முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்
தொகுதி 4 வினாத்தாள் 2025
2025 · G4
மொத்தம் 200 கேள்விகளில் 118 முதல் 122 வரை
எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:
கேள்வி எண் 118
கீழ்கண்ட கூற்றுகளை கருத்தில் கொண்டு தவறான விடையை கண்டறி. (1) 1798 செப்டம்பர், 1 அன்று மேஜர் பானர்மேன் தன்னைக் கட்டபொம்மன் பாளையங்கோட்டையில் சந்திக்கும்படி இறுதி எச்சரிக்கை விடுவித்தார். (2) கட்டபொம்மனின் கோட்டை 500 அடி நீளத்திலும் 300 அடி அகலத்திலும் முழுவதும் மண்ணினால் கட்டப்பட்டிருந்தது. (3) 1799 செப்டம்பர் 16 அன்று பானர்மேன் கட்டபொம்மனை கயத்தாறு என்னுமிடத்தில் பாளையக்காரர்கள் கூடியிருந்த அவையில் விசாரணை செய்தார். (4) 1799 ஜூன் 1 அன்று கட்டபொம்மன் 500 ஆட்களுடன் சிவகங்கை சென்றார்.
- A. (1) மட்டும் தவறு
- B. (2) மட்டும் தவறு
- C. (1) மற்றும் (3) மட்டும் தவறு
- D. (2) மற்றும் (4) மட்டும் தவறு
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. (1) மற்றும் (3) மட்டும் தவறு
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 59, question 118; final answer key 17.11.2025, S.No. 118: C)
கேள்வி எண் 119
சரியான வாக்கியங்களைத் தெரிவு செய்க. (1) காங்கிரஸ் கட்சி, 1923ல் சென்னையில் நடந்த தேர்தலை புறக்கணித்தது. (2) சுயராஜ்ய கட்சி 11 இடங்களில் வெற்றி பெற்றது. (3) சென்னையில் நீதிகட்சி அமைச்சரவை அமைத்தது. (4) காமராஜர் சென்னையில் ஒத்துழையாமை இயக்கத்தினை வழிநடத்தினார்.
- A. (1), (4) சரியானது
- B. (1), (2) சரியானது
- C. (1), (3) சரியானது
- D. (1), (2), (3) சரியானது
விடையும் விளக்கமும்
சரியான விடை: D. (1), (2), (3) சரியானது
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 60, question 119; final answer key 17.11.2025, S.No. 119: D)
கேள்வி எண் 120
கீழ்க்கண்டவற்றைப் பொருத்துக : (a) காரைக்கால் அம்மையார் (b) ஆண்டாள் (c) அரங்கநாத முதலியார் (d) சேரமான் பெருமாள் நாயனார் 1. திருவந்தாதி 2. கச்சிக்கலம்பகம் 3. பாவைப்பாட்டு 4. மூத்ததிருப்பதிகங்கள் (a) (b) (c) (d)
- A. 2 3 1 4
- B. 3 1 2 4
- C. 4 3 2 1
- D. 1 2 3 4
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. 4 3 2 1
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 61, question 120; final answer key 17.11.2025, S.No. 120: C)
கேள்வி எண் 121
கீழ்கண்ட சிவகளை அகழாய்வு வாக்கியத்தில் பொருத்தமான பதிலை தேர்ந்தெடுக்கவும். (i) சிவகளை அகழாய்வு தாமிரபரணி ஆற்றின் வடக்குக் கரையில் அமைந்துள்ளது. (ii) சிவகளைப் பகுதியில் வாழ்ந்த தமிழ்ச் சமூகம் மிகப்பழமையானதாக கருதப்படுகிறது. (iii) செம்பு மற்றும் தங்கத்திலான பொருள்கள் இங்கு கிடைக்கப்பெற்றது.
- A. (i) மட்டும் சரி
- B. (i) மற்றும் (iii) சரி
- C. (i) மற்றும் (ii) சரி
- D. (iii) மட்டும் சரி
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. (i) மற்றும் (ii) சரி
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 62, question 121; final answer key 17.11.2025, S.No. 121: C)
கேள்வி எண் 122
குறியிடாத RNA (NCRNA) என்ன முக்கியப் பங்கு வகிக்கிறது?
- A. புரதத்திற்கான குறியாக்கம்
- B. பிரதி
- C. மரபணு கட்டுப்பாடு
- D. கார்போஹைட்ரேட் தொகுப்பு
சர்ச்சைக்குரிய விடைக்குறிப்பு: விடை காட்டப்படவில்லை