Skip to content
TNPSC Guide

Previous-year papers

TNPSC Group 4 2025 question paper with answer key

2025 · G4

Questions 76 to 83 of 200

By TNPSC Guide editorial team · Last updated:

  1. Question 76

    அஃறிணைத் தொடரைக் கண்டறிக.

    1. A. மலர்கள் மலர்ந்தன
    2. B. மக்கள் கூடினர்
    3. C. மாணவர்கள் விளையாடினர்
    4. D. ஆசிரியர்கள் மகிழ்ந்தனர்
    Answer and explanation

    Correct answer: A. மலர்கள் மலர்ந்தன

    Final answer key

    Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 33, question 76; final answer key 17.11.2025, S.No. 76: A)

  2. Question 77

    ஒருமைப் பன்மை பிழையறிந்து சரியான தொடரறிதல்.

    1. A. அவர் கோவிலுக்குச் சென்றனர்.
    2. B. மரம் முறிந்து விழுந்தன.
    3. C. சீவகனிடம் விடாமுயற்சி இருந்தது.
    4. D. சிறுவர் தெருவில் ஓடி விளையாடினர்.

    Disputed answer key: no answer is shown

  3. Question 78

    கீழ்க்காண்பவற்றுள் இடைச்சொல் தொடரைக் கண்டறிக.

    1. A. கடி மணம்
    2. B. அழைத்தனர் உற்றார்
    3. C. நிலவோ காய்ந்தது
    4. D. அம்ம வாழி

    Disputed answer key: no answer is shown

  4. Question 79

    சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் அமைத்தல் : பாடறிந்து ஒழுகுதல் பண்பு எனப்படுவது.

    1. A. பண்பு எனப்படுவது ஒழுகுதல் பாடறிந்து
    2. B. பண்பு எனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்
    3. C. பாடறிந்து பண்பு எனப்படுவது ஒழுகுதல்
    4. D. ஒழுகுதல் எனப்படுவது பண்பு பாடறிந்து
    Answer and explanation

    Correct answer: B. பண்பு எனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்

    Final answer key

    Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 34, question 79; final answer key 17.11.2025, S.No. 79: B)

  5. Question 80

    ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லைக் கண்டறிக. Visual Scanner

    1. A. காட்சிப் பக்கம்
    2. B. படப்பிடிப்பு
    3. C. கட்புலமேவி
    4. D. காட்சி உணர்தல்
    Answer and explanation

    Correct answer: C. கட்புலமேவி

    Final answer key

    Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 35, question 80; final answer key 17.11.2025, S.No. 80: C)

  6. Question 81

    பொறியியலில் “Anchorage” – என்னும் ஆங்கிலச் சொல்லிற்குக் கலைச்சொல் தருக.

    1. A. நேர்கோட்டு வைப்பு
    2. B. ஊன்றுதளை
    3. C. வெட்டுமுகம்
    4. D. நீர்க்குழல்
    Answer and explanation

    Correct answer: B. ஊன்றுதளை

    Final answer key

    Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 35, question 81; final answer key 17.11.2025, S.No. 81: B)

  7. Question 82

    “Monopoly Control” என்ற கலைச்சொல்லிற்கான தமிழ்ச் சொல்லைத் தருக.

    1. A. தனி ஆதிக்க விலை
    2. B. தனி வல்லாண்மைக் கட்டுப்பாடு
    3. C. தனி வல்லாளர்
    4. D. தனி வரைவு கட்டுப்பாடு
    Answer and explanation

    Correct answer: B. தனி வல்லாண்மைக் கட்டுப்பாடு

    Final answer key

    Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 36, question 82; final answer key 17.11.2025, S.No. 82: B)

  8. Question 83

    பொருத்துக : (a) Abulia (b) Acomia (c) Abscess (d) Alopecia Universalis 1. சீழ்கட்டி 2. உடல் வழுக்கை 3. மன உறுதிக் குறைபாடு 4. தலை வழுக்கை (a) (b) (c) (d)

    1. A. 3 4 2 1
    2. B. 3 4 1 2
    3. C. 2 4 1 3
    4. D. 2 3 4 1
    Answer and explanation

    Correct answer: B. 3 4 1 2

    Final answer key

    Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 36, question 83; final answer key 17.11.2025, S.No. 83: B)

Sources