உள்ளடக்கத்துக்குச் செல்க
TNPSC Guide
தமிழ்EN

முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்

தொகுதி 4 வினாத்தாள் 2025

2025 · G4

மொத்தம் 200 கேள்விகளில் 59 முதல் 67 வரை

எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:

  1. கேள்வி எண் 59

    கூற்று : வினவப்பயன்படும் எழுத்துகள் வினா எழுத்துகள் எனப்படும். எ, ஏ, யா, ஆ, ஓ என்னும் எழுத்துகள் வினா எழுத்துகள் ஆகும். காரணம் : இவ்வினாவெழுத்துகளை இடவினா எழுத்துகள் எனக் குறிக்கலாம்.

    1. A. கூற்று – சரி, காரணம் – தவறு
    2. B. கூற்று – தவறு, காரணம் – சரி
    3. C. கூற்று – தவறு, காரணம் – தவறு
    4. D. கூற்று – சரி, காரணம் – சரி
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: D. கூற்று – சரி, காரணம் – சரி

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 26, question 59; final answer key 17.11.2025, S.No. 59: D)

  2. கேள்வி எண் 60

    கூற்று : மெய்யெழுத்துகளைப் போலவே உயிர் எழுத்துகளிலும் இன எழுத்துகள் உண்டு. காரணம் : உயிர் எழுத்துகளில் குறிலுக்கு நெடிலும், நெடிலுக்குக் குறிலும் இன எழுத்துகள் ஆகும்.

    1. A. கூற்று – சரி; காரணம் – தவறு
    2. B. கூற்று – தவறு; காரணம் – சரி
    3. C. கூற்று – சரி; காரணம் – சரி
    4. D. கூற்று – த்வறு; காரணம் – தவறு
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. கூற்று – சரி; காரணம் – சரி

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 27, question 60; final answer key 17.11.2025, S.No. 60: C)

  3. கேள்வி எண் 61

    பொருத்துக : (a) மருப்பு (b) விரகு (c) மருகன் (d) சீறடி 1. வழிவந்தோன் 2. தந்திரம் 3. சிறிய அடி 4. யானைத் தந்தம் (a) (b) (c) (d)

    1. A. 1 4 3 2
    2. B. 1 2 4 3
    3. C. 4 2 1 3
    4. D. 2 1 4 3
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. 4 2 1 3

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 27, question 61; final answer key 17.11.2025, S.No. 61: C)

  4. கேள்வி எண் 62

    பொருத்துக : (a) மாணி (b) மானி (c) கணகம் (d) கனகம் 1. பொன் 2. குள்ளன் 3. படை 4. மாமன் (a) (b) (c) (d)

    1. A. 1 2 3 4
    2. B. 2 4 3 1
    3. C. 4 3 2 1
    4. D. 3 1 4 2
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. 2 4 3 1

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 27, question 62; final answer key 17.11.2025, S.No. 62: B)

  5. கேள்வி எண் 63

    சேர்த்து எழுதுக. பலா + அருமை

    1. A. பலாஅருமை
    2. B. பலஅருமை
    3. C. பலாவருமை
    4. D. பலாப்பழம் அருமை
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. பலாவருமை

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 28, question 63; final answer key 17.11.2025, S.No. 63: C)

  6. கேள்வி எண் 64

    பிரித்து எழுதுக. “கங்கௌகம்” – என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக.

    1. A. கங் + கௌகம்
    2. B. கங்கு + ஒகம்
    3. C. கங்க + ஓகம்
    4. D. கங்கா + ஓகம்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: D. கங்கா + ஓகம்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 28, question 64; final answer key 17.11.2025, S.No. 64: D)

  7. கேள்வி எண் 65

    “கோறல், கொல்லுதல்” – போன்ற பொருள்களைத் தரக்கூடிய ஒரு சொல்லைக் கண்டறிக.

    1. A. ஆடல்
    2. B. அரவு
    3. C. ஆடு
    4. D. அடுதல்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: D. அடுதல்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 28, question 65; final answer key 17.11.2025, S.No. 65: D)

  8. கேள்வி எண் 66

    பறவை, பூ, நீக்கம், அழிவு ஆகிய பொருள்களைத் தரும் ஓர் எழுத்து

    1. A. கா
    2. B. வீ
    3. C. பூ
    4. D. மா
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. வீ

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 28, question 66; final answer key 17.11.2025, S.No. 66: B)

  9. கேள்வி எண் 67

    நாட்டில் பின்னால் நிகழப்போவதை முன்னரே அறிந்து கொள்பவரின் பெயர் ________ என்ற பெயரால் அழைப்பர்.

    1. A. மறவி
    2. B. நீறவர்
    3. C. மறதி
    4. D. நீரவர்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: D. நீரவர்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 29, question 67; final answer key 17.11.2025, S.No. 67: D)

ஆதாரங்கள்