முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்
தொகுதி 4 வினாத்தாள் 2016
2016 · G4
மொத்தம் 200 கேள்விகளில் 167 முதல் 175 வரை
எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:
கேள்வி எண் 167
பொருத்துக : பகுதி-I – பகுதி-II (a) ராஜ்பவன் (b) ராஷ்டிரபதி பவன் (c) இராஜதுரோக விசாரணை (d) துணைநிலை ஆளுநர் 1. ஜனாதிபதி 2. ஆளுநர் 3. யூனியன் பிரதேசங்கள் 4. அரசியலமைப்பு மீறல் (a) (b) (c) (d)
- A. 1 4 3 2
- B. 2 3 4 1
- C. 4 2 3 1
- D. 2 1 4 3
விடையும் விளக்கமும்
சரியான விடை: D. 2 1 4 3
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Studies file (questions 101-200), published with the tentative answer key (GRFT3 page 61, question 167; final answer key 11.06.2018, S.No. 167: D)
கேள்வி எண் 168
மாநில அளவில் தேர்தல் நடைமுறையை மேற்பார்வையிடுபவர்
- A. தலைமை தேர்தல் ஆணையர்
- B. உச்சநீதிமன்ற நீதிபதி
- C. தலைமை தேர்தல் அதிகாரி
- D. உயர்நீதிமன்ற நீதிபதி
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. தலைமை தேர்தல் அதிகாரி
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Studies file (questions 101-200), published with the tentative answer key (GRFT3 page 62, question 168; final answer key 11.06.2018, S.No. 168: C)
கேள்வி எண் 169
சரியான வாக்கியத்தை கண்டுபிடி. இந்திய அரசியலமைப்பு ________ கொண்டுள்ளது.
- A. XXII பாகங்கள், 449 சரத்துகள் மற்றும் 12 அட்டவணைகள்
- B. XXI பாகங்கள், 438 சரத்துகள் மற்றும் 8 அட்டவணைகள்
- C. XXIII பாகங்கள், 469 சரத்துகள் மற்றும் 21 அட்டவணைகள்
- D. XX பாகங்கள், 428 சரத்துகள் மற்றும் 18 அட்டவணைகள்
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. XXII பாகங்கள், 449 சரத்துகள் மற்றும் 12 அட்டவணைகள்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Studies file (questions 101-200), published with the tentative answer key (GRFT3 page 62, question 169; final answer key 11.06.2018, S.No. 169: A)
கேள்வி எண் 170
பின்வருவனவற்றுள் பொருந்தாதது எது?
- A. காந்தியடிகள் படுகொலை – ஜனவரி 30, 1948
- B. குடியரசு தினம் – ஜனவரி 26, 1950
- C. சுதந்திர தினம் – ஆகஸ்டு 15, 1947
- D. தேசிய கீதத்தை அரசியல் நிர்ணய சபை ஏற்றுக்கொள்ளுதல் – ஜனவரி 23, 1950
விடையும் விளக்கமும்
சரியான விடை: D. தேசிய கீதத்தை அரசியல் நிர்ணய சபை ஏற்றுக்கொள்ளுதல் – ஜனவரி 23, 1950
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Studies file (questions 101-200), published with the tentative answer key (GRFT3 page 63, question 170; final answer key 11.06.2018, S.No. 170: D)
கேள்வி எண் 171
பின்வருவனவற்றுள் எது சரியாக பொருந்தியுள்ளது?
- A. குடியரசுத் தலைவர் – அரசியலமைப்பின் பாதுகாவலர்
- B. முதலமைச்சர் – ஆளுநரால் நியமிக்கப்படுகிறார்
- C. உச்சநீதிமன்றம் – சிறப்பான அடையாளங்கள்
- D. தேசிய கீதம் – பக்கிம் சந்திர சட்டர்ஜி
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. முதலமைச்சர் – ஆளுநரால் நியமிக்கப்படுகிறார்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Studies file (questions 101-200), published with the tentative answer key (GRFT3 page 63, question 171; final answer key 11.06.2018, S.No. 171: B)
கேள்வி எண் 172
நுகர்வோர் நீதிமன்றங்கள் ________ அடுக்குகளாக அமைக்கப்பட்டுள்ளன.
- A. 2
- B. 3
- C. 4
- D. 5
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. 3
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Studies file (questions 101-200), published with the tentative answer key (GRFT3 page 64, question 172; final answer key 11.06.2018, S.No. 172: B)
கேள்வி எண் 173
தலைக்கோட்டைப் போரில் விஜயநகர மன்னனுக்கு உதவி செய்த தஞ்சை மன்னன்
- A. சேவப்ப நாயக்கர்
- B. அச்கதப்ப நாயக்கர்
- C. இரகுநாத நாயக்கர்
- D. சரபோஜி மன்னர்
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. அச்கதப்ப நாயக்கர்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Studies file (questions 101-200), published with the tentative answer key (GRFT3 page 64, question 173; final answer key 11.06.2018, S.No. 173: B)
கேள்வி எண் 174
சமுத்திரகுப்தர் படையெடுப்பு, வெற்றிகளைப் பற்றி எந்த கல்வெட்டு விரிவாகக் குறிப்பிடுகிறது?
- A. உத்திரமேரூர் கல்வெட்டு
- B. அலகாபாத் தூண் கல்வெட்டு
- C. ஐஹோலே கல்வெட்டு
- D. அசோகரின் கல்வெட்டு
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. அலகாபாத் தூண் கல்வெட்டு
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Studies file (questions 101-200), published with the tentative answer key (GRFT3 page 65, question 174; final answer key 11.06.2018, S.No. 174: B)
கேள்வி எண் 175
டெல்லி சுல்தானியத்தின் கடைசி அரசர் யார்?
- A. இப்ராஹிம் லோடி
- B. சிக்கந்தர் லோடி
- C. இப்ராஹிம் அலி
- D. தௌலத் கான் லோடி
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. இப்ராஹிம் லோடி
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Studies file (questions 101-200), published with the tentative answer key (GRFT3 page 65, question 175; final answer key 11.06.2018, S.No. 175: A)