உள்ளடக்கத்துக்குச் செல்க
TNPSC Guide
தமிழ்EN

முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்

தொகுதி 4 வினாத்தாள் 2025

2025 · G4

மொத்தம் 200 கேள்விகளில் 134 முதல் 139 வரை

எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:

  1. கேள்வி எண் 134

    கீழ்கண்டவற்றைப் பொருத்துக. சட்டத்தின் பெயர் – இயற்றப்பட்ட ஆண்டு (a) நுகர்வோர் பாதுகாப்பு விதிகள் (b) மருந்துக் கட்டுப்பாடு சட்டம் (c) ஏகபோக மற்றும் கட்டுப்பாட்டு வர்த்தக நடைமுறைகள் சட்டம் (d) பொருட்கள் விற்பனைச் சட்டம் 1. 1930 2. 1987 3. 1950 4. 1969 (a) (b) (c) (d)

    1. A. 2 3 4 1
    2. B. 3 1 2 4
    3. C. 1 3 4 2
    4. D. 4 1 2 3
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. 2 3 4 1

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 72, question 134; final answer key 17.11.2025, S.No. 134: A)

  2. கேள்வி எண் 135

    கருத்து [A] மற்றும் காரணம் [R] வினாவை கருதுக. கருத்து [A] : குடியரசுத் தலைவர் உச்சநீதிமன்ற நீதிபதிகளை நியமனம் செய்கிறார். காரணம் [R] : நீதிபதிகளை நியமனம் செய்யும் பொழுது சட்ட அமைச்சரையும் கலந்தாலோசிக்க வேண்டும்.

    1. A. [A] மற்றும் [R] இரண்டும் சரி மற்றும் [R] என்பது [A] க்கான சரியான விளக்கம்
    2. B. [A] மற்றும் [R] இரண்டும் சரி ஆனால் [R] என்பது [A] யின் சரியான விளக்கம் இல்லை
    3. C. [A] சரி ஆனால் [R] தவறு
    4. D. [A] தவறு ஆனால் [R] சரி
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. [A] சரி ஆனால் [R] தவறு

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 73, question 135; final answer key 17.11.2025, S.No. 135: C)

  3. கேள்வி எண் 136

    மாநிலங்களுக்கிடையேயான குழுக்களை காலவரிசைப்படி ஒழுங்குபடுத்தவும். (1) புன்ச்சி குழு (2) இராஜமன்னார் குழு (3) சர்க்காரியா குழு (4) வெங்கட செல்லையா குழு

    1. A. (3), (4), (2), (1)
    2. B. (2), (1), (4), (3)
    3. C. (2), (4), (3), (1)
    4. D. (2), (3), (4), (1)
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: D. (2), (3), (4), (1)

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 74, question 136; final answer key 17.11.2025, S.No. 136: D)

  4. கேள்வி எண் 137

    சரியான இணையைத் தெரிவு செய்க (1) உச்ச நீதிமன்ற நீதிபதி ஓய்வு வயது – 60 (2) இந்திய குடியரசு தலைவர் தேர்தலில் நிற்பதற்கான குறைந்தபட்ச வயது – 35 (3) மேலவை உறுப்பினராக குறைந்தபட்ச வயது – 30 (4) கீழவை உறுப்பினராக குறைந்தபட்ச வயது – 21

    1. A. (1) மற்றும் (3) சரியானவை
    2. B. (1) மற்றும் (2) சரியானவை
    3. C. (2) மற்றும் (3) சரியானவை
    4. D. (3) மற்றும் (4) சரியானவை
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. (2) மற்றும் (3) சரியானவை

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 75, question 137; final answer key 17.11.2025, S.No. 137: C)

  5. கேள்வி எண் 138

    பின்வரும் விருதுகளை காலவரிசைப்படி வரிசைப்படுத்துக. 1. பாரத ரத்னா 2. பத்ம விபுஷன் 3. பத்மஸ்ரீ 4. பத்ம பூஷன்

    1. A. 2, 3, 1, 4
    2. B. 1, 2, 4, 3
    3. C. 4, 3, 2, 1
    4. D. 3, 1, 4, 2

    சர்ச்சைக்குரிய விடைக்குறிப்பு: விடை காட்டப்படவில்லை

  6. கேள்வி எண் 139

    பொருத்துக : மாநிலங்கள் பெயர் – மாநிலங்கள் இருக்கும் பகுதி (a) இமாச்சலப் பிரதேசம் (b) இராஜஸ்தான் (c) மேற்கு வங்காளம் (d) அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகள் 1. A 2. D 3. B 4. C (a) (b) (c) (d)

    1. A. 4 3 1 2
    2. B. 2 4 1 3
    3. C. 3 1 2 4
    4. D. 1 2 4 3
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. 4 3 1 2

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 77, question 139; final answer key 17.11.2025, S.No. 139: A)

ஆதாரங்கள்