உள்ளடக்கத்துக்குச் செல்க
TNPSC Guide
தமிழ்EN

முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்

தொகுதி 4 வினாத்தாள் 2025

2025 · G4

மொத்தம் 200 கேள்விகளில் 189 முதல் 197 வரை

எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:

  1. கேள்வி எண் 189

    நில அளவை புத்தகத்தில் நிலமானது பின்வருமாறு மதிப்புகள் குறிக்கப்பட்டுள்ளன [அளவைப் புத்தகம், அச்சிட்டபடி: A யிலிருந்து (கீழே) C வரை (மேலே) சங்கிலிக் கோடு, “C வரை (மீட்டர்)”, அளவுகள் 150, 120, 80, 50; 120 இல் 20 to D (இடது), 80 இல் 50 to B (வலது), 50 இல் 30 to E (இடது); “A யிலிருந்து”] நிலத்தின் பரப்பளவு என்பது

    1. A. 6550 மீ²
    2. B. 7550 மீ²
    3. C. 5750 மீ²
    4. D. 5650 மீ²
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. 6550 மீ²

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 118, question 189; final answer key 17.11.2025, S.No. 189: A)

  2. கேள்வி எண் 190

    ஒருவர் தன்னுடைய நான்கு நண்பர்கள் A, B, C மற்றும் D ஆகியவர்க்கு தனது பேனாக்களை 1/3 : 1/4 : 1/5 : 1/6 ஆகிய விகிதங்களில் விநியோகிக்கிறார் எனில் அவர் வைத்திருக்க வேண்டிய பேனாக்களின் குறைந்தபட்ச எண்ணிக்கை ________.

    1. A. 23
    2. B. 55
    3. C. 57
    4. D. 65
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. 57

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 119, question 190; final answer key 17.11.2025, S.No. 190: C)

  3. கேள்வி எண் 191

    2, 5, x, 20 ஆகிய எண்களை அதே வரிசையில் பயன்படுத்தி அமையும் விகிதங்கள் விகித சமமாக இருப்பின், ‘x’ ன் மதிப்பு

    1. A. 50
    2. B. 10
    3. C. 8
    4. D. 4
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. 8

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 119, question 191; final answer key 17.11.2025, S.No. 191: C)

  4. கேள்வி எண் 192

    108 மற்றும் 234 ஆகியவற்றின் மீப்பெரு பொது வகுத்தியை 23x − 51, என்ற வடிவில் எழுதினால் x-ன் மதிப்பு யாது?

    1. A. 3
    2. B. 2
    3. C. 4
    4. D. 5
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. 3

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 120, question 192; final answer key 17.11.2025, S.No. 192: A)

  5. கேள்வி எண் 193

    x³ + x² − x + 2 மற்றும் 2x³ − 5x² + 5x − 3 ஆகிய பல்லுறுப்புக் கோவைகளின் மீ.பொ.கா. காண்க.

    1. A. x² − x + 1
    2. B. x² + x − 1
    3. C. −7x² + 7x − 7
    4. D. 7x² − 7x + 7
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. x² − x + 1

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 120, question 193; final answer key 17.11.2025, S.No. 193: A)

  6. கேள்வி எண் 194

    சுருக்குக: (4⁻¹ + 4⁻² + 4⁻³)⁰ × (4⁻¹ + 4⁻² + 4⁻³)¹.

    1. A. 63/19
    2. B. 19/63
    3. C. 21/64
    4. D. 64/21
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. 21/64

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 121, question 194; final answer key 17.11.2025, S.No. 194: C)

  7. கேள்வி எண் 195

    25 மாணவர்களின் சராசரி மதிப்பெண் 78.4. இங்கு 96 என்ற மதிப்பானது 69 எனத் தவறுதலாக எடுக்கப்பட்டது கண்டறியப்பட்டது எனில், மதிப்பெண்களுக்கான சரியான சராசரியைக் காண்க.

    1. A. 77.32
    2. B. 79.48
    3. C. 78.42
    4. D. 78.24
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. 79.48

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 121, question 195; final answer key 17.11.2025, S.No. 195: B)

  8. கேள்வி எண் 196

    D, F, G, H, I மற்றும் M ஆகியோர் வரிசையாக அமர்ந்துள்ளனர். I மற்றும் M ஆகியோர் மையத்திலும், F மற்றும் D ஆகியோர் முதலிலும், இறுதியாகவும் அமர்ந்துள்ளனர். G என்பவர் D-யின் இடதுபுறத்தில் அமர்ந்துள்ளார். அப்படியானால் F-ன் வலதுபுறத்தில் அமர்ந்திருப்பது யார்?

    1. A. H
    2. B. I
    3. C. M
    4. D. G
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. H

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 122, question 196; final answer key 17.11.2025, S.No. 196: A)

  9. கேள்வி எண் 197

    A = 26, SUN = 27, எனில் CAT = ?

    1. A. 24
    2. B. 27
    3. C. 57
    4. D. 58
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. 57

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 122, question 197; final answer key 17.11.2025, S.No. 197: C)

ஆதாரங்கள்