முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்
தொகுதி 4 வினாத்தாள் 2025
2025 · G4
மொத்தம் 200 கேள்விகளில் 106 முதல் 110 வரை
எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:
கேள்வி எண் 106
“சூர்ய கர் முஃப்ட் பிஜிலி யோஜனா” என்ற திட்டத்தின் நோக்கமானது
- A. வீட்டுக்கூரைகளில் சூரிய ஒளி மின்சாரம் நிறுவுவது
- B. ஏழைகளுக்கான வீடுகள் வழங்குவது
- C. வயது வந்தோருக்கான காப்பீடு வழங்குவது
- D. சிறிய தொழிற்சாலைகளுக்கு நிதி வழங்குவது
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. வீட்டுக்கூரைகளில் சூரிய ஒளி மின்சாரம் நிறுவுவது
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 49, question 106; final answer key 17.11.2025, S.No. 106: A)
கேள்வி எண் 107
கூற்று [A] : 1793 ல் காரன்வாலிஸ் பிரபுவின் கிழக்கிந்திய வணிகக் குழுவின் ஆட்சியின் கீழ் ஜமீன்தாரி முறை கொண்டுவரப்பட்டது. காரணம் [R] : இம்முறையினால் ஜமீன்தார்கள் முழு நிலத்தின் உரிமையாளர்களாகத் தங்களை அறிவித்துக்கொண்டனர்.
- A. [A] சரி, [R] தவறு
- B. [A] தவறு, [R] சரி
- C. [A] மற்றும் [R] இரண்டும் தவறு
- D. [A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R], [A] ன் சரியான விளக்கம்
சர்ச்சைக்குரிய விடைக்குறிப்பு: விடை காட்டப்படவில்லை
கேள்வி எண் 108
கூற்று [A] : இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரியானது விரிவான, பல படிநிலைகளில் இலக்கு அடிப்படையில் ஒவ்வொரு மதிப்புக் கூட்டின் போது விதிக்கப்படுகிறது. காரணம் [R] : இதன் நோக்கம் “ஒரே வரி, ஒரே சந்தை, ஒரே நாடு” ஆகும்.
- A. [A] சரி, ஆனால் [R] தவறு
- B. [A] மற்றும் [R] இரண்டும் சரி, மற்றும் [R] என்பது [A] விற்கான சரியான விளக்கம் ஆகும்
- C. [A] தவறு, [R] சரி
- D. [A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R] என்பது [A] விற்கான சரியான விளக்கம் அல்ல [A] என்பது சரி
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. [A] மற்றும் [R] இரண்டும் சரி, மற்றும் [R] என்பது [A] விற்கான சரியான விளக்கம் ஆகும்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 51, question 108; final answer key 17.11.2025, S.No. 108: B)
கேள்வி எண் 109
கீழ்க்கண்ட தமிழ்நாடு நிதி அமைச்சர்களை அவர்களின் பட்ஜெட் ஆண்டை அடிப்படையாக கொண்டு காலவரிசைப்படி வரிசைப்படுத்துக. 1. திரு. பன்னீர் செல்வம் 2. டாக்டர். நெடுஞ்செழியன் 3. திரு. பழனிவேல் தியாகராஜன் 4. திரு. தங்கம் தென்னரசு
- A. 1 2 3 4
- B. 4 3 2 1
- C. 2 1 3 4
- D. 1 4 2 3
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. 2 1 3 4
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 52, question 109; final answer key 17.11.2025, S.No. 109: C)
கேள்வி எண் 110
கூற்று [A] : 1966 – 69 திட்டக் காலம் “ஆண்டுத் திட்டம் அல்லது திட்ட விடுமுறைக் காலம்” என அழைக்கப்படுகிறது. காரணம் [R] : ஏனெனில் சீனா மற்றும் பாகிஸ்தானுடன் ஏற்பட்ட இரண்டு பெரிய மோதல்கள்.
- A. [A] சரி, [R] தவறு
- B. [A]-யும் [R]-ம் சரி, ஆனால் [R], [A] விற்கான சரியான விளக்கமல்ல
- C. [A]-யும் [R]-ம் சரி, ஆனால் [R] என்பது [A] விற்கான சரியான விளக்கமாகும்
- D. [A] தவறு, [R] சரி
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. [A]-யும் [R]-ம் சரி, ஆனால் [R] என்பது [A] விற்கான சரியான விளக்கமாகும்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 53, question 110; final answer key 17.11.2025, S.No. 110: C)