முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்
தொகுதி 4 வினாத்தாள் 2025
2025 · G4
மொத்தம் 200 கேள்விகளில் 26 முதல் 34 வரை
எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:
கேள்வி எண் 26
பிறவினைத் தொடரைக் கண்டறிக.
- A. அன்பு பாடல் பாடினான்.
- B. கவின்மொழி திருக்குறள் கற்றாள்.
- C. அடிகள் மறை ஓதினார்.
- D. அரசன் மாலை அணிவித்தான்.
விடையும் விளக்கமும்
சரியான விடை: D. அரசன் மாலை அணிவித்தான்.
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 12, question 26; final answer key 17.11.2025, S.No. 26: D)
கேள்வி எண் 27
எவ்வகை வினை என்பதைக் கண்டறிக. இரண்டாம் வேற்றுமையில் இருப்பது முதல் வேற்றுமையாகவும், முதல் வேற்றுமையில் இருப்பது மூன்றாம் வேற்றுமையாகவும் மாறும் வினை எப்போது நிகழும்?
- A. செய்வினை செயப்பாட்டு வினையாக மாறும்போது
- B. செயப்பாட்டு வினை செய்வினையாக மாறும்போது
- C. தன்வினை பிறவினையாக மாறும்போது
- D. பிறவினை தன்வினையாக மாறும்போது
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. செய்வினை செயப்பாட்டு வினையாக மாறும்போது
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 12, question 27; final answer key 17.11.2025, S.No. 27: A)
கேள்வி எண் 28
வரலாற்றியலில் ‘Whitehall’ – என்னும் சொல்லிற்கு இணை கண்டறிக.
- A. வெள்ளை மாளிகை – அமெரிக்கா
- B. ரஷ்ய – மாளிகை
- C. வாடிகன் – மாளிகை
- D. பிரிட்டானிய அரசு அலுவலகம்
விடையும் விளக்கமும்
சரியான விடை: D. பிரிட்டானிய அரசு அலுவலகம்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 13, question 28; final answer key 17.11.2025, S.No. 28: D)
கேள்வி எண் 29
இணையான தமிழ்ச் சொற்களைப் பொருத்துக : (a) Dark Fiber (b) Demon (c) Darkest (d) Density 1. பின்னணி நிரல் 2. அடர்த்தி 3. மிகு இருள்மை 4. இருட்டு இழை (a) (b) (c) (d)
- A. 4 2 3 1
- B. 4 1 3 2
- C. 1 3 4 2
- D. 2 4 1 3
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. 4 1 3 2
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 13, question 29; final answer key 17.11.2025, S.No. 29: B)
கேள்வி எண் 30
புவியியலில் “Advance” – என்னும் சொல்லிற்கு இணையான கலைச்சொல்லைத் தருக.
- A. ஃபெல்ஸ்பார் கனிமவகை
- B. கடற்கரையியக்கம்
- C. பெரும் நில அதிர்விற்குப் பிறகான சிறு அதிர்வுகள்
- D. வியாழனின் துணைக்கோள்
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. கடற்கரையியக்கம்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 14, question 30; final answer key 17.11.2025, S.No. 30: B)
கேள்வி எண் 31
பொருத்துக : (a) Pre-censorship (b) Possession (c) Prescription (d) Premium 1. உடைமை 2. முன் தணிக்கை 3. முனைமம் 4. நீடனுபோகம் (a) (b) (c) (d)
- A. 2 1 4 3
- B. 1 2 3 4
- C. 4 3 2 1
- D. 1 4 3 2
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. 2 1 4 3
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 14, question 31; final answer key 17.11.2025, S.No. 31: A)
கேள்வி எண் 32
கலைச்சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் தருக – Veteran
- A. சோம்பல் உடையவர்
- B. திறனாளர்
- C. காலம் கடத்துபவர்
- D. முன்கோபி
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. திறனாளர்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 15, question 32; final answer key 17.11.2025, S.No. 32: B)
கேள்வி எண் 33
கலைச்சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லைக் கண்டறிக. Glacier
- A. வெப்ப ஆறு
- B. செவுள் இழை
- C. செவுள் வலை
- D. பனியாறு
விடையும் விளக்கமும்
சரியான விடை: D. பனியாறு
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 15, question 33; final answer key 17.11.2025, S.No. 33: D)
கேள்வி எண் 34
‘தனிமரம் காடாதல் இல்’ என்ற பழமொழி உணர்த்தும் பொருள்
- A. ஆசையும் அழிவும்
- B. தீயவரைத் தண்டித்தல்
- C. பகையை நீக்குதல்
- D. நட்பைப் பெருக்குதல்
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. பகையை நீக்குதல்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 16, question 34; final answer key 17.11.2025, S.No. 34: C)