முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்
தொகுதி 4 வினாத்தாள் 2025
2025 · G4
மொத்தம் 200 கேள்விகளில் 129 முதல் 133 வரை
எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:
கேள்வி எண் 129
தவறான இணையைக் கண்டுபிடி. (1) தென்திராவிட மொழி – மலையாளம் (2) கிழக்கு திராவிட மொழி – முண்டா (3) நடுத்திராவிட மொழி – தெலுங்கு (4) வடதிராவிட மொழி – குரூக்
- A. (1)
- B. (2)
- C. (3)
- D. (4)
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. (2)
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 67, question 129; final answer key 17.11.2025, S.No. 129: B)
கேள்வி எண் 130
கூற்று [A] : இரவீந்தரநாத் தாகூர் தனது ‘சர்’ பட்டத்தைத் துறந்தார். காரணம் [R] : 13 ஏப்ரல் 1919 அமிர்தசரஸ் நகரில் ஜாலியன் வாலாபாக் படுகொலை நடைப்பெற்றது.
- A. [A] சரி [R] தவறு
- B. [A] மற்றும் [R] சரி, [R] [A] யினுடைய சரியான விளக்கம்
- C. [A] தவறு [R] சரி
- D. [A] மற்றும் [R] சரி ஆனால் [R], [A] யினுடைய சரியான விளக்கமல்ல
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. [A] மற்றும் [R] சரி, [R] [A] யினுடைய சரியான விளக்கம்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 68, question 130; final answer key 17.11.2025, S.No. 130: B)
கேள்வி எண் 131
கூற்று [A] : இந்திய தேசிய காங்கிரசின் முதல் மாநாடு 1885 டிசம்பர் 28 ஆம் தேதி பம்பாயில் கூடியது. காரணம் [R] : தமிழ்நாட்டு பகுதியிலிருந்து 21 பேர் கலந்து கொண்டனர்.
- A. கூற்று [A] சரி ஆனால் காரணம் [R] தவறு
- B. கூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி மற்றும் கூற்று [A] விற்கு காரணம் [R] சரியான விளக்கமாகும்
- C. கூற்று [A] தவறு காரணம் [R] சரி
- D. கூற்று [A] மற்றும் காரணம் [R] சரி ஆனால் காரணம் [R] கூற்று [A] விற்கு சரியான விளக்கமல்ல என்பது சரி
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. கூற்று [A] சரி ஆனால் காரணம் [R] தவறு
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 69, question 131; final answer key 17.11.2025, S.No. 131: A)
கேள்வி எண் 132
சிந்து நாகரிகம் குறித்து பின்வரும் கூற்றுகளில் எவை உண்மையானவை? (i) 1920களில் மார்டிமர் வீலர் ஹரப்பா பகுதிகளில் அகழாய்வுகள் நடத்தினார். (ii) மிக நீளமானதாகக் கருதப்படும் எழுத்துத்தொடர் 26 குறியீடுகளைக் கொண்டுள்ளது. (iii) பிராகிருத கல்வெட்டுகளில் “மெலுகா” என்ற சொல் சிந்து பகுதியைக் குறிக்கிறது. (iv) ஸ்டீட்டைட் கல்லில் அமைந்த “மதகுரு அரசன்” மொகஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பட்டது.
- A. (i) மற்றும் (ii) மட்டும்
- B. (i) மற்றும் (iii) மட்டும்
- C. (ii) மற்றும் (iii) மட்டும்
- D. (ii) மற்றும் (iv) மட்டும்
விடையும் விளக்கமும்
சரியான விடை: D. (ii) மற்றும் (iv) மட்டும்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 70, question 132; final answer key 17.11.2025, S.No. 132: D)
கேள்வி எண் 133
புதியதாக பதவியேற்றுள்ள இந்திய தலைமைத் தேர்தல் ஆணையரைப் பற்றிய சரியான கூற்றுகளானது: (i) ஞானேஷ் குமார் பிப்ரவரி 19, 2025 அன்று இந்தியாவின் 26வது தலைமைத் தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்றார். (ii) அவர் 1989 ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணியின் கேரள பிரிவு அதிகாரி ஆனார். (iii) கேரள அரசின் செயலாளராக பல்வேறு துறைகளைக் கையாளும் பொறுப்பை அவர் வகித்துள்ளார்.
- A. (i) மட்டும்
- B. (i) மற்றும் (iii) மட்டும்
- C. (i) மற்றும் (ii) மட்டும்
- D. (ii) மற்றும் (iii) மட்டும்
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. (i) மற்றும் (iii) மட்டும்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 71, question 133; final answer key 17.11.2025, S.No. 133: B)