முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்
தொகுதி 4 வினாத்தாள் 2025
2025 · G4
மொத்தம் 200 கேள்விகளில் 102 முதல் 105 வரை
எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:
கேள்வி எண் 102
2024-2025 ஆம் ஆண்டைய தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கையின் படி, அதன் உற்பத்தித்திறனைப் பொறுத்து பின்வருவனவற்றை ஏறுவரிசையில் வரிசைப்படுத்துங்கள். (1) நெல் உற்பத்தித்திறன் (2) மக்காச்சோளம் உற்பத்தித்திறன் (3) எண்ணெய் வித்துக்கள், நிலக்கடலை மற்றும் கரும்பு உற்பத்தித்திறன்
- A. (1) (2) (3)
- B. (3) (2) (1)
- C. (2) (1) (3)
- D. (3) (1) (2)
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. (1) (2) (3)
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 46, question 102; final answer key 17.11.2025, S.No. 102: A)
கேள்வி எண் 103
தமிழ்நாடு சுகாதார அமைப்பு சீர்திருத்தத் திட்டம் (TNHSRP) பற்றிய தவறான கூற்றினை கண்டறிக. (i) இத்திட்டத்திற்கு உலக வங்கி ஆதரவு அளிக்கின்றது. (ii) இந்த திட்டம் மத்திய மாநில அரசாங்கத்தால் 60 : 40 என்ற விகிதத்தில் பயன்பாட்டு நிதியுதவி வழங்கப்படுகிறது. (iii) இந்த முடிவு அடிப்படையில் அமைந்த திட்டத்தினை தமிழ்நாட்டின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையால் செயல்படுத்தப்படுகிறது. (iv) இந்த திட்டம் SDG 9 ஐ இலக்காக அடைவதை நோக்கமாக கொண்டுள்ளது.
- A. (i) மற்றும் (iii) மட்டும்
- B. (ii) மற்றும் (iii) மட்டும்
- C. (ii) மற்றும் (iv) மட்டும்
- D. (iii) மட்டும்
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. (ii) மற்றும் (iv) மட்டும்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 47, question 103; final answer key 17.11.2025, S.No. 103: C)
கேள்வி எண் 104
கூற்று [A] : அரசு, புறம்போக்கு நிலங்களை தாழ்த்தப்பட்ட சமூகத்திற்கு வழங்குவதன் வாயிலாக அரசின் நிதி வருவாயினை பெருக்கி கொள்ளலாம் என்கிற 1892–ம் ஆண்டைய திரமென்ஹீர் அறிக்கையினை ஏற்றுக்கொண்டது. காரணம் [R] : மனித நேயமிக்க நபர்கள் தாழ்த்தப்பட்ட சமூக மக்களின் கல்வியினை மேம்படுத்தும் பொருட்டு பஞ்சமர் பள்ளிகளை செங்கல்பட்டில் உள்ள பஞ்சமி நிலங்களில் நடத்தி வந்தனர்.
- A. [A] சரி [R] தவறு
- B. [A] மற்றும் [R] சரி மேலும் [R] ஆனது [A] யினுடைய சரியான விளக்கம் ஆகும்
- C. [A] தவறு [R] சரி
- D. [A] மற்றும் [R] சரி ஆனால் [R] ஆனது [A] யினுடைய சரியான விளக்கம் அல்ல
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. [A] சரி [R] தவறு
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 48, question 104; final answer key 17.11.2025, S.No. 104: A)
கேள்வி எண் 105
பின்வருவனவற்றில் தவறாக பொருத்தப்பட்டுள்ளவற்றை கண்டறிக. (1) லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம் நடைமுறைக்கு வந்த காலம் – ஜனவரி 16, 2014 (2) தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது – அக்டோபர் 10, 2004 (3) இந்தியத் தேர்தல் ஆணையம் – சட்டப்பிரிவு 324 (4) இந்திய தேசிய ஒருங்கிணைப்பு ஆணையம் – 1960
- A. (1) மற்றும் (3)
- B. (2) மற்றும் (4)
- C. (3) மற்றும் (4)
- D. (4) மற்றும் (1)
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. (2) மற்றும் (4)
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 49, question 105; final answer key 17.11.2025, S.No. 105: B)