உள்ளடக்கத்துக்குச் செல்க
TNPSC Guide
தமிழ்EN

முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்

தொகுதி 4 வினாத்தாள் 2016

2016 · G4

மொத்தம் 200 கேள்விகளில் 157 முதல் 166 வரை

எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:

  1. கேள்வி எண் 157

    அமெரிக்காவின் கவுரவமிக்க விருதான லெமல்சன்-எம்ஐடி (Lemelson-MIT) 5,00,000 டாலர் பரிசு பெற்ற இந்திய வம்சாவழி அமெரிக்க விஞ்ஞானி யார்?

    1. A. அஜித் தோவல்
    2. B. முகமது நஷீத்
    3. C. ரமேஷ் ரஷ்கர்
    4. D. ஜக்தீஷ் டைட்லர்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. ரமேஷ் ரஷ்கர்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Studies file (questions 101-200), published with the tentative answer key (GRFT3 page 56, question 157; final answer key 11.06.2018, S.No. 157: C)

  2. கேள்வி எண் 158

    2016 ஆம் ஆண்டிற்கான அறிவியல் ஆராய்ச்சிக்கான GD பிர்லா விருதினை பெற்றவர் யார்?

    1. A. சஞ்சீவ் கிளண்டி
    2. B. ராகவன் வரதராஜன்
    3. C. ஸ்ரீராம் ராமசாமி
    4. D. சஞ்சய் மிட்டல்

    சர்ச்சைக்குரிய விடைக்குறிப்பு: விடை காட்டப்படவில்லை

  3. கேள்வி எண் 159

    இந்திய தலைமை தகவல் ஆணையர் ஆக செப்டம்பர், 2016ல் இருந்தவர் யார்?

    1. A. பி.கே. சின்ஹா
    2. B. ஆர்.கே. நாராயணன்
    3. C. ஆர்.கே. மாத்தூர்
    4. D. ஆர்.கே. கௌல்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. ஆர்.கே. மாத்தூர்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Studies file (questions 101-200), published with the tentative answer key (GRFT3 page 57, question 159; final answer key 11.06.2018, S.No. 159: C)

  4. கேள்வி எண் 160

    “ஆப்ரேஷன் காம் டவுன்” என்பது எந்த மாநிலத்துடன் தொடர்பு உடையது?

    1. A. தமிழ் நாடு
    2. B. ஆந்திர பிரதேசம்
    3. C. ஜம்மு காஷ்மீர்
    4. D. பீகார்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. ஜம்மு காஷ்மீர்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Studies file (questions 101-200), published with the tentative answer key (GRFT3 page 57, question 160; final answer key 11.06.2018, S.No. 160: C)

  5. கேள்வி எண் 161

    எந்த மின்கலம் வெப்பம் உயரும் போது இணைப்பு துண்டிக்கப்பட்டு, குளிர்ந்த நிலையில் மீண்டும் இயங்கத் தொடங்கும்?

    1. A. சோடியம் அயனி
    2. B. லித்தியம் அயனி
    3. C. கார்பன் அயனி
    4. D. பொட்டாசியம் அயனி
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. லித்தியம் அயனி

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Studies file (questions 101-200), published with the tentative answer key (GRFT3 page 58, question 161; final answer key 11.06.2018, S.No. 161: B)

  6. கேள்வி எண் 162

    2016 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் அமைப்பில், பெண்களின் சம உரிமை மற்றும் அவர்களின் முன்னேற்றத்திற்காக, இந்தியாவின் சார்பாக நியமிக்கப்பட்ட தூதர் யார்?

    1. A. ஐஸ்வர்யா இராய்
    2. B. பிரியங்கா சோப்ரா
    3. C. ஐஸ்வர்யா தனுஷ்
    4. D. சானியா மிர்ஸா
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. ஐஸ்வர்யா தனுஷ்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Studies file (questions 101-200), published with the tentative answer key (GRFT3 page 58, question 162; final answer key 11.06.2018, S.No. 162: C)

  7. கேள்வி எண் 163

    கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டத்தின் பெயர் என்ன?

    1. A. நமாமி கங்கா திட்டம்
    2. B. பூர்வா கங்கா திட்டம்
    3. C. அபூர்வா கங்கா திட்டம்
    4. D. கங்கா யமுனா திட்டம்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. நமாமி கங்கா திட்டம்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Studies file (questions 101-200), published with the tentative answer key (GRFT3 page 59, question 163; final answer key 11.06.2018, S.No. 163: A)

  8. கேள்வி எண் 164

    எந்த ராக்கெட் மூலம், விண்வெளி ஆராய்ச்சிக்காக INSAT-3DR-யை, கடந்த 8, செப்டம்பர், 2016 அன்று விண்வெளிக்கு அனுப்பப்பட்டது?

    1. A. GSLV-F05
    2. B. PSLV-4
    3. C. அரியான்
    4. D. GSLV-3
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. GSLV-F05

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Studies file (questions 101-200), published with the tentative answer key (GRFT3 page 59, question 164; final answer key 11.06.2018, S.No. 164: A)

  9. கேள்வி எண் 165

    பாட்மிண்டன் விளையாட்டிற்காக 2016 ஆம் ஆண்டின் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை பெற்றவர்?

    1. A. சாக்ஷி மாலிக்
    2. B. மேரி கோம்
    3. C. பிரதீப் குமார்
    4. D. பி.வி. சிந்து
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: D. பி.வி. சிந்து

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Studies file (questions 101-200), published with the tentative answer key (GRFT3 page 60, question 165; final answer key 11.06.2018, S.No. 165: D)

  10. கேள்வி எண் 166

    எந்த வருடத்தை சர்வதேச பருப்பு வருடமாக ஐ.நா. அமைப்பு அறிவித்தது?

    1. A. 2012
    2. B. 2013
    3. C. 2016
    4. D. 2015
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. 2016

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Studies file (questions 101-200), published with the tentative answer key (GRFT3 page 60, question 166; final answer key 11.06.2018, S.No. 166: C)

ஆதாரங்கள்