முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்
தொகுதி 4 வினாத்தாள் 2025
2025 · G4
மொத்தம் 200 கேள்விகளில் 169 முதல் 174 வரை
எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:
கேள்வி எண் 169
கூற்று [A] : சென்னையில் இராஜாஜி தலைமையில் சைமன் புறக்கணிப்புப் போராட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. காரணம் [R] : சைமன் குழுவில் உறுப்பினர் அனைவரும் வெள்ளையரே, அதாவது குழுவில் இந்தியரே இல்லை.
- A. [A] சரி, [R] தவறு
- B. [A] மற்றும் [R] இரண்டும் சரி, மேலும் [R], [A] -ன் சரியான விளக்கம் ஆகும்
- C. [A] தவறு, [R] சரி
- D. [A] மற்றும் [R] இரண்டும் சரி, மேலும் [R], [A] -ன் சரியான விளக்கமல்ல
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. [A] தவறு, [R] சரி
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 99, question 169; final answer key 17.11.2025, S.No. 169: C)
கேள்வி எண் 170
கீழ்கண்ட நூல்களை ஆசிரியர்களோடு பொருத்தவும். (a) வெற்றிவேற்கை (b) நன்னெறி (c) நீதிநெறி விளக்கம் (d) நல்வழி 1. ஔவையார் 2. குமரகுருபரர் 3. அதிவீரராம பாண்டியர் 4. துறைமங்கலம் சிவப்பிரகாசர் (a) (b) (c) (d)
- A. 1 3 4 2
- B. 1 4 2 3
- C. 3 4 2 1
- D. 3 4 1 2
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. 3 4 2 1
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 100, question 170; final answer key 17.11.2025, S.No. 170: C)
கேள்வி எண் 171
பின்வருவனவற்றுள் அகழ்வாராய்ச்சி நடைபெற்ற ஊர்களை அவ்வூர் அமைந்துள்ள மாவட்டத்துடன் பொருத்திக் காட்டுக. (a) அழகன்குளம் (b) வசவசமுத்திரம் (c) கொடுமணல் (d) கீழடி 1. சிவகங்கை 2. ஈரோடு 3. காஞ்சிபுரம் 4. இராமநாதபுரம் (a) (b) (c) (d)
- A. 1 4 3 2
- B. 4 2 3 1
- C. 3 1 2 4
- D. 4 3 2 1
விடையும் விளக்கமும்
சரியான விடை: D. 4 3 2 1
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 101, question 171; final answer key 17.11.2025, S.No. 171: D)
கேள்வி எண் 172
கீழ்க்காணும் நோய்களும் (Column I) அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் (Column II) பொருத்துக : Column I – Column II (a) டெங்கு (b) இளம்பிள்ளை வாதம் (c) தட்டம்மை (d) சின்னம்மை 1. குடல், மூளை 2. தோல், இரத்தம் 3. சுவாசப்பாதை, நரம்பு மண்டலம் 4. தோல், சுவாசப்பாதை (a) (b) (c) (d)
- A. 2 1 4 3
- B. 2 1 3 4
- C. 2 4 3 1
- D. 1 3 2 4
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. 2 1 4 3
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 102, question 172; final answer key 17.11.2025, S.No. 172: A)
கேள்வி எண் 173
கூற்று [A] : கோபால்ட்–60 புற்றுநோய் சிகிச்சையில் பயன்படுகிறது. காரணம் [R] : கோபால்ட்–60 காமா-கதிர்களின் மூலமாக செயல்பட்டு புற்றுநோய் செல்களை அழிக்க வல்லது.
- A. [A] மற்றும் [R] சரி மேலும் [R] என்பது [A] க்கான சரியான விளக்கம்
- B. [A] மற்றும் [R] சரி ஆனால் [R] என்பது [A] க்கான சரியான விளக்கம் இல்லை
- C. [A] சரி ஆனால் [R] தவறு
- D. [A] மற்றும் [R] இரண்டும் தவறு
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. [A] மற்றும் [R] சரி மேலும் [R] என்பது [A] க்கான சரியான விளக்கம்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 103, question 173; final answer key 17.11.2025, S.No. 173: A)
கேள்வி எண் 174
தமிழ்நாட்டில், விடியல் பயணம் திட்டம் எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது?
- A. மே, 2021
- B. டிசம்பர், 2021
- C. மார்ச், 2022
- D. அக்டோபர், 2021
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. மே, 2021
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 103, question 174; final answer key 17.11.2025, S.No. 174: A)