Previous-year papers
TNPSC Group 4 2025 question paper with answer key
2025 · G4
Questions 17 to 25 of 200
By TNPSC Guide editorial team · Last updated:
Question 17
ஒரு பொருட் பன்மொழியில் “மீமிசை ஞாயிறு” என்னும் சொற்கள் உணர்த்தும் பொருளைக் கண்டறிக.
- A. பக்கப்பகுதி
- B. கீழ்ப்பகுதி
- C. நடுப்பகுதி
- D. மேல்பகுதி
Answer and explanation
Correct answer: D. மேல்பகுதி
Final answer key
Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 8, question 17; final answer key 17.11.2025, S.No. 17: D)
Question 18
பொருந்தா சொல்லைக் கண்டறிதல். முரல், வகுலி, வாளை, வியாளம்
- A. முரல்
- B. வகுலி
- C. வாளை
- D. வியாளம்
Answer and explanation
Correct answer: D. வியாளம்
Final answer key
Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 8, question 18; final answer key 17.11.2025, S.No. 18: D)
Question 19
நன்னூல் குறிப்பிடும் ஓரெழுத்து ஒரு மொழிகள் 42 ஆகும். கழகத் தமிழ் அகராதி (1964), பவானந்தர் தமிழ்ச் சொல்லகராதி (1925), வெற்றித் தமிழ் அகராதி (1992), ஆகிய இம்மூன்று அகராதிகளைக் கொண்டு தொகுக்கப்பட்ட ஓரெழுத்து ஒரு மொழிகள் எத்தனை?
- A. 42
- B. 40
- C. 82
- D. 70
Answer and explanation
Correct answer: D. 70
Final answer key
Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 9, question 19; final answer key 17.11.2025, S.No. 19: D)
Question 20
.......... .......... உரவோர் ஆயின் உரவோர் உரவோர் ஆக! மடவம் ஆக, மடந்தை நாமே! இப்பாடல் வரியில் உள்ள எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுக.
- A. மடவம் × மடந்தை
- B. உரவோர் ஆயின் × உரவோர் ஆக
- C. உரவோர் × மடந்தை
- D. உரவோர் × மடவம்
Answer and explanation
Correct answer: D. உரவோர் × மடவம்
Final answer key
Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 9, question 20; final answer key 17.11.2025, S.No. 20: D)
Question 21
ஒருவர் அல்லது நூல் கூறும் கூற்றை விளக்குமிடத்து பயன்படுத்த வேண்டிய நிறுத்தற்குறியைக் கண்டறிக.
- A. காற்புள்ளி
- B. அரைப்புள்ளி
- C. முக்காற்புள்ளி
- D. முற்றுப்புள்ளி
Answer and explanation
Correct answer: C. முக்காற்புள்ளி
Final answer key
Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 9, question 21; final answer key 17.11.2025, S.No. 21: C)
Question 22
பொருத்துக : (a) சாந்து (b) குருவி (c) சுனை (d) அருவி 1. இழிதல் 2. குடை 3. ஒப்பு 4. அரை (a) (b) (c) (d)
- A. 4 3 2 1
- B. 4 1 3 2
- C. 2 4 1 3
- D. 4 2 1 3
Answer and explanation
Correct answer: A. 4 3 2 1
Final answer key
Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 10, question 22; final answer key 17.11.2025, S.No. 22: A)
Question 23
ஒலி மரபைக் கண்டறிக. புள்
- A. நரலும்
- B. கருவும்
- C. சிமிழ்க்கும்
- D. சீறும்
Answer and explanation
Correct answer: C. சிமிழ்க்கும்
Final answer key
Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 10, question 23; final answer key 17.11.2025, S.No. 23: C)
Question 24
பிழையற்ற நிகழ்காலத் தொடரைக் கண்டறிக.
- A. கண்ணன் நேற்று வருவான்
- B. அன்பு நாளை வந்தான்
- C. கவின்மொழி வருவாள்
- D. பூமி சுழல்கிறது
Answer and explanation
Correct answer: D. பூமி சுழல்கிறது
Final answer key
Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 11, question 24; final answer key 17.11.2025, S.No. 24: D)
Question 25
கூற்று : யானைகள் விரைந்து ஓடியது. காரணம் : யானைகள் என்ற பலவின்பால் பெயருக்கு ‘அது’ என்ற ஒன்றன்பால் விகுதியே இடம்பெற வேண்டும்.
- A. கூற்று – சரி; காரணம் – சரி
- B. கூற்று – தவறு; காரணம் – சரி
- C. கூற்று – சரி; காரணம் – தவறு
- D. கூற்று – தவறு; காரணம் – தவறு
Answer and explanation
Correct answer: D. கூற்று – தவறு; காரணம் – தவறு
Final answer key
Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 11, question 25; final answer key 17.11.2025, S.No. 25: D)