உள்ளடக்கத்துக்குச் செல்க
TNPSC Guide
தமிழ்EN

முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்

தொகுதி 4 வினாத்தாள் 2025

2025 · G4

மொத்தம் 200 கேள்விகளில் 149 முதல் 154 வரை

எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:

  1. கேள்வி எண் 149

    கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடர் வரிசையில் வரும் அடுத்த உறுப்பு 0, 2, 24, 252, 3120, ________.

    1. A. 42450
    2. B. 46650
    3. C. 38450
    4. D. 44650
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. 46650

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 82, question 149; final answer key 17.11.2025, S.No. 149: B)

  2. கேள்வி எண் 150

    இந்த தொடர்ச்சி எண்களில் 6 4 1 2 2 8 7 4 2 1 5 3 8 இரண்டு வித்தியாசத்தை உடைய எண்களில் எத்தனை இணைகள் உள்ளன?

    1. A. ஒன்று
    2. B. இரண்டு
    3. C. மூன்று
    4. D. நான்கு
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. மூன்று

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 82, question 150; final answer key 17.11.2025, S.No. 150: C)

  3. கேள்வி எண் 151

    ஒரு பகடை 4 முறை உருட்டப்படும் போது அதன் 4 வேறுபட்ட நிலைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. [படம், விவரிப்பு: பகடையின் நான்கு தோற்றங்கள், மேல், இடது, வலது முகங்கள்: (1) 2, 3, 5 (2) 1, 2, 3 (3) 3, 4, 5 (4) 6, 2, 5] 2-ன் எதிர் பக்கமாக இருக்கும் எண்ணைக் காண்க.

    1. A. 4
    2. B. 5
    3. C. 6
    4. D. 3
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. 4

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 83, question 151; final answer key 17.11.2025, S.No. 151: A)

  4. கேள்வி எண் 152

    தொடர் வரிசையில் உள்ள விடுபட்ட எண்ணைக் காண்க. 7, 12, 19, 24, 43, ________, 91

    1. A. 50
    2. B. 45
    3. C. 48
    4. D. 63
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. 48

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 83, question 152; final answer key 17.11.2025, S.No. 152: C)

  5. கேள்வி எண் 153

    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும். கூற்று [A] : ஸ்பேஷ் MAITRI என்பது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு இடையிலான கூட்டு விண்வெளி திட்டம். காரணம் [R] : இத்திட்டத்தின் மூலம் விண்வெளிக்கான அணுகல் செலவினை இந்தியா குறைக்க எண்ணுகிறது.

    1. A. [A] மற்றும் [R] சரியே, மேலும் [R] என்பது [A] விற்கான சரியான விளக்கமாகும்
    2. B. [A] மற்றும் [R] சரி, ஆனால் [R] என்பது [A] விற்கான சரியான விளக்கம் அல்ல
    3. C. [A] சரியே, ஆனால் [R] தவறு
    4. D. [A] தவறு ஆனால் [R] சரி
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. [A] சரியே, ஆனால் [R] தவறு

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 84, question 153; final answer key 17.11.2025, S.No. 153: C)

  6. கேள்வி எண் 154

    பின்வருவனவற்றில் 2021-2022-ம் ஆண்டில் தமிழ்நாட்டின் வேளாண்மை சாகுபடியோடு தொடர்புடைய உண்மையான கூற்று(க்கள்) எவை/யாவை? (i) மயிலாடுதுறையில் தமிழ்நாட்டிலே அதிகமான பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. (ii) பெரம்பலூரில் தமிழ்நாட்டிலே அதிகமாக மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டது. (iii) கள்ளக்குறிச்சியில் தமிழ்நாட்டிலே அதிகமாக கரும்பு சாகுபடி செய்யப்பட்டது.

    1. A. (i) மட்டும்
    2. B. (i) மற்றும் (iii) மட்டும்
    3. C. (i) மற்றும் (ii) மட்டும்
    4. D. (ii) மற்றும் (iii) மட்டும்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: D. (ii) மற்றும் (iii) மட்டும்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 85, question 154; final answer key 17.11.2025, S.No. 154: D)

ஆதாரங்கள்