Skip to content
TNPSC Guide

Previous-year papers

TNPSC Group 4 2025 question paper with answer key

2025 · G4

Questions 1 to 8 of 200

By TNPSC Guide editorial team · Last updated:

  1. Question 1

    பிழையான தொடரைக் கண்டறிக.

    1. A. காளைகளைப் பூட்டி வயலை உழுதனர்
    2. B. மலைமீது ஏறிக் கல்வெட்டுகளைக் கண்டறிந்தனர்
    3. C. காளையில் பூத்த மல்லிகை மனம் வீசியது
    4. D. நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின
    Answer and explanation

    Correct answer: C. காளையில் பூத்த மல்லிகை மனம் வீசியது

    Final answer key

    Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 3, question 1; final answer key 17.11.2025, S.No. 1: C)

  2. Question 2

    வினைமுற்றுகளின் வகைகளோடு பொருத்துக : (a) அழிந்தது தீமை (b) அற்றது பிறப்பு (c) நல்லது கை (d) குளிர்ந்தது நிலம் 1. சினைப்பெயர் கொண்டது 2. இடப்பெயர் கொண்டது 3. குணப்பெயர் கொண்டது 4. தொழிற்பெயர் கொண்டது (a) (b) (c) (d)

    1. A. 3 1 4 2
    2. B. 3 4 1 2
    3. C. 4 3 2 1
    4. D. 4 1 2 3
    Answer and explanation

    Correct answer: B. 3 4 1 2

    Final answer key

    Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 3, question 2; final answer key 17.11.2025, S.No. 2: B)

  3. Question 3

    ‘செற்றம்’ என்ற சொல்லின் எதிர்ச்சொல்லைக் கண்டறிக.

    1. A. பகை
    2. B. வண்மை
    3. C. வன்மை
    4. D. கேண்மை
    Answer and explanation

    Correct answer: D. கேண்மை

    Final answer key

    Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 3, question 3; final answer key 17.11.2025, S.No. 3: D)

  4. Question 4

    ‘பாடும் பாடல்’ என்ற சொற்கள் எந்த பெயரெச்ச வகையென்று கண்டறிக.

    1. A. நிகழ்காலப் பெயரெச்சம்
    2. B. இறந்தகாலப் பெயரெச்சம்
    3. C. எதிர்காலப் பெயரெச்சம்
    4. D. குறிப்புப் பெயரெச்சம்
    Answer and explanation

    Correct answer: C. எதிர்காலப் பெயரெச்சம்

    Final answer key

    Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 4, question 4; final answer key 17.11.2025, S.No. 4: C)

  5. Question 5

    ‘நட’ என்னும் வேர்ச்சொல்லின் வழி உயர்திணை வினையாலணையும் பெயரைக் கண்டறிக.

    1. A. நடந்தது
    2. B. நடப்பது
    3. C. நடப்பவை
    4. D. நடந்தவன்
    Answer and explanation

    Correct answer: D. நடந்தவன்

    Final answer key

    Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 4, question 5; final answer key 17.11.2025, S.No. 5: D)

  6. Question 6

    “வை” என்னும் வேர்ச்சொல்லின் ஏவல் வினைமுற்றினைக் கண்டறிக.

    1. A. வைத்த
    2. B. வைத்து
    3. C. வைத்தது
    4. D. வைத்தாள்

    Disputed answer key: no answer is shown

  7. Question 7

    கூற்று : ஒன்றைச் சுட்டிக் காட்ட வரும் எழுத்துகளுக்குச் சுட்டு எழுத்துகள் என்று பெயர். காரணம் : எ, யா, ஆ, ஓ, ஏ என்பன சுட்டெழுத்துகளாக வந்து பிறவற்றைச் சுட்டுகிறது.

    1. A. கூற்று – சரி; காரணம் – தவறு
    2. B. கூற்று – தவறு; காரணம் – சரி
    3. C. கூற்று – சரி; காரணம் – சரி
    4. D. கூற்று – தவறு; காரணம் – தவறு
    Answer and explanation

    Correct answer: A. கூற்று – சரி; காரணம் – தவறு

    Final answer key

    Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 5, question 7; final answer key 17.11.2025, S.No. 7: A)

  8. Question 8

    கூற்று : அப்பக்கம், இப்பக்கம், உப்பக்கம் என்பன சுட்டுச் சொற்களாகும். காரணம் : இடப்பொருளைச் சுட்டுவதற்காக அ, இ, உ வந்துள்ளது.

    1. A. கூற்று – சரி; காரணம் – தவறு
    2. B. கூற்று – தவறு; காரணம் – சரி
    3. C. கூற்று – சரி; காரணம் – சரி
    4. D. கூற்று, காரணம் இரண்டும் தவறு
    Answer and explanation

    Correct answer: C. கூற்று – சரி; காரணம் – சரி

    Final answer key

    Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 5, question 8; final answer key 17.11.2025, S.No. 8: C)

Sources