முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்
தொகுதி 4 வினாத்தாள் 2025
2025 · G4
மொத்தம் 200 கேள்விகளில் 76 முதல் 83 வரை
எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:
கேள்வி எண் 76
அஃறிணைத் தொடரைக் கண்டறிக.
- A. மலர்கள் மலர்ந்தன
- B. மக்கள் கூடினர்
- C. மாணவர்கள் விளையாடினர்
- D. ஆசிரியர்கள் மகிழ்ந்தனர்
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. மலர்கள் மலர்ந்தன
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 33, question 76; final answer key 17.11.2025, S.No. 76: A)
கேள்வி எண் 77
ஒருமைப் பன்மை பிழையறிந்து சரியான தொடரறிதல்.
- A. அவர் கோவிலுக்குச் சென்றனர்.
- B. மரம் முறிந்து விழுந்தன.
- C. சீவகனிடம் விடாமுயற்சி இருந்தது.
- D. சிறுவர் தெருவில் ஓடி விளையாடினர்.
சர்ச்சைக்குரிய விடைக்குறிப்பு: விடை காட்டப்படவில்லை
கேள்வி எண் 78
கீழ்க்காண்பவற்றுள் இடைச்சொல் தொடரைக் கண்டறிக.
- A. கடி மணம்
- B. அழைத்தனர் உற்றார்
- C. நிலவோ காய்ந்தது
- D. அம்ம வாழி
சர்ச்சைக்குரிய விடைக்குறிப்பு: விடை காட்டப்படவில்லை
கேள்வி எண் 79
சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் அமைத்தல் : பாடறிந்து ஒழுகுதல் பண்பு எனப்படுவது.
- A. பண்பு எனப்படுவது ஒழுகுதல் பாடறிந்து
- B. பண்பு எனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்
- C. பாடறிந்து பண்பு எனப்படுவது ஒழுகுதல்
- D. ஒழுகுதல் எனப்படுவது பண்பு பாடறிந்து
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. பண்பு எனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 34, question 79; final answer key 17.11.2025, S.No. 79: B)
கேள்வி எண் 80
ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லைக் கண்டறிக. Visual Scanner
- A. காட்சிப் பக்கம்
- B. படப்பிடிப்பு
- C. கட்புலமேவி
- D. காட்சி உணர்தல்
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. கட்புலமேவி
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 35, question 80; final answer key 17.11.2025, S.No. 80: C)
கேள்வி எண் 81
பொறியியலில் “Anchorage” – என்னும் ஆங்கிலச் சொல்லிற்குக் கலைச்சொல் தருக.
- A. நேர்கோட்டு வைப்பு
- B. ஊன்றுதளை
- C. வெட்டுமுகம்
- D. நீர்க்குழல்
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. ஊன்றுதளை
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 35, question 81; final answer key 17.11.2025, S.No. 81: B)
கேள்வி எண் 82
“Monopoly Control” என்ற கலைச்சொல்லிற்கான தமிழ்ச் சொல்லைத் தருக.
- A. தனி ஆதிக்க விலை
- B. தனி வல்லாண்மைக் கட்டுப்பாடு
- C. தனி வல்லாளர்
- D. தனி வரைவு கட்டுப்பாடு
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. தனி வல்லாண்மைக் கட்டுப்பாடு
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 36, question 82; final answer key 17.11.2025, S.No. 82: B)
கேள்வி எண் 83
பொருத்துக : (a) Abulia (b) Acomia (c) Abscess (d) Alopecia Universalis 1. சீழ்கட்டி 2. உடல் வழுக்கை 3. மன உறுதிக் குறைபாடு 4. தலை வழுக்கை (a) (b) (c) (d)
- A. 3 4 2 1
- B. 3 4 1 2
- C. 2 4 1 3
- D. 2 3 4 1
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. 3 4 1 2
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 36, question 83; final answer key 17.11.2025, S.No. 83: B)