உள்ளடக்கத்துக்குச் செல்க
TNPSC Guide
தமிழ்EN

முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்

தொகுதி 4 வினாத்தாள் 2025

2025 · G4

மொத்தம் 200 கேள்விகளில் 175 முதல் 179 வரை

எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:

  1. கேள்வி எண் 175

    கூற்று [A] : காலநிலை, நிலத்தோற்றம், மண் மற்றும் இயற்கை வளங்கள் போன்றவை மக்கள் தொகைப் பரவலைக் கட்டுப்படுத்துகின்றன. காரணம் [R] : பிறப்பு, இறப்பு விகிதங்கள் மக்கள் தொகைப் பரவலை பாதிக்கவில்லை.

    1. A. [A] சரி, ஆனால் [R] தவறு
    2. B. [A] தவறு, ஆனால் [R] சரி
    3. C. [A] மற்றும் [R] இரண்டும் சரி, மற்றும் [R] என்பது [A] க்கான சரியான விளக்கம்
    4. D. [A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R] என்பது [A] யின் சரியான விளக்கம் இல்லை
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. [A] சரி, ஆனால் [R] தவறு

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 104, question 175; final answer key 17.11.2025, S.No. 175: A)

  2. கேள்வி எண் 176

    கீழ்கண்டவற்றை பொருத்துக : இடப்பெயர்வு வேளாண்மை – பகுதி (a) லடாங் (b) மில்பா (c) ரோக்கா (d) ரே 1. மலேசியா 2. வியட்நாம் 3. பிரேசில் 4. மெக்ஸிகோ (a) (b) (c) (d)

    1. A. 1 4 3 2
    2. B. 3 4 1 2
    3. C. 4 2 3 1
    4. D. 2 3 4 1
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. 1 4 3 2

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 105, question 176; final answer key 17.11.2025, S.No. 176: A)

  3. கேள்வி எண் 177

    கீழ்க்கண்டவற்றைப் பொருத்துக. ஆசிரியர் – நூல் (a) அமோகவர்ஷர் (b) ஜீனசேனர் (c) குணபத்ரர் (d) பாணர் 1. மகாபுராணம் 2. கவிராஜமார்க்கம் 3. காதம்பரி 4. ஆதிபுராணம் (a) (b) (c) (d)

    1. A. 2 4 3 1
    2. B. 2 4 1 3
    3. C. 2 3 4 1
    4. D. 2 3 1 4
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. 2 4 1 3

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 106, question 177; final answer key 17.11.2025, S.No. 177: B)

  4. கேள்வி எண் 178

    கீழ்க்கண்ட கூற்றுகளில் வேலுநாச்சியார் பற்றி எது/எவை சரியானவை? (i) வேலுநாச்சியார் சிவகங்கை அரசரான செல்லமுத்து சேதுபதியின் மகள் ஆவார். (ii) வேலுநாச்சியாரின் கணவர் நவாபின் படைகளால் கொல்லப்பட்டதால் ஆங்கிலேயரைத் தாக்கும் நோக்கத்துடன் கோபால் நாயக்கர், ஹைதர் அலி ஆகியோருடன் கூட்டணி அமைத்தார். (iii) வேலுநாச்சியார் நோயுற்று 1790 -இல் இறந்தார்.

    1. A. (ii) மட்டும்
    2. B. (i) மற்றும் (iii)
    3. C. (i) மற்றும் (ii)
    4. D. (ii) மற்றும் (iii)
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. (ii) மட்டும்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 107, question 178; final answer key 17.11.2025, S.No. 178: A)

  5. கேள்வி எண் 179

    கீழ்கண்டவற்றில் காந்தி-இர்வின் ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அம்சங்கள் எவை? (i) உப்பை சுய பயன்பாட்டுக்கு உற்பத்தி செய்ய அனுமதிப்பது. (ii) வன்முறையில் ஈடுபடாத அரசியல் கைதிகளை தொடர்ந்து சிறையில் வைப்பது. (iii) அந்நியத் துணிகளை விற்கும் கடைகளின் முன் ஆர்ப்பாட்டங்களை நடத்த அனுமதிப்பது. (iv) பகத்சிங் மற்றும் அவரது தோழர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையைக் குறைப்பது.

    1. A. (i) மற்றும் (ii) மட்டும்
    2. B. (i) மற்றும் (iii) மட்டும்
    3. C. (ii) மற்றும் (iii) மட்டும்
    4. D. (ii) மற்றும் (iv) மட்டும்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. (i) மற்றும் (iii) மட்டும்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 108, question 179; final answer key 17.11.2025, S.No. 179: B)

ஆதாரங்கள்