உள்ளடக்கத்துக்குச் செல்க
TNPSC Guide
தமிழ்EN

முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்

தொகுதி 4 வினாத்தாள் 2025

2025 · G4

மொத்தம் 200 கேள்விகளில் 165 முதல் 168 வரை

எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:

  1. கேள்வி எண் 165

    பொருத்துக. (a) அயோத்திதாசப் பண்டிதர் (b) இராமலிங்க அடிகள் (c) ஜோதிபா பூலே (d) சையது அகமது கான் 1. தத்கிப்-ஒல்-அக்லுக் 2. குலாம்கிரி 3. திருவருட்பா 4. ஒரு பைசாத் தமிழன் (a) (b) (c) (d)

    1. A. 1 2 3 4
    2. B. 4 3 2 1
    3. C. 4 3 1 2
    4. D. 1 2 4 3
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. 4 3 2 1

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 95, question 165; final answer key 17.11.2025, S.No. 165: B)

  2. கேள்வி எண் 166

    கூற்று [A] : தென்னிந்திய பிரபலங்கள் (South Indian Celebrities) என்ற நூலின் ஆசிரியர் K.M. பாலசுப்பிரமணியன், டாக்டர். சி. நடேச முதலியாரை மகாத்மா காந்தியுடன் ஒப்பிட்டு எழுதினார். காரணம் [R] : நீதிக்கட்சியின் இதயமாகத் திகழ்ந்த நடேச முதலியார் அன்புக்கும், பண்புக்கும், பொறையுடைமைக்கும், சமரச மனப்பான்மைக்கும் எடுத்துக்காட்டாக விளங்கினார்.

    1. A. கூற்று [A] சரி ஆனால் காரணம் [R] தவறு
    2. B. கூற்று [A], காரணம் [R] இரண்டும் சரி மேலும் காரணம் [R] கூற்று [A] ன் சரியான விளக்கம் ஆகும்.
    3. C. கூற்று [A] தவறு காரணம் [R] சரி
    4. D. கூற்று [A] காரணம் [R] இரண்டும் சரி, ஆனால் காரணம் [R] கூற்று [A] வை விளக்கவில்லை என்பது சரி
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. கூற்று [A], காரணம் [R] இரண்டும் சரி மேலும் காரணம் [R] கூற்று [A] ன் சரியான விளக்கம் ஆகும்.

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 96, question 166; final answer key 17.11.2025, S.No. 166: B)

  3. கேள்வி எண் 167

    இராமலிங்க அடிகளாரைப் பற்றிய எந்தக் கருத்து சரியானது? (i) இசைக் கருவிகள் தவிர்த்து மனம் ஒன்றிடல் வேண்டும் என்றார். (ii) விவசாயிகளுக்காக இரவு நேரப் பள்ளியைத் தொடங்கினார். (iii) மனிதத் தொண்டாற்றல் மூலம் வாழ்வில் முழுப் பயனைப் பெற்று இறையோடு ஒன்ற வேண்டும் என்றார்.

    1. A. (i) மட்டும்
    2. B. (i) மற்றும் (iii) மட்டும்
    3. C. (i) மற்றும் (ii) மட்டும்
    4. D. (ii) மற்றும் (iii) மட்டும்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. (i) மற்றும் (iii) மட்டும்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 97, question 167; final answer key 17.11.2025, S.No. 167: B)

  4. கேள்வி எண் 168

    கூற்று [A] : 1930-ல் சென்னை சட்டமன்றத்தில் முத்துலட்சுமி அம்மையார் சென்னை மாகாணத்தில் இந்து கோவில்களுக்குப் பெண்கள் “அர்ப்பணிக்கப்படுவதை தடுப்பது” எனும் மசோதாவை அறிமுகப்படுத்தினார். காரணம் [R] : பின்னர் தேவதாசி ஒழிப்புச் சட்டமாக மாறிய இம்மசோதா “பொட்டுக் கட்டும் சடங்கு” நடத்துவது சட்டத்திற்குப் புறம்பானது என அறிவித்தது.

    1. A. [A] சரி ஆனால் [R] தவறு
    2. B. [A] தவறு ஆனால் [R] சரி
    3. C. [A] மற்றும் [R] சரி மேலும் [R], [A] யின் சரியான விளக்கம்
    4. D. [A] மற்றும் [R] சரி ஆனால் [R], [A] யின் சரியான விளக்கமல்ல
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. [A] மற்றும் [R] சரி மேலும் [R], [A] யின் சரியான விளக்கம்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 98, question 168; final answer key 17.11.2025, S.No. 168: C)

ஆதாரங்கள்