Previous-year papers
TNPSC Group 4 2025 question paper with answer key
2025 · G4
Questions 59 to 67 of 200
By TNPSC Guide editorial team · Last updated:
Question 59
கூற்று : வினவப்பயன்படும் எழுத்துகள் வினா எழுத்துகள் எனப்படும். எ, ஏ, யா, ஆ, ஓ என்னும் எழுத்துகள் வினா எழுத்துகள் ஆகும். காரணம் : இவ்வினாவெழுத்துகளை இடவினா எழுத்துகள் எனக் குறிக்கலாம்.
- A. கூற்று – சரி, காரணம் – தவறு
- B. கூற்று – தவறு, காரணம் – சரி
- C. கூற்று – தவறு, காரணம் – தவறு
- D. கூற்று – சரி, காரணம் – சரி
Answer and explanation
Correct answer: D. கூற்று – சரி, காரணம் – சரி
Final answer key
Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 26, question 59; final answer key 17.11.2025, S.No. 59: D)
Question 60
கூற்று : மெய்யெழுத்துகளைப் போலவே உயிர் எழுத்துகளிலும் இன எழுத்துகள் உண்டு. காரணம் : உயிர் எழுத்துகளில் குறிலுக்கு நெடிலும், நெடிலுக்குக் குறிலும் இன எழுத்துகள் ஆகும்.
- A. கூற்று – சரி; காரணம் – தவறு
- B. கூற்று – தவறு; காரணம் – சரி
- C. கூற்று – சரி; காரணம் – சரி
- D. கூற்று – த்வறு; காரணம் – தவறு
Answer and explanation
Correct answer: C. கூற்று – சரி; காரணம் – சரி
Final answer key
Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 27, question 60; final answer key 17.11.2025, S.No. 60: C)
Question 61
பொருத்துக : (a) மருப்பு (b) விரகு (c) மருகன் (d) சீறடி 1. வழிவந்தோன் 2. தந்திரம் 3. சிறிய அடி 4. யானைத் தந்தம் (a) (b) (c) (d)
- A. 1 4 3 2
- B. 1 2 4 3
- C. 4 2 1 3
- D. 2 1 4 3
Answer and explanation
Correct answer: C. 4 2 1 3
Final answer key
Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 27, question 61; final answer key 17.11.2025, S.No. 61: C)
Question 62
பொருத்துக : (a) மாணி (b) மானி (c) கணகம் (d) கனகம் 1. பொன் 2. குள்ளன் 3. படை 4. மாமன் (a) (b) (c) (d)
- A. 1 2 3 4
- B. 2 4 3 1
- C. 4 3 2 1
- D. 3 1 4 2
Answer and explanation
Correct answer: B. 2 4 3 1
Final answer key
Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 27, question 62; final answer key 17.11.2025, S.No. 62: B)
Question 63
சேர்த்து எழுதுக. பலா + அருமை
- A. பலாஅருமை
- B. பலஅருமை
- C. பலாவருமை
- D. பலாப்பழம் அருமை
Answer and explanation
Correct answer: C. பலாவருமை
Final answer key
Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 28, question 63; final answer key 17.11.2025, S.No. 63: C)
Question 64
பிரித்து எழுதுக. “கங்கௌகம்” – என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக.
- A. கங் + கௌகம்
- B. கங்கு + ஒகம்
- C. கங்க + ஓகம்
- D. கங்கா + ஓகம்
Answer and explanation
Correct answer: D. கங்கா + ஓகம்
Final answer key
Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 28, question 64; final answer key 17.11.2025, S.No. 64: D)
Question 65
“கோறல், கொல்லுதல்” – போன்ற பொருள்களைத் தரக்கூடிய ஒரு சொல்லைக் கண்டறிக.
- A. ஆடல்
- B. அரவு
- C. ஆடு
- D. அடுதல்
Answer and explanation
Correct answer: D. அடுதல்
Final answer key
Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 28, question 65; final answer key 17.11.2025, S.No. 65: D)
Question 66
பறவை, பூ, நீக்கம், அழிவு ஆகிய பொருள்களைத் தரும் ஓர் எழுத்து
- A. கா
- B. வீ
- C. பூ
- D. மா
Answer and explanation
Correct answer: B. வீ
Final answer key
Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 28, question 66; final answer key 17.11.2025, S.No. 66: B)
Question 67
நாட்டில் பின்னால் நிகழப்போவதை முன்னரே அறிந்து கொள்பவரின் பெயர் ________ என்ற பெயரால் அழைப்பர்.
- A. மறவி
- B. நீறவர்
- C. மறதி
- D. நீரவர்
Answer and explanation
Correct answer: D. நீரவர்
Final answer key
Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 29, question 67; final answer key 17.11.2025, S.No. 67: D)