Skip to content
TNPSC Guide

Previous-year papers

TNPSC Group 4 2025 question paper with answer key

2025 · G4

Questions 35 to 42 of 200

By TNPSC Guide editorial team · Last updated:

  1. Question 35

    அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும் பிற்பயக்கும் நற்பா லவை. – இக்குறள் உணர்த்தும் பழமொழியைக் கண்டறிக.

    1. A. எறும்பு ஊரக் கல்லும் தேயும்
    2. B. ஊரார் உடைமைக்குப் பேயாய்ப் பறவாதே
    3. C. கிட்ட நெருங்க முட்டப்பகை
    4. D. குந்தித் தின்றால் குன்றும் மாளும்
    Answer and explanation

    Correct answer: B. ஊரார் உடைமைக்குப் பேயாய்ப் பறவாதே

    Final answer key

    Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 16, question 35; final answer key 17.11.2025, S.No. 35: B)

  2. Question 36

    மரபுத் தொடர்களுக்கு ஏற்ற பொருளைக் கண்டறிக. (a) அடரடி படரடி (b) அகட விகடம் (c) ஈரொட்டு (d) கை கூடுதல் 1. சித்தி அடைதல் 2. உறுதியின்மை 3. தந்திரம் 4. பெருங்குழப்பம் (a) (b) (c) (d)

    1. A. 4 1 2 3
    2. B. 4 3 2 1
    3. C. 3 4 2 1
    4. D. 3 2 4 1
    Answer and explanation

    Correct answer: B. 4 3 2 1

    Final answer key

    Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 17, question 36; final answer key 17.11.2025, S.No. 36: B)

  3. Question 37

    மரபுத் தொடரைத் தேர்ந்தெடு காட்டில் சிங்கம் ________, யானை ________

    1. A. அலறும், கத்தும்
    2. B. உறுமும், பிளிறும்
    3. C. முழங்கும், பிளிறும்
    4. D. உறுமும், கத்தும்
    Answer and explanation

    Correct answer: C. முழங்கும், பிளிறும்

    Final answer key

    Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 17, question 37; final answer key 17.11.2025, S.No. 37: C)

  4. Question 38

    உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைக் கண்டறிக. (a) அலை ஓய்ந்த கடல் போல் (b) அடியற்ற மரம் போல் (c) மத்தில் அகப்பட்ட தயிர்போல் (d) புயலில் சிக்கிய பூங்கொடிபோல் 1. நடுங்குதல் 2. மனம் உடைதல் 3. அமைதி 4. வீழ்தல் (a) (b) (c) (d)

    1. A. 3 4 2 1
    2. B. 3 1 4 2
    3. C. 4 3 2 1
    4. D. 4 1 3 2
    Answer and explanation

    Correct answer: A. 3 4 2 1

    Final answer key

    Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 18, question 38; final answer key 17.11.2025, S.No. 38: A)

  5. Question 39

    உகிர்ச் சுற்றின் மேல் உலக்கை விழுந்தாற் போல – இத்தொடரில் உகிர் சுற்று என்பது என்ன?

    1. A. கால்சுற்று
    2. B. கைச்சுற்று
    3. C. நகச்சுற்று
    4. D. திருமண்சுற்று
    Answer and explanation

    Correct answer: C. நகச்சுற்று

    Final answer key

    Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 18, question 39; final answer key 17.11.2025, S.No. 39: C)

  6. Question 40

    பொருத்துக : (a) Call book (b) Record issue register (c) Pauper suit register (d) Fair copy register 1. பதிவேடு வழங்கு குறிப்பேடு 2. வறியர் வழக்குப் பதிவேடு 3. செம்மைப்படி பதிவேடு 4. மறுகவனிப்புப் பதிவேடு (a) (b) (c) (d)

    1. A. 1 3 4 2
    2. B. 2 3 1 4
    3. C. 3 2 4 1
    4. D. 4 1 2 3
    Answer and explanation

    Correct answer: D. 4 1 2 3

    Final answer key

    Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 19, question 40; final answer key 17.11.2025, S.No. 40: D)

  7. Question 41

    “Adoring” என்னும் ஆங்கிலச் சொல்லிற்குத் தமிழ்ச்சொல் கண்டறிக.

    1. A. முன்னேறுதல்
    2. B. ஒப்புக்கொடுத்தல்
    3. C. போற்றுதல்
    4. D. துணை நிற்றல்
    Answer and explanation

    Correct answer: C. போற்றுதல்

    Final answer key

    Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 19, question 41; final answer key 17.11.2025, S.No. 41: C)

  8. Question 42

    தோழன் என்று பொருள் தரும் காம்ரேட் என்ற சொல் எம்மொழியில் இருந்து பெறப்பட்டது?

    1. A. ஜப்பான் மொழி
    2. B. சீன மொழி
    3. C. போர்த்துக்கீசிய மொழி
    4. D. பிரெஞ்சு மொழி
    Answer and explanation

    Correct answer: D. பிரெஞ்சு மொழி

    Final answer key

    Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 20, question 42; final answer key 17.11.2025, S.No. 42: D)

Sources