உள்ளடக்கத்துக்குச் செல்க
TNPSC Guide
தமிழ்EN

முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்

தொகுதி 4 வினாத்தாள் 2025

2025 · G4

மொத்தம் 200 கேள்விகளில் 140 முதல் 148 வரை

எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:

  1. கேள்வி எண் 140

    P மற்றும் Q ஆகியோர் ஒரு வேலையை முறையே 20 மற்றும் 40 நாட்களில் முடிப்பர். அவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து வேலையை தொடங்கினர். சில நாட்கள் வேலை செய்த பிறகு Q என்பவர் சென்றுவிடுகிறார். மீதமுள்ள வேலையை P என்பவர் 8 நாட்களில் முடிக்கிறார் எனில் தொடங்கியதிலிருந்து எத்தனை நாட்களுக்குப் பிறகு Q வேலையை விட்டுச் சென்றார்?

    1. A. 9 நாட்கள்
    2. B. 10 நாட்கள்
    3. C. 8 நாட்கள்
    4. D. 11 நாட்கள்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. 8 நாட்கள்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 78, question 140; final answer key 17.11.2025, S.No. 140: C)

  2. கேள்வி எண் 141

    ஆண்டுக்கு 4% கூட்டுவட்டியில் 6 வருடங்களில் A க்கு கிடைக்கும் தொகையானது 8 வருடங்களில் B ன் தொகைக்குச் சமமாக இருக்கும் எனில் ரூ. 2,602ல் A மற்றும் Bன் பங்குகள்

    1. A. ரூ. 1,300, ரூ. 1,252
    2. B. ரூ. 1,452, ரூ. 1,150
    3. C. ரூ. 1,302, ரூ. 1,300
    4. D. ரூ. 1,352, ரூ. 1,250
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: D. ரூ. 1,352, ரூ. 1,250

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 79, question 141; final answer key 17.11.2025, S.No. 141: D)

  3. கேள்வி எண் 142

    ரூ. 68,000க்கு 9 மாதங்களுக்கு 16 2/3% வருட வட்டி விகிதத்தில் தனி வட்டி காண்க.

    1. A. ரூ. 8,500
    2. B. ரூ. 8,000
    3. C. ரூ. 9,400
    4. D. ரூ. 9,100
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. ரூ. 8,500

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 79, question 142; final answer key 17.11.2025, S.No. 142: A)

  4. கேள்வி எண் 143

    a : b = 3 : 7 மற்றும் b : c = 7 : 6 எனில் c மற்றும் a இவற்றின் விகிதம் காண்க.

    1. A. 1 : 2
    2. B. 3 : 6
    3. C. 6 : 7
    4. D. 2 : 1
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: D. 2 : 1

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 80, question 143; final answer key 17.11.2025, S.No. 143: D)

  5. கேள்வி எண் 144

    இரண்டு எண்களின் விகிதம் 3 : 4 மேலும் அதன் மீ.பொ.வ மதிப்பு 4 எனில் அவைகளின் மீ.சி.ம. ________.

    1. A. 48
    2. B. 38
    3. C. 58
    4. D. 68
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. 48

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 80, question 144; final answer key 17.11.2025, S.No. 144: A)

  6. கேள்வி எண் 145

    ஒரு எண் x ஆனது 13 ஆல் வகுபடும். இந்த எண் 16, 24 மற்றும் 32 ஆல் வகுக்கும் போது ஒவ்வொரு முறையும் மீதி 6 கிடைக்கிறது எனில் x ன் மிகச்சிறிய மதிப்பு ________.

    1. A. 390
    2. B. 391
    3. C. 389
    4. D. 392
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. 390

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 80, question 145; final answer key 17.11.2025, S.No. 145: A)

  7. கேள்வி எண் 146

    ஒரு வகுப்பில் 80 மாணவர்கள் உள்ளனர். ஒரு குறிப்பிட்ட நாளில் 25% பேர் வருகைபுரியவில்லை எனில் வருகை புரிந்த மாணவர்களின் எண்ணிக்கையைக் கண்டறியவும்.

    1. A. 10
    2. B. 60
    3. C. 30
    4. D. 25
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. 60

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 81, question 146; final answer key 17.11.2025, S.No. 146: B)

  8. கேள்வி எண் 147

    ஒரு வகுப்பிலுள்ள மாணவர்கள் மற்றும் மாணவிகளின் விகிதம் 5 : 3 ஆகும். ஒரு தேர்வில் 16% மாணவர்களும், 8% மாணவிகளும் தேர்ச்சி பெறவில்லை எனில் தேர்ச்சி பெற்ற மாணவ – மாணவிகளின் சதவீதத்தைக் காண்க.

    1. A. 87%
    2. B. 13%
    3. C. 84%
    4. D. 92%
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. 87%

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 81, question 147; final answer key 17.11.2025, S.No. 147: A)

  9. கேள்வி எண் 148

    தொடரின் கூடுதல் காண்க. 1 + 3 + 5 +⋯+ 55

    1. A. 700
    2. B. 784
    3. C. 555
    4. D. 550
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. 784

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 82, question 148; final answer key 17.11.2025, S.No. 148: B)

ஆதாரங்கள்