உள்ளடக்கத்துக்குச் செல்க
TNPSC Guide
தமிழ்EN

முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்

தொகுதி 4 வினாத்தாள் 2025

2025 · G4

மொத்தம் 200 கேள்விகளில் 198 முதல் 200 வரை

எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:

  1. கேள்வி எண் 198

    a ≠ b ≠ c எனக் கொடுக்கப்பட்டிருந்தால் பின்வருவனவற்றுள் எது சரி?

    1. A. b ≠ a ≠ c
    2. B. a, b, c ஆகியவை வெவ்வேறானவை
    3. C. a = b = c
    4. D. a ≠ c அல்லது a = c
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: D. a ≠ c அல்லது a = c

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 122, question 198; final answer key 17.11.2025, S.No. 198: D)

  2. கேள்வி எண் 199

    கீழே கொடுக்கப்பட்டுள்ள எண் எழுத்து தொடரின் விடுபட்ட உறுப்பு 2 X 2, 7 T 4, 14 P 12, 23 L 48, ________.

    1. A. 34 H 240
    2. B. 34 H 144
    3. C. 30 H 100
    4. D. 30 H 120
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. 34 H 240

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 123, question 199; final answer key 17.11.2025, S.No. 199: A)

  3. கேள்வி எண் 200

    இரண்டு முறையான பகடைகள் உருட்டப்படும் பொழுது முகமதிப்புகளின் பெருக்கல் பலன் 4 அல்லது முக மதிப்புகளின் வித்தியாசம் 5 ஆக இருக்க நிகழ்தகவு?

    1. A. 1/12
    2. B. 5/36
    3. C. 1/9
    4. D. 7/36
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. 5/36

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 123, question 200; final answer key 17.11.2025, S.No. 200: B)

ஆதாரங்கள்