உள்ளடக்கத்துக்குச் செல்க
TNPSC Guide
தமிழ்EN

முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்

தொகுதி 4 வினாத்தாள் 2016

2016 · G4

மொத்தம் 200 கேள்விகளில் 135 முதல் 147 வரை

எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:

  1. கேள்வி எண் 135

    வாழ்வதற்கு வேண்டிய குறைந்தபட்ச வசதிகளுக்குக் கீழே ஒருவர் வாழும் வறுமை நிலையை இவ்வாறு கூறலாம்

    1. A. முழுமையான வறுமை
    2. B. ஒப்பீட்டு வறுமை
    3. C. சுருக்க வறுமை
    4. D. உண்மை வறுமை
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. முழுமையான வறுமை

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Studies file (questions 101-200), published with the tentative answer key (GRFT3 page 45, question 135; final answer key 11.06.2018, S.No. 135: A)

  2. கேள்வி எண் 136

    (−1 2/7) + (−3 5/7) + (6 4/7)ன் மதிப்பு ________.

    1. A. 3/7
    2. B. 5/7
    3. C. 11/7
    4. D. 19/7
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. 11/7

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Studies file (questions 101-200), published with the tentative answer key (GRFT3 page 46, question 136; final answer key 11.06.2018, S.No. 136: C)

  3. கேள்வி எண் 137

    ஒரு நகரத்தின் மக்கள் தொகை 2014-ல் 1,80,000. அது ஒவ்வொரு ஆண்டும் 20% பெருகுமானால் 2016-ஆம் ஆண்டு மக்கள் தொகை என்ன?

    1. A. 2,40,000
    2. B. 2,59,200
    3. C. 2,55,000
    4. D. 2,54,300
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. 2,59,200

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Studies file (questions 101-200), published with the tentative answer key (GRFT3 page 46, question 137; final answer key 11.06.2018, S.No. 137: B)

  4. கேள்வி எண் 138

    3 – 25 என்ற எண்ணில் – குறியிட்ட இடத்தில் எந்த எண் போடப்பட்டால் அது முழு வர்க்கம் ஆகும்?

    1. A. 1
    2. B. 0
    3. C. 4
    4. D. 6
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. 0

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Studies file (questions 101-200), published with the tentative answer key (GRFT3 page 47, question 138; final answer key 11.06.2018, S.No. 138: B)

  5. கேள்வி எண் 139

    10 குழந்தைகளின் சராசரி மதிப்பெண் 80 எனில் அவர்களின் மொத்த மதிப்பெண்

    1. A. 200
    2. B. 300
    3. C. 800
    4. D. 400
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. 800

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Studies file (questions 101-200), published with the tentative answer key (GRFT3 page 47, question 139; final answer key 11.06.2018, S.No. 139: C)

  6. கேள்வி எண் 140

    ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இருவரும் சேர்ந்து ஒரு வேலையை செய்கிறார்கள். ஆண் ஒரு வேலையை 4 நாட்களில் செய்து முடிப்பார். ஒரு பெண் அதே வேலையை 12 நாட்களில் செய்து முடிப்பார். அவ்வேலையை இருவரும் சேர்ந்து எத்தனை நாட்களில் முடிப்பார்கள்?

    1. A. 6 நாட்கள்
    2. B. 5 நாட்கள்
    3. C. 4 நாட்கள்
    4. D. 3 நாட்கள்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: D. 3 நாட்கள்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Studies file (questions 101-200), published with the tentative answer key (GRFT3 page 47, question 140; final answer key 11.06.2018, S.No. 140: D)

  7. கேள்வி எண் 141

    கீழே கொடுக்கப்பட்ட அளவுகளில் எவை செங்கோண முக்கோணத்தை அமைக்கும்?

    1. A. 6, 9, 12
    2. B. 5, 8, 10
    3. C. 5, 5, 5√2
    4. D. 3, 4, 4√2
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. 5, 5, 5√2

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Studies file (questions 101-200), published with the tentative answer key (GRFT3 page 48, question 141; final answer key 11.06.2018, S.No. 141: C)

  8. கேள்வி எண் 142

    √(609 + √(248 + √(60 + √(7 + √81)))) ன் மதிப்பு

    1. A. 20
    2. B. 25
    3. C. 16
    4. D. 9
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. 25

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Studies file (questions 101-200), published with the tentative answer key (GRFT3 page 48, question 142; final answer key 11.06.2018, S.No. 142: B)

  9. கேள்வி எண் 143

    ஒரு வீட்டின் விலை 15 இலட்சம் ரூபாயிலிருந்து 12 இலட்சம் ரூபாயாகக் குறைந்தது எனில் குறைந்த சதவீதம்

    1. A. 10%
    2. B. 20%
    3. C. 30%
    4. D. 40%
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. 20%

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Studies file (questions 101-200), published with the tentative answer key (GRFT3 page 49, question 143; final answer key 11.06.2018, S.No. 143: B)

  10. கேள்வி எண் 144

    3(t − 3) = 5(2t + 1) எனில் t = ?

    1. A. −2
    2. B. 2
    3. C. −3
    4. D. 3
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. −2

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Studies file (questions 101-200), published with the tentative answer key (GRFT3 page 49, question 144; final answer key 11.06.2018, S.No. 144: A)

  11. கேள்வி எண் 145

    (1.75×1.75 + 2×1.75×0.75 + 0.75×0.75) / (1.75×1.75 − 0.75×0.75) ன் மதிப்பு

    1. A. 3.5
    2. B. 6.25
    3. C. 1
    4. D. 2.5
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: D. 2.5

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Studies file (questions 101-200), published with the tentative answer key (GRFT3 page 50, question 145; final answer key 11.06.2018, S.No. 145: D)

  12. கேள்வி எண் 146

    16³ + 7³ − 23³ ன் மதிப்பு

    1. A. −7728
    2. B. 7028
    3. C. 7728
    4. D. −7718
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. −7728

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Studies file (questions 101-200), published with the tentative answer key (GRFT3 page 50, question 146; final answer key 11.06.2018, S.No. 146: A)

  13. கேள்வி எண் 147

    1, 1, 2, 8, 3, 27, 4, … என்ற தொடரின் 4-ற்கு அடுத்த உறுப்பு?

    1. A. 31
    2. B. 29
    3. C. 16
    4. D. 64
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: D. 64

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Studies file (questions 101-200), published with the tentative answer key (GRFT3 page 51, question 147; final answer key 11.06.2018, S.No. 147: D)

ஆதாரங்கள்