முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்
தொகுதி 4 வினாத்தாள் 2025
2025 · G4
மொத்தம் 200 கேள்விகளில் 123 முதல் 128 வரை
எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:
கேள்வி எண் 123
சரியான இணையைக் கண்டறிக : (1) ஐந்துலக வகைப்பாடு – R.H. விட்டாக்கெர் (2) ஆறுலக வகைப்பாடு – கார்ல் வெயிசி, ம.ப. (3) நான்குலக வகைப்பாடு – கார்ல் லின்னேயஸ் (4) மூன்றுலக வகைப்பாடு – எர்னெஸ்ட் ஹெக்கேல்
- A. (1) மட்டும் சரி
- B. (1), (2) மற்றும் (4) சரியானவை
- C. (1) மற்றும் (2) சரியானவை
- D. (1), (2) மற்றும் (3) சரியானவை
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. (1), (2) மற்றும் (4) சரியானவை
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 63, question 123; final answer key 17.11.2025, S.No. 123: B)
கேள்வி எண் 124
0.10 M செறிவுடைய வலிமை குறைந்த அமில கரைசல் 25°C-ல் 1.20% பிரிகை அடைகிறது எனில், பிரிகை மாறிலியின் மதிப்பு
- A. 1.44 × 10⁵
- B. 1.44 × 10⁻⁴
- C. 1.44 × 10⁻⁵
- D. 1.44 × 10⁴
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. 1.44 × 10⁻⁵
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 63, question 124; final answer key 17.11.2025, S.No. 124: C)
கேள்வி எண் 125
ISRO-வால் GSLV-F15 ராக்கெட் ஏவப்பட்ட தினம் ________.
- A. ஜனவரி 29, 2025
- B. மார்ச் 08, 2025
- C. ஜனவரி 29, 2024
- D. மார்ச் 08, 2024
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. ஜனவரி 29, 2025
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 64, question 125; final answer key 17.11.2025, S.No. 125: A)
கேள்வி எண் 126
கீழ்கண்டவற்றுள் எது தவறாக பொருந்தி உள்ளது? (1) டிரான்ஸ் சைபீரியன் இருப்புப்பாதை – இது பால்டிக் கடலையும், பசிபிக் பெருங்கடலையும் இணைக்கிறது (2) டிரான்ஸ் காஸ்பியன் இருப்புப்பாதை – இது மத்திய ஆசியாவையும் ஜப்பானையும் இணைக்கிறது (3) கனேடியன் பசிபிக் இருப்புப்பாதை – இது அட்லாண்டிக் பெருங்கடலையும், இந்திய பெருங்கடலையும் இணைக்கிறது (4) டிரான்ஸ் கான்டினென்டல் இருப்புப்பாதை – இது பியூனஸ் அயர்ஸ் நகரத்தையும் வால்பரைஸோ நகரத்தையும் இணைக்கிறது
- A. (1) மட்டும்
- B. (2) மட்டும்
- C. (3) மட்டும்
- D. (4) மட்டும்
சர்ச்சைக்குரிய விடைக்குறிப்பு: விடை காட்டப்படவில்லை
கேள்வி எண் 127
இந்திய அரசமைப்பின் 42-ஆவது திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டபோது இந்தியாவின் பிரதமராக இருந்தவர் யார்?
- A. ஜவஹர்லால் நேரு
- B. வி.பி. சிங்
- C. இந்திராகாந்தி
- D. மொரார்ஜி தேசாய்
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. இந்திராகாந்தி
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 66, question 127; final answer key 17.11.2025, S.No. 127: C)
கேள்வி எண் 128
கூற்று [A] : பல்லவர்கள், மரம், சுதை, உலோகம், செங்கல் போன்ற கட்டுமானப் பொருள்கள் இன்றிக் குடைவரைக் கோவில்களை உருவாக்கினர். காரணம் [R] : கருங்கற்களை ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கிச் சுண்ணம் சேர்க்காமல் கட்டப்படும் கட்டடங்களுக்குக் “கற்றளிகள்” என்று பெயர்.
- A. [A] சரி ஆனால் [R] தவறு
- B. [A] தவறு ஆனால் [R] சரி
- C. [A] மற்றும் [R] இரண்டும் சரி
- D. [A] மற்றும் [R] இரண்டும் தவறு
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. [A] சரி ஆனால் [R] தவறு
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 66, question 128; final answer key 17.11.2025, S.No. 128: A)