உள்ளடக்கத்துக்குச் செல்க
TNPSC Guide
தமிழ்EN

முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்

தொகுதி 4 வினாத்தாள் 2016

2016 · G4

மொத்தம் 200 கேள்விகளில் 86 முதல் 95 வரை

எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:

  1. கேள்வி எண் 86

    பொருத்துக பிறமொழிச்சொல் – தமிழ்ச் சொல் (a) ஐதீகம் (b) இருதயம் (c) ஆஸ்தி (d) உபசரித்தல் 1. விருந்தோம்பல் 2. சொத்து 3. உலக வழக்கு 4. நெஞ்சகம் (a) (b) (c) (d)

    1. A. 2 3 1 4
    2. B. 3 4 2 1
    3. C. 4 1 2 3
    4. D. 1 2 3 4
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. 3 4 2 1

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 23, question 86; final answer key 11.06.2018, S.No. 86: B)

  2. கேள்வி எண் 87

    பிறமொழிச் சொற்கள் கலவாத தொடரை எடுத்து எழுதுக

    1. A. சினிமா தியேட்டர் அருகாமையில் உள்ளது
    2. B. திருநெல்வேலி சமஸ்தானம் பெரியது
    3. C. விழாவிற்கு முக்கியஸ்தர்கள் வந்துள்ளனர்
    4. D. வானூர்தி ஒரு அறிவியல் ஆக்கம்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: D. வானூர்தி ஒரு அறிவியல் ஆக்கம்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 23, question 87; final answer key 11.06.2018, S.No. 87: D)

  3. கேள்வி எண் 88

    இலக்கணக் குறிப்பு அறிக. பட்டியல் I ஐ II உடன் பொருத்து பட்டியல் I – பட்டியல் II (a) உரிச்சொற்றொடர் (b) வினைத் தொகை (c) ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம் (d) சொல்லிசை அளபெடை 1. சூழ்கழல் 2. தழீஇய 3. தடக்கை 4. கூவா (a) (b) (c) (d)

    1. A. 2 1 3 4
    2. B. 3 1 4 2
    3. C. 1 3 2 4
    4. D. 4 1 2 3
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. 3 1 4 2

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 23, question 88; final answer key 11.06.2018, S.No. 88: B)

  4. கேள்வி எண் 89

    ஜி.யு. போப் தொகுத்த நூலின் பெயர்

    1. A. கலம்பகம்
    2. B. காவலூர்க் கலம்பகம்
    3. C. கதம்பமாலை
    4. D. தமிழ்ச்செய்யுட் கலம்பகம்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: D. தமிழ்ச்செய்யுட் கலம்பகம்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 24, question 89; final answer key 11.06.2018, S.No. 89: D)

  5. கேள்வி எண் 90

    கண்ணதாசன் படைத்த இனிய நாடகம்

    1. A. மாங்கனி
    2. B. ஆயிரம் தீவு
    3. C. அங்கயற்க்கண்ணி
    4. D. இராச தண்டனை
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: D. இராச தண்டனை

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 24, question 90; final answer key 11.06.2018, S.No. 90: D)

  6. கேள்வி எண் 91

    வரலாற்றில் வள்ளியம்மையின் பெயர் என்றும் நிலைத்து நிற்கும் என்று காந்தியடிகள் எந்த நூலில் கூறினார்?

    1. A. இந்தியன் ஒப்பினியன்
    2. B. டிஸ்கவரி ஆப் இந்தியா
    3. C. தென்னாப்பிரிக்கச் சத்தியாக்கிரகம்
    4. D. யங் இந்தியா
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. தென்னாப்பிரிக்கச் சத்தியாக்கிரகம்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 24, question 91; final answer key 11.06.2018, S.No. 91: C)

  7. கேள்வி எண் 92

    “நான் தனியாக வாழவில்லை தமிழோடு வாழ்கிறேன்” – இக்கூற்றுக்குரியவர் தமிழ் மூச்சை விட்டு சென்ற நாள்

    1. A. 1973 – செப்டம்பர் – 17
    2. B. 1943 – செப்டம்பர் – 17
    3. C. 1953 – செப்டம்பர் – 17
    4. D. 1963 – செப்டம்பர் – 17
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. 1953 – செப்டம்பர் – 17

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 24, question 92; final answer key 11.06.2018, S.No. 92: C)

  8. கேள்வி எண் 93

    ‘சட்டை’ என்ற சிறுகதையை எழுதியவர்

    1. A. பார்த்தசாரதி
    2. B. ஜெயகாந்தன்
    3. C. மீரா
    4. D. புதுமைப்பித்தன்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. ஜெயகாந்தன்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 25, question 93; final answer key 11.06.2018, S.No. 93: B)

  9. கேள்வி எண் 94

    “கிறிஸ்துவ சமயத்தாரின் கலைக் களஞ்சியம்” எனப் போற்றப்படும் நூல்

    1. A. இரட்சண்ய மனோகரம்
    2. B. இரட்சண்ய யாத்திரிகம்
    3. C. போற்றி திருவகல்
    4. D. தேம்பாவணி
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: D. தேம்பாவணி

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 25, question 94; final answer key 11.06.2018, S.No. 94: D)

  10. கேள்வி எண் 95

    “மருமக்கள் வழி மான்மியம்”, - என்ற நூலை எழுதியவர்

    1. A. கவிமணி
    2. B. சிவதாமு
    3. C. பாரதிதாசன்
    4. D. புதுமைப்பித்தன்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. கவிமணி

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 25, question 95; final answer key 11.06.2018, S.No. 95: A)

ஆதாரங்கள்