முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்
தொகுதி 4 வினாத்தாள் 2025
2025 · G4
மொத்தம் 200 கேள்விகளில் 185 முதல் 188 வரை
எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:
கேள்வி எண் 185
சரியானவற்றோடு பொருத்துக : குழுக்கள் – தலைவர் (1) பஞ்சாயத்து ராஜ் தேர்தல் குழு – K. சந்தானம் (2) பஞ்சாயத்து ராஜ் பகுப்பாய்வு மற்றும் புள்ளியல் குழு – G. ராமச்சந்திரன் (3) பஞ்சாயத்து ராஜ் பயிற்சி குழு – V.K. ராவ் (4) பஞ்சாயத்து ராஜ் நிர்வாகக் குழு – V. ஈஸ்வரன்
- A. (1) மற்றும் (3) மட்டும் சரி
- B. (1) மற்றும் (4) மட்டும் சரி
- C. (2) மற்றும் (3) மட்டும் சரி
- D. (3) மற்றும் (4) மட்டும் சரி
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. (1) மற்றும் (4) மட்டும் சரி
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 114, question 185; final answer key 17.11.2025, S.No. 185: B)
கேள்வி எண் 186
அரசு வழிகாட்டும் நெறிமுறைகள் மீதான சரியான கூற்றானது. (i) அரசு வழிகாட்டும் நெறிமுறைகள் உறுப்பு 36 முதல் 51 வரை அரசமைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. (ii) அரசமைப்பை உருவாக்கியவர்கள் இந்த சிந்தனையை ஸ்பானிஷ் அரசமைப்பிடம் பெற்றனர். (iii) அரசு வழிகாட்டும் நெறிமுறைகள் என்பது அரசமைப்பின் ஆன்மாவாகும்.
- A. (i) மட்டும்
- B. (i) மற்றும் (iii) மட்டும்
- C. (i) மற்றும் (ii) மட்டும்
- D. (ii) மற்றும் (iii) மட்டும்
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. (i) மட்டும்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 115, question 186; final answer key 17.11.2025, S.No. 186: A)
கேள்வி எண் 187
கூற்று [A] : இந்திய அரசியலமைப்பு உள்ளடக்கம் கூட்டாட்சி அரசியலமைப்பு ஆகும். காரணம் [R] : இந்திய அரசியலமைப்பு ஐக்கிய அமெரிக்க நாடுகள் (USA) போல் இரட்டைக் குடியுரிமையை வழங்கியுள்ளது.
- A. கூற்று [A] தவறு காரணம் [R] சரி
- B. கூற்று [A] மற்றும் காரணம் [R] சரியானவை ஆகும், மற்றும் காரணம் [R] கூற்று [A] க்கான சரியான விளக்கமாகும்
- C. கூற்று [A] சரி காரணம் [R] தவறு
- D. கூற்று [A] மற்றும் காரணம் [R] சரியானவை ஆகும், ஆனால் காரணம் [R] கூற்று [A] ஐ சரியாக விளக்கவில்லை
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. கூற்று [A] சரி காரணம் [R] தவறு
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 116, question 187; final answer key 17.11.2025, S.No. 187: C)
கேள்வி எண் 188
கூற்று [A] : இந்திய அரசமைப்பு நெகிழும் மற்றும் நெகிழாத் தன்மைகளை கொண்டுள்ளது. காரணம் [R] : இந்திய அரசமைப்பின் அடிப்படையை மாற்றாமல் இதுவரை 100 க்கும் மேற்பட்ட மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
- A. கூற்று [A] சரி ஆனால் காரணம் [R] தவறு
- B. கூற்று [A] காரணம் [R] இரண்டும் சரியானவைகள் ஆகும் மற்றும் காரணம் [R] கூற்று [A] க்கான சரியான விளக்கமாகும்
- C. கூற்று [A] தவறு ஆனால் காரணம் [R] சரி
- D. கூற்று [A] காரணம் [R] இரண்டும் சரியானவைகள் ஆகும், ஆனால் காரணம் [R] கூற்று [A] க்கான சரியான விளக்கம் இல்லை என்பது சரி
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. கூற்று [A] காரணம் [R] இரண்டும் சரியானவைகள் ஆகும் மற்றும் காரணம் [R] கூற்று [A] க்கான சரியான விளக்கமாகும்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 117, question 188; final answer key 17.11.2025, S.No. 188: B)