Previous-year papers
TNPSC Group 4 2016 question paper with answer key
2016 · G4
Questions 86 to 95 of 200
By TNPSC Guide editorial team · Last updated:
Question 86
பொருத்துக பிறமொழிச்சொல் – தமிழ்ச் சொல் (a) ஐதீகம் (b) இருதயம் (c) ஆஸ்தி (d) உபசரித்தல் 1. விருந்தோம்பல் 2. சொத்து 3. உலக வழக்கு 4. நெஞ்சகம் (a) (b) (c) (d)
- A. 2 3 1 4
- B. 3 4 2 1
- C. 4 1 2 3
- D. 1 2 3 4
Answer and explanation
Correct answer: B. 3 4 2 1
Final answer key
Source: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 23, question 86; final answer key 11.06.2018, S.No. 86: B)
Question 87
பிறமொழிச் சொற்கள் கலவாத தொடரை எடுத்து எழுதுக
- A. சினிமா தியேட்டர் அருகாமையில் உள்ளது
- B. திருநெல்வேலி சமஸ்தானம் பெரியது
- C. விழாவிற்கு முக்கியஸ்தர்கள் வந்துள்ளனர்
- D. வானூர்தி ஒரு அறிவியல் ஆக்கம்
Answer and explanation
Correct answer: D. வானூர்தி ஒரு அறிவியல் ஆக்கம்
Final answer key
Source: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 23, question 87; final answer key 11.06.2018, S.No. 87: D)
Question 88
இலக்கணக் குறிப்பு அறிக. பட்டியல் I ஐ II உடன் பொருத்து பட்டியல் I – பட்டியல் II (a) உரிச்சொற்றொடர் (b) வினைத் தொகை (c) ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம் (d) சொல்லிசை அளபெடை 1. சூழ்கழல் 2. தழீஇய 3. தடக்கை 4. கூவா (a) (b) (c) (d)
- A. 2 1 3 4
- B. 3 1 4 2
- C. 1 3 2 4
- D. 4 1 2 3
Answer and explanation
Correct answer: B. 3 1 4 2
Final answer key
Source: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 23, question 88; final answer key 11.06.2018, S.No. 88: B)
Question 89
ஜி.யு. போப் தொகுத்த நூலின் பெயர்
- A. கலம்பகம்
- B. காவலூர்க் கலம்பகம்
- C. கதம்பமாலை
- D. தமிழ்ச்செய்யுட் கலம்பகம்
Answer and explanation
Correct answer: D. தமிழ்ச்செய்யுட் கலம்பகம்
Final answer key
Source: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 24, question 89; final answer key 11.06.2018, S.No. 89: D)
Question 90
கண்ணதாசன் படைத்த இனிய நாடகம்
- A. மாங்கனி
- B. ஆயிரம் தீவு
- C. அங்கயற்க்கண்ணி
- D. இராச தண்டனை
Answer and explanation
Correct answer: D. இராச தண்டனை
Final answer key
Source: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 24, question 90; final answer key 11.06.2018, S.No. 90: D)
Question 91
வரலாற்றில் வள்ளியம்மையின் பெயர் என்றும் நிலைத்து நிற்கும் என்று காந்தியடிகள் எந்த நூலில் கூறினார்?
- A. இந்தியன் ஒப்பினியன்
- B. டிஸ்கவரி ஆப் இந்தியா
- C. தென்னாப்பிரிக்கச் சத்தியாக்கிரகம்
- D. யங் இந்தியா
Answer and explanation
Correct answer: C. தென்னாப்பிரிக்கச் சத்தியாக்கிரகம்
Final answer key
Source: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 24, question 91; final answer key 11.06.2018, S.No. 91: C)
Question 92
“நான் தனியாக வாழவில்லை தமிழோடு வாழ்கிறேன்” – இக்கூற்றுக்குரியவர் தமிழ் மூச்சை விட்டு சென்ற நாள்
- A. 1973 – செப்டம்பர் – 17
- B. 1943 – செப்டம்பர் – 17
- C. 1953 – செப்டம்பர் – 17
- D. 1963 – செப்டம்பர் – 17
Answer and explanation
Correct answer: C. 1953 – செப்டம்பர் – 17
Final answer key
Source: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 24, question 92; final answer key 11.06.2018, S.No. 92: C)
Question 93
‘சட்டை’ என்ற சிறுகதையை எழுதியவர்
- A. பார்த்தசாரதி
- B. ஜெயகாந்தன்
- C. மீரா
- D. புதுமைப்பித்தன்
Answer and explanation
Correct answer: B. ஜெயகாந்தன்
Final answer key
Source: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 25, question 93; final answer key 11.06.2018, S.No. 93: B)
Question 94
“கிறிஸ்துவ சமயத்தாரின் கலைக் களஞ்சியம்” எனப் போற்றப்படும் நூல்
- A. இரட்சண்ய மனோகரம்
- B. இரட்சண்ய யாத்திரிகம்
- C. போற்றி திருவகல்
- D. தேம்பாவணி
Answer and explanation
Correct answer: D. தேம்பாவணி
Final answer key
Source: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 25, question 94; final answer key 11.06.2018, S.No. 94: D)
Question 95
“மருமக்கள் வழி மான்மியம்”, - என்ற நூலை எழுதியவர்
- A. கவிமணி
- B. சிவதாமு
- C. பாரதிதாசன்
- D. புதுமைப்பித்தன்
Answer and explanation
Correct answer: A. கவிமணி
Final answer key
Source: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 25, question 95; final answer key 11.06.2018, S.No. 95: A)