முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்
தொகுதி 4 வினாத்தாள் 2016
2016 · G4
மொத்தம் 200 கேள்விகளில் 106 முதல் 115 வரை
எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:
கேள்வி எண் 106
முடக்கு வாதத்தை சரி செய்யப் பயன்படும் ஜிம்னோஸ்பெர்ம் தாவரம் எது?
- A. அரக்கேரியா
- B. எபிட்ரா
- C. நீட்டம்
- D. பைனஸ்
சர்ச்சைக்குரிய விடைக்குறிப்பு: விடை காட்டப்படவில்லை
கேள்வி எண் 107
கஸ்க்யூட்டா, விஸ்கம் போன்ற தாவரங்களில் காணப்படும் சிறப்பான வேர்கள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன.
- A. வேரிகள்
- B. ஹாஸ்டோரியாக்கள்
- C. ஹைப்பாக்கள்
- D. ஸ்டோலன்
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. ஹாஸ்டோரியாக்கள்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Studies file (questions 101-200), published with the tentative answer key (GRFT3 page 30, question 107; final answer key 11.06.2018, S.No. 107: B)
கேள்வி எண் 108
உலக பெண் குழந்தைகள் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
- A. ஜனவரி 8
- B. ஜனவரி 21
- C. ஜனவரி 22
- D. ஜனவரி 24
சர்ச்சைக்குரிய விடைக்குறிப்பு: விடை காட்டப்படவில்லை
கேள்வி எண் 109
எண்ணெய் மற்றும் இயற்கை வாயு நிறுவனம் கீழ்கண்டவற்றுள் எந்தக் கனிமத்தை இந்தியப் பெருங்கடலில் ஜூலை 26/2016-ல் கண்டுபிடித்தது?
- A. நீரேற்றம் பெற்ற மீத்தேன்
- B. நீரேற்றம் பெற்ற பென்சீன்
- C. நீரேற்றம் பெற்ற ஈதர்கள்
- D. நீரேற்றம் பெற்ற ஆக்டேன்
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. நீரேற்றம் பெற்ற மீத்தேன்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Studies file (questions 101-200), published with the tentative answer key (GRFT3 page 31, question 109; final answer key 11.06.2018, S.No. 109: A)
கேள்வி எண் 110
எந்த மசோதா இந்திய பாராளுமன்றத்தில் 2016ல் நாடு முழுவதும் ஒரே வரி விதிப்புக்காக நிறைவேற்றப்பட்டது?
- A. பொருட்கள் மற்றும் விற்பனை வரி
- B. சரக்கு மற்றும் சேவை வரி
- C. நேர்முக வரி
- D. மறைமுக வரி
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. சரக்கு மற்றும் சேவை வரி
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Studies file (questions 101-200), published with the tentative answer key (GRFT3 page 31, question 110; final answer key 11.06.2018, S.No. 110: B)
கேள்வி எண் 111
எந்த மாநிலத்தின் ஆளுநர் தமிழ்நாடு மாநிலத்தின் கூடுதல் பொறுப்பு ஆளுநராக செப்டம்பர் 2016-ல் பதவி ஏற்றார்?
- A. கேரளா
- B. கர்நாடகா
- C. மகாராஷ்டிரா
- D. மத்திய பிரதேசம்
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. மகாராஷ்டிரா
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Studies file (questions 101-200), published with the tentative answer key (GRFT3 page 32, question 111; final answer key 11.06.2018, S.No. 111: C)
கேள்வி எண் 112
ஆகஸ்ட் மாதம், 2016-ல், ஐக்கிய நாடுகள் சபையில் எந்த இசைக் கலைஞர் கௌரவிக்கப்பட்டார்?
- A. M.S. சுப்புலட்சுமி
- B. ஆஷா போஸ்லே
- C. லதா மங்கேஷ்கர்
- D. M.S. இராஜலட்சுமி
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. M.S. சுப்புலட்சுமி
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Studies file (questions 101-200), published with the tentative answer key (GRFT3 page 32, question 112; final answer key 11.06.2018, S.No. 112: A)
கேள்வி எண் 113
2016-ஆம் ஆண்டின் ‘துரோணாசார்யா’ விருது பெற்றவர் இவற்றில் யார்?
- A. பிஸ்வேஷ்வர் நந்தி
- B. லலிதா பாபர்
- C. இராணி ராம்பால்
- D. பி.வி. சிந்து
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. பிஸ்வேஷ்வர் நந்தி
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Studies file (questions 101-200), published with the tentative answer key (GRFT3 page 33, question 113; final answer key 11.06.2018, S.No. 113: A)
கேள்வி எண் 114
ஆசிய ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி, மே, 2016-ல் எங்கு நடைப்பெற்றது?
- A. சென்னை
- B. மும்பை
- C. கொல்கட்டா
- D. புது டெல்லி
விடையும் விளக்கமும்
சரியான விடை: D. புது டெல்லி
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Studies file (questions 101-200), published with the tentative answer key (GRFT3 page 33, question 114; final answer key 11.06.2018, S.No. 114: D)
கேள்வி எண் 115
2016 ரியோ ஒலிம்பிக் போட்டியில், அரையிறுதிப் போட்டியின் போது P.V. சிந்து எந்த நாட்டு பாட்மிண்டன் வீராங்கனையைத் தோற்கடித்தார்?
- A. ஸ்பெயின்
- B. அமெரிக்கா
- C. ஆப்பிரிக்கா
- D. ஜப்பான்
விடையும் விளக்கமும்
சரியான விடை: D. ஜப்பான்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Studies file (questions 101-200), published with the tentative answer key (GRFT3 page 34, question 115; final answer key 11.06.2018, S.No. 115: D)