Skip to content
TNPSC Guide

Study note + questions

Modern literature: poets, novelists and short-story writers

By TNPSC Guide editorial team · Last updated:

Source: தமிழ், ஏழாம் வகுப்பு, முதல் பருவம், தொகுதி 1 (Tamil, Standard VII, Term I, Volume 1; Samacheer Kalvi) (7ஆம் வகுப்புத் தமிழ், முதல் பருவம், இயல் 1, பக்கம் 3; 8ஆம் வகுப்புத் தமிழ், இயல் 1, பக்கம் 3, இயல் 2, பக்கம் 25, இயல் 3, பக்கம் 51, இயல் 4, பக்கம் 73, இயல் 7, பக்கம் 148, இயல் 8, பக்கம் 181, இயல் 9, பக்கம் 196, 208; 9ஆம் வகுப்புத் தமிழ், இயல் 1, பக்கம் 9, இயல் 2, பக்கம் 39, இயல் 4, பக்கம் 104, இயல் 5, பக்கம் 132, இயல் 6, பக்கம் 165; 10ஆம் வகுப்புத் தமிழ், இயல் 1, பக்கம் 10, இயல் 2, பக்கம் 32, 39, இயல் 3, பக்கம் 62, இயல் 8, பக்கம் 188, 190; 12ஆம் வகுப்புத் தமிழ், சான்றோர் சித்திரம், பக்கம் 43, 153)

PYQ (2012-2025 papers)

Provisional key: until TNPSC publishes the final key; the answer may change.

Free questions

  1. Question 1

    கூற்று: 'காற்றே வா' பாரதிதாசனின் வசனகவிதை. காரணம்: வசனகவிதையே புதுக்கவிதை உருவாகக் காரணமானது.

    1. A. கூற்று – சரி; காரணம் – சரி
    2. B. கூற்று – சரி; காரணம் – தவறு
    3. C. கூற்று – தவறு; காரணம் – சரி
    4. D. கூற்று – தவறு; காரணம் – தவறு
    Answer and explanation

    Correct answer: C. கூற்று – தவறு; காரணம் – சரி

    'காற்றே வா' பாரதியாரின் வசனகவிதை (பாரதிதாசனுடையது அல்ல); வசனகவிதையே புதுக்கவிதை உருவாகக் காரணமானது (10ஆம் வகுப்பு நூல் வெளி).

    Source: தமிழ், பத்தாம் வகுப்பு (Tamil, Standard X; Samacheer Kalvi) (இயல் 2 காற்றே வா (நூல் வெளி), p. 32 (PDF p. 42))

  2. Question 2

    'சிந்துக்குத் தந்தை' எனப் போற்றப்படுபவர் யார்?

    1. A. பாரதியார்
    2. B. பாரதிதாசன்
    3. C. நாமக்கல் கவிஞர்
    4. D. கவிமணி தேசிக விநாயகனார்
    Answer and explanation

    Correct answer: A. பாரதியார்

    பாரதியார் 'நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா', 'சிந்துக்குத் தந்தை' எனப் போற்றப்படுகிறார் (10ஆம் வகுப்பு, காற்றே வா நூல் வெளி).

    Source: தமிழ், பத்தாம் வகுப்பு (Tamil, Standard X; Samacheer Kalvi) (இயல் 2 காற்றே வா (நூல் வெளி), p. 32 (PDF p. 42))

  3. Question 3

    பாரதியார் ஆசிரியராக இருந்த இதழ்களுள் ஒன்று எது?

    1. A. சுதேசமித்திரன்
    2. B. மணிக்கொடி
    3. C. ஜகன் மோகினி
    4. D. அன்னம் விடு தூது
    Answer and explanation

    Correct answer: A. சுதேசமித்திரன்

    பாரதியார் இந்தியா, சுதேசமித்திரன் இதழ்களின் ஆசிரியர்; விஜயா இதழையும் நடத்தினார்.

    Source: தமிழ், பத்தாம் வகுப்பு (Tamil, Standard X; Samacheer Kalvi) (இயல் 2 காற்றே வா (நூல் வெளி), p. 32 (PDF p. 42))

The rest of this note is in the paid part.

The rest of this comes with all access (₹299 for 30 days).

Share this topic

Full guide: TNPSC Group 4 Tamil grammar: the 6 topics, with Samacheer textbook pages

Sources

TNPSC Guide is not the official TNPSC website. Notices: tnpsc.gov.in · Apply: apply.tnpscexams.in