முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்
தொகுதி 4 வினாத்தாள் 2025
2025 · G4
மொத்தம் 200 கேள்விகளில் 111 முதல் 117 வரை
எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:
கேள்வி எண் 111
கூற்று : தமிழகத்தில் வாழ்ந்த மூவேந்தர்களின் பெருமை ஆட்சித் திறம் பற்றி ஒரு சில கருத்துக்களை மட்டுமே திருவள்ளுவர் தமது குறட்பாக்களில் தந்துள்ளார். காரணம் : மன்னர்களின் ஆட்சித் திறம் பற்றிய கருத்துக்களைக் கூற வேண்டும் எனக் கருதினார்.
- A. கூற்று காரணம் இரண்டும் சரி
- B. காரணம் தவறு ஆனால் கூற்று சரி
- C. கூற்று காரணம் இரண்டும் தவறு
- D. கூற்று தவறு ஆனால் காரணம் சரி
விடையும் விளக்கமும்
சரியான விடை: D. கூற்று தவறு ஆனால் காரணம் சரி
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 54, question 111; final answer key 17.11.2025, S.No. 111: D)
கேள்வி எண் 112
திருக்குறளில் அமைந்துள்ள துறவறவியல் அதிகாரத்தின் எண்ணைக் குறிப்பிடுக.
- A. 18
- B. 13
- C. 12
- D. 16
சர்ச்சைக்குரிய விடைக்குறிப்பு: விடை காட்டப்படவில்லை
கேள்வி எண் 113
“வள்ளுவரும் குறளும்” என்ற நூலின் ஆசிரியர்
- A. தமிழண்ணல்
- B. கி.ஆ.பெ. விசுவநாதம்
- C. ரா.பி. சேதுப்பிள்ளை
- D. திரு.வி. கலியாண சுந்தரனார்
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. கி.ஆ.பெ. விசுவநாதம்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 55, question 113; final answer key 17.11.2025, S.No. 113: B)
கேள்வி எண் 114
திருவள்ளுவர் உருவத்தினை முதன் முதலில் ஓவியமாக வரைந்தவர்
- A. வேங்கட கிருஷ்ணபண்டிதர்
- B. வேணுகோபால சர்மா
- C. சாமிநாத சர்மா
- D. வண்ணச்சரப தீட்சிதர்
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. வேணுகோபால சர்மா
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 55, question 114; final answer key 17.11.2025, S.No. 114: B)
கேள்வி எண் 115
சரியான இணையை கண்டறிக. (1) நியூ இந்தியா – பாரதியார் (2) தேசபக்தன் – வ.வே. சுப்பிரமணியன் (3) நவசக்தி – திரு.வி. கலியாணசுந்தரம் (4) தி இந்து – G. சுப்பிரமணியம்
- A. (1) மற்றும் (2) சரி
- B. (2) மற்றும் (3) சரி
- C. (3) மற்றும் (4) சரி
- D. (1) மற்றும் (4) சரி
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. (3) மற்றும் (4) சரி
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 56, question 115; final answer key 17.11.2025, S.No. 115: C)
கேள்வி எண் 116
பிரம்மஞான சபை பற்றிய சரியான வாக்கியங்களை தேர்வு செய்க. (i) மேடம் பிளாவட்ஸ்கி மற்றும் கர்னல் H.S. ஆல்காட் ஆகியோரால் பிரம்மஞான சபை நியூயார்க்கில் தோற்றுவிக்கப்பட்டது. (ii) 1888-ல் இந்தியாவில் அன்னிபெசன்ட் அம்மையார் இதில் இணைந்தார். (iii) இதன் தலைமையகம் சென்னை அடையாறில் உள்ளது.
- A. (i) மற்றும் (ii)
- B. (ii) மற்றும் (iii)
- C. (i) மற்றும் (iii)
- D. (iii) மட்டும்
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. (i) மற்றும் (iii)
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 57, question 116; final answer key 17.11.2025, S.No. 116: C)
கேள்வி எண் 117
கூற்று [A] : 1925-இல் ஈ.வே.ரா பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார். காரணம் [R] : சுயமரியாதை இயக்கத்தின் அதிகாரபூர்வ செய்தித்தாள் நியூ இந்தியா ஆகும்.
- A. [A] சரி ஆனால் [R] தவறு
- B. [A] மற்றும் [R] இரண்டும் சரி, மற்றும் [R] என்பது [A] யினுடைய சரியான விளக்கம்
- C. [A] தவறு, [R] சரி
- D. [A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R] என்பது [A] யினுடைய சரியான விளக்கமல்ல என்பது சரி
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. [A] சரி ஆனால் [R] தவறு
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 58, question 117; final answer key 17.11.2025, S.No. 117: A)