தும், பவளமும்
Answer and explanation
Correct answer: C. பட்டும், சருக்கரையும்
Final answer key
Source: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 12, question 39; final answer key 11.06.2018, S.No. 39: C)
Question 40
இந்திய அரசு அண்ணல் அம்பேத்கருக்கு “இந்திய மாமணி” என்னும் உயரிய விருதை வழங்கிய ஆண்டு எது?
- A. 1991
- B. 1990
- C. 1993
- D. 1992
Answer and explanation
Correct answer: B. 1990
Final answer key
Source: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 12, question 40; final answer key 11.06.2018, S.No. 40: B)
Question 41
“ஞானபோதினி” என்னும் இதழை தொடங்கி வைத்தவர் யார்?
- A. முடியரசன்
- B. மு.சி. பூர்ணலிங்கம்
- C. நாமக்கல்லார்
- D. சுரதா
Answer and explanation
Correct answer: B. மு.சி. பூர்ணலிங்கம்
Final answer key
Source: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 12, question 41; final answer key 11.06.2018, S.No. 41: B)
Question 42
பரிதிமாற் கலைஞர் பிறந்த ஆண்டு
- A. 1860
- B. 1870
- C. 1880
- D. 1890
Answer and explanation
Correct answer: B. 1870
Final answer key
Source: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 12, question 42; final answer key 11.06.2018, S.No. 42: B)
Question 43
காரைக்குடி மீ.சு. உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றியவர்
- A. சுரதா
- B. கண்ணதாசன்
- C. முடியரசன்
- D. நா. காமராசன்
Answer and explanation
Correct answer: C. முடியரசன்
Final answer key
Source: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 13, question 43; final answer key 11.06.2018, S.No. 43: C)