உள்ளடக்கத்துக்குச் செல்க
TNPSC Guide
தமிழ்EN

முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்

தொகுதி 4 வினாத்தாள் 2025

2025 · G4

மொத்தம் 200 கேள்விகளில் 159 முதல் 164 வரை

எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:

  1. கேள்வி எண் 159

    வறுமை ஒழிப்பு திட்டங்களை கால வரிசைப்படுத்தி எழுதுக. 1. தேசிய ஊரக வாழ்வாதார திட்டம் 2. ராஜீவ் ஆவாஸ் யோஜனா 3. பாரத் நிர்மான் யோஜனா 4. தேசிய உணவு பாதுகாப்புத் திட்டம்

    1. A. 1 2 4 3
    2. B. 3 1 4 2
    3. C. 3 2 1 4
    4. D. 2 3 4 1
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. 3 2 1 4

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 89, question 159; final answer key 17.11.2025, S.No. 159: C)

  2. கேள்வி எண் 160

    பொருந்தாத ஒன்றை தேர்ந்தெடுத்து எழுதுக. (1) MFAL – இறுதிநிலை விவசாயி மற்றும் விவசாயக் கூலி தொழிலாளி முன்னேற்றத் திட்டம் (2) DPAP – வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிக்கான திட்டம் (3) DDP – மாவட்ட வளர்ச்சித் திட்டம் (4) HDA – மலைப் பகுதிக்கான முன்னேற்றத் திட்டம்

    1. A. (1) மற்றும் (2)
    2. B. (1) மற்றும் (3)
    3. C. (3) மற்றும் (4)
    4. D. (2) மற்றும் (3)
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. (3) மற்றும் (4)

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 90, question 160; final answer key 17.11.2025, S.No. 160: C)

  3. கேள்வி எண் 161

    பின்வருவனவற்றுள் தவறான இணைப்பு எது? (1) TSC – முழு உடல் நலம் காக்கும் நடவடிக்கை (2) NIC – தேசிய தகவல் மையம் (3) MIS – மேலாண்மைத் தகவல் முறை (4) IMIS – ஒருங்கிணைந்த மேலாண்மை உள்கட்டமைப்பு முறை

    1. A. (1), (2), (3) மற்றும் (4)
    2. B. (1), (2) மற்றும் (3)
    3. C. (1), (2) மற்றும் (4)
    4. D. (4) மட்டும்

    சர்ச்சைக்குரிய விடைக்குறிப்பு: விடை காட்டப்படவில்லை

  4. கேள்வி எண் 162

    சரியான இணையைத் தேர்ந்தெடு : 1. பாம்பே திட்டம் – 1940 2. காந்தியத் திட்டம் – 1945 3. மக்கள் திட்டம் – 1944 4. சர்வோதயத் திட்டம் – 1950

    1. A. 2 மற்றும் 3 சரி
    2. B. 1 மற்றும் 2 சரி
    3. C. 1 மற்றும் 4 சரி
    4. D. 2 மற்றும் 4 சரி

    சர்ச்சைக்குரிய விடைக்குறிப்பு: விடை காட்டப்படவில்லை

  5. கேள்வி எண் 163

    கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த விடத்து இக்குறட்பாவின் கருத்து (1) கொக்கைப் போன்று செயல்படுவது தவறு. (2) காலம் கைகூடுவதற்குக் காத்திருக்க வேண்டும். (3) இக்குறள் தெரிந்துதெளிதல் என்னும் அதிகாரத்தில் இடம் பெற்றுள்ளது. (4) ‘வாடியிருக்குமாம் கொக்கு’ என்ற சொல் இக்குறட்பாவிற்குப் பொருத்தமான விளக்கம் தரும்.

    1. A. (1) – சரி (2) – தவறு (3) – தவறு (4) – தவறு
    2. B. (1) – தவறு (2) – சரி (3) – சரி (4) – தவறு
    3. C. (1) – தவறு (2) – சரி (3) – தவறு (4) – சரி
    4. D. (1) – சரி (2) – தவறு (3) – சரி (4) – சரி
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. (1) – தவறு (2) – சரி (3) – தவறு (4) – சரி

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 93, question 163; final answer key 17.11.2025, S.No. 163: C)

  6. கேள்வி எண் 164

    “மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு தானஞ்செய் வாரின் தலை”. கூற்று 1 : வாய்மை பேசுபவர்கள் தானம், தவம் செய்பவர்களை விட சிறந்தவர்கள். கூற்று 2 : வாய்மையே பேசினாலும் தானம், தவம் செய்பவரே சிறந்தவர்.

    1. A. கூற்று 1 – சரி
    2. B. கூற்று 2 – சரி
    3. C. கூற்று 1, 2 – சரி
    4. D. கூற்று 1, 2 – தவறு
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. கூற்று 1 – சரி

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 94, question 164; final answer key 17.11.2025, S.No. 164: A)

ஆதாரங்கள்