உள்ளடக்கத்துக்குச் செல்க
TNPSC Guide
தமிழ்EN

முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்

தொகுதி 4 வினாத்தாள் 2016

2016 · G4

மொத்தம் 200 கேள்விகளில் 125 முதல் 134 வரை

எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:

  1. கேள்வி எண் 125

    சீக்கிய குரு தேஜ் பகதூரை கொலை செய்த முகலாய மன்னன் யார்?

    1. A. அக்பர்
    2. B. ஔரங்கசீப்
    3. C. ஷாஜகான்
    4. D. ஜஹாங்கீர்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. ஔரங்கசீப்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Studies file (questions 101-200), published with the tentative answer key (GRFT3 page 39, question 125; final answer key 11.06.2018, S.No. 125: B)

  2. கேள்வி எண் 126

    புகழ்பெற்ற இசைக் கலைஞர் உருத்திராசாரியார் பற்றி பல்லவர்களது ________ கல்வெட்டு குறிப்பிடுகின்றது.

    1. A. குடுமியான் மலை
    2. B. மாமண்டூர்
    3. C. உத்திரமேரூர்
    4. D. மகேந்திரவாடி
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. குடுமியான் மலை

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Studies file (questions 101-200), published with the tentative answer key (GRFT3 page 40, question 126; final answer key 11.06.2018, S.No. 126: A)

  3. கேள்வி எண் 127

    களப்பிரர் காலத்தில் மதுரையில் திராவிட சங்கத்தை ஏற்படுத்திய சமணத் துறவி

    1. A. வஜ்ஜிரநந்தி
    2. B. பார்சவ முனிவர்
    3. C. மகாவீரர்
    4. D. மகா கசபர்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. வஜ்ஜிரநந்தி

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Studies file (questions 101-200), published with the tentative answer key (GRFT3 page 40, question 127; final answer key 11.06.2018, S.No. 127: A)

  4. கேள்வி எண் 128

    உலகில் சணல் உற்பத்தியில் முன்னணியில் உள்ள நாடுகள்

    1. A. இந்தியா மற்றும் வங்காளதேசம்
    2. B. இலங்கை மற்றும் பாகிஸ்தான்
    3. C. சீனா மற்றும் ஜப்பான்
    4. D. சிங்கப்பூர் மற்றும் மலேசியா
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. இந்தியா மற்றும் வங்காளதேசம்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Studies file (questions 101-200), published with the tentative answer key (GRFT3 page 41, question 128; final answer key 11.06.2018, S.No. 128: A)

  5. கேள்வி எண் 129

    குறுங்கோள்கள் இவைகளுக்கிடையே அமைந்துள்ளது

    1. A. செவ்வாய்க்கும் வியாழனுக்கும்
    2. B. பூமிக்கும் செவ்வாய்க்கும்
    3. C. வியாழனுக்கும் சனிக்கும்
    4. D. புதனுக்கும் வெள்ளிக்கும்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. செவ்வாய்க்கும் வியாழனுக்கும்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Studies file (questions 101-200), published with the tentative answer key (GRFT3 page 41, question 129; final answer key 11.06.2018, S.No. 129: A)

  6. கேள்வி எண் 130

    பொருத்துக : (a) கண்ட்லா (b) ஜவஹர்லால் நேரு (c) பாரதீப் (d) ஹால்தியா 1. மகாராஷ்டிரம் 2. குஜராத் 3. மேற்கு வங்காளம் 4. ஒரிசா (a) (b) (c) (d)

    1. A. 3 2 4 1
    2. B. 4 1 3 2
    3. C. 2 3 1 4
    4. D. 2 1 4 3
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: D. 2 1 4 3

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Studies file (questions 101-200), published with the tentative answer key (GRFT3 page 42, question 130; final answer key 11.06.2018, S.No. 130: D)

  7. கேள்வி எண் 131

    பொருத்துக : (a) சத்ய சோதக் சமாஜம் (b) ஜீவ காருண்யம் (c) தர்ம பரிபாலனம் (d) ஜீவாவே சிவா 1. இராமலிங்க அடிகள் 2. ஜோதிபா பூலே 3. கவாமி விவேகானந்தா 4. ஸ்ரீ நாராயண குரு (a) (b) (c) (d)

    1. A. 2 1 4 3
    2. B. 2 4 3 1
    3. C. 4 1 2 3
    4. D. 1 3 2 4
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. 2 1 4 3

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Studies file (questions 101-200), published with the tentative answer key (GRFT3 page 43, question 131; final answer key 11.06.2018, S.No. 131: A)

  8. கேள்வி எண் 132

    இந்திய பொருளாதாரத்தை பொறுத்தவரையில் எந்த ஆண்டு பொருளாதார சீர்திருத்தத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்?

    1. A. 1952
    2. B. 1981
    3. C. 1991
    4. D. 2001
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. 1991

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Studies file (questions 101-200), published with the tentative answer key (GRFT3 page 44, question 132; final answer key 11.06.2018, S.No. 132: C)

  9. கேள்வி எண் 133

    இந்தியாவில் வைரம் அறுக்கும் தொழிற்சாலை எங்கே அமைந்துள்ளது?

    1. A. லக்னோ
    2. B. சூரத்
    3. C. லூதியானா
    4. D. சண்டிஹார்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. சூரத்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Studies file (questions 101-200), published with the tentative answer key (GRFT3 page 44, question 133; final answer key 11.06.2018, S.No. 133: B)

  10. கேள்வி எண் 134

    நிகர நாட்டு உற்பத்தி என்பது

    1. A. மொத்த உள்நாட்டு உற்பத்தி – தேய்மானம்
    2. B. மொத்த நாட்டு உற்பத்தி – தேய்மானம்
    3. C. நிகர நாட்டு உற்பத்தி – தேய்மானம்
    4. D. நிகர உள்நாட்டு உற்பத்தி – தேய்மானம்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. மொத்த நாட்டு உற்பத்தி – தேய்மானம்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Studies file (questions 101-200), published with the tentative answer key (GRFT3 page 45, question 134; final answer key 11.06.2018, S.No. 134: B)

ஆதாரங்கள்