உள்ளடக்கத்துக்குச் செல்க
TNPSC Guide
தமிழ்EN

முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்

தொகுதி 4 வினாத்தாள் 2016

2016 · G4

மொத்தம் 200 கேள்விகளில் 66 முதல் 75 வரை

எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:

  1. கேள்வி எண் 66

    ‘திரைக்கவித் திலகம்’ என்ற சிறப்புக்குரியவர்

    1. A. வாலி
    2. B. உடுமலை நாராயண கவி
    3. C. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
    4. D. மருதகாசி
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: D. மருதகாசி

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 18, question 66; final answer key 11.06.2018, S.No. 66: D)

  2. கேள்வி எண் 67

    ‘சதகம்’ என்பது ________ பாடல்களைக் கொண்ட நூலைக் குறிக்கும். நிரப்புக

    1. A. 10
    2. B. 100
    3. C. 400
    4. D. 1000
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. 100

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 19, question 67; final answer key 11.06.2018, S.No. 67: B)

  3. கேள்வி எண் 68

    பொருத்துக : (a) வசன நடை கை வந்த வல்லாளர் (b) புது நெறி கண்ட புலவர் (c) தைரியநாதர் (d) காந்தியக் கவிஞர் 1. இராமலிங்க அடிகள் 2. நாமக்கல் கவிஞர் 3. ஆறுமுக நாவலர் 4. வீரமாமுனிவர் (a) (b) (c) (d)

    1. A. 3 1 4 2
    2. B. 3 4 2 1
    3. C. 2 1 3 4
    4. D. 1 4 2 3
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. 3 1 4 2

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 19, question 68; final answer key 11.06.2018, S.No. 68: A)

  4. கேள்வி எண் 69

    உ.வே. சாமிநாத ஐயரின் ஆசிரியர் பெயர்

    1. A. ரா.பி. சேதுப்பிள்ளை
    2. B. கடிகை முத்துப்புலவர்
    3. C. சி. இலக்குவனார்
    4. D. மகா வித்துவான் மீனாட்சி சுந்தரனார்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: D. மகா வித்துவான் மீனாட்சி சுந்தரனார்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 19, question 69; final answer key 11.06.2018, S.No. 69: D)

  5. கேள்வி எண் 70

    பொருத்துக : (a) சிறுமலை, பூம்பாறை (b) ஆற்காடு, பனையபுரம் (c) ஆத்தூர், கடம்பூர் (d) கீழக்கரை, நீலாங்கரை 1. முல்லை நில ஊர்கள் 2. நெய்தல் நில ஊர்கள் 3. குறிஞ்சி நில ஊர்கள் 4. மருத நில ஊர்கள் (a) (b) (c) (d)

    1. A. 2 1 3 4
    2. B. 3 4 2 1
    3. C. 3 1 4 2
    4. D. 4 2 1 3
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. 3 1 4 2

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 19, question 70; final answer key 11.06.2018, S.No. 70: C)

  6. கேள்வி எண் 71

    இதில் ‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடு’ என்பது யாருடைய மொழி

    1. A. கணியன் பூங்குன்றனார்
    2. B. பாரதியார்
    3. C. ஔவையார்
    4. D. கம்பர்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. ஔவையார்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 19, question 71; final answer key 11.06.2018, S.No. 71: C)

  7. கேள்வி எண் 72

    “இறந்தும் இறவாது வாழும் தமிழ் மாணவர் ! அவர் தமிழ் உள்ளங்களில் இன்றும் வாழ்கின்றார், என்றும் வாழ்வார்” — யார்?

    1. A. உ.வே. சாமிநாதர்
    2. B. ஜி.யு. போப்
    3. C. கால்டுவெல்
    4. D. வீரமாமுனிவர்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. ஜி.யு. போப்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 20, question 72; final answer key 11.06.2018, S.No. 72: B)

  8. கேள்வி எண் 73

    “இந்திய நூலகத் தந்தை” எனப் போற்றப்படுபவர்

    1. A. சி. இராமநாதன்
    2. B. சி.இரா. அரங்கநாதன்
    3. C. ப. கமலநாதன்
    4. D. ம. இளந்திரையன்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. சி.இரா. அரங்கநாதன்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 20, question 73; final answer key 11.06.2018, S.No. 73: B)

  9. கேள்வி எண் 74

    “வினையே ஆடவர்க்குயிர்” எனக் கூறும் நூல்

    1. A. குறுந்தொகை
    2. B. கலித்தொகை
    3. C. புறநானூறு
    4. D. பரிபாடல்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. குறுந்தொகை

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 20, question 74; final answer key 11.06.2018, S.No. 74: A)

  10. கேள்வி எண் 75

    “மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்யாதே” – இக்கூற்றை கூறியவர்

    1. A. கணியன் பூங்குன்றனார்
    2. B. கம்பர்
    3. C. உமறுப்புலவர்
    4. D. வள்ளலார்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: D. வள்ளலார்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 20, question 75; final answer key 11.06.2018, S.No. 75: D)

ஆதாரங்கள்