Previous-year papers
TNPSC Group 4 2025 question paper with answer key
2025 · G4
Questions 68 to 75 of 200
By TNPSC Guide editorial team · Last updated:
Question 68
குதிர்தல் – இணையான வேறு சொல்லறிக.
- A. படிதல்
- B. குடியமர்தல்
- C. ஒழுங்காதல்
- D. சீராதல்
Disputed answer key: no answer is shown
Question 69
எழுத்துப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்க.
- A. எழும்பியிருக்க வேண்டுவன எழும்பி இனிதாகத் தோன்றும் அழகு
- B. எலும்பியிருக்க வேண்டுவன எலும்பி இனிதாகத் தோன்றும் அழகு
- C. எளும்பியிருக வேண்டுவன எளும்பி இனிதாகத் தோன்றும் அழகு
- D. இவை எதுவும் இல்லை
Answer and explanation
Correct answer: A. எழும்பியிருக்க வேண்டுவன எழும்பி இனிதாகத் தோன்றும் அழகு
Final answer key
Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 29, question 69; final answer key 17.11.2025, S.No. 69: A)
Question 70
பொருத்தமானதைத் தேர்வு செய்க : மலை
- A. வெற்பு, சிலம்பு, பொருப்பு
- B. பொழிவு, எழில், வனப்பு
- C. அருள், பரிவு, கருணை
- D. ஆதவன், பகலவன், ஞாயிறு
Answer and explanation
Correct answer: A. வெற்பு, சிலம்பு, பொருப்பு
Final answer key
Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 30, question 70; final answer key 17.11.2025, S.No. 70: A)
Question 71
ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க : கலி, கழி
- A. போர், மிகுதி
- B. கலித்தல், கழித்தல்
- C. மகிழ்ச்சி, களித்தல்
- D. கலித்தொகை, மாவு களி
Answer and explanation
Correct answer: A. போர், மிகுதி
Final answer key
Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 30, question 71; final answer key 17.11.2025, S.No. 71: A)
Question 72
அரைப்புள்ளி அமையும் இடங்கள் : கூற்று : கபிலர் பாரியைக் கண்டார்; புகழ்ந்து பாடினார்; பரிசு பெற்றார். காரணம் : கபிலர் என்ற ஓர் எழுவாய் பல பயனிலைகளைக் கொண்டு முடிந்துள்ளன.
- A. கூற்று சரி; காரணம் சரியன்று
- B. கூற்று சரியன்று; காரணம் சரி
- C. கூற்று, காரணம் இரண்டும் சரியன்று
- D. கூற்று, காரணம் இரண்டும் சரி
Answer and explanation
Correct answer: D. கூற்று, காரணம் இரண்டும் சரி
Final answer key
Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 31, question 72; final answer key 17.11.2025, S.No. 72: D)
Question 73
ஆசிரியர் புகழினியாளிடம் வந்து கேள்வி கேட்டுப் பதில் கூறுமாறு செய்தார் – இவ்வாக்கியத்தில் சரியான இடத்தில் கால்புள்ளி இடுக.
- A. ஆசிரியர் புகழினியாளிடம் வந்து, கேள்வி கேட்டுப் பதில் கூறுமாறு செய்தார்.
- B. ஆசிரியர், புகழினியாளிடம் வந்து, கேள்வி கேட்டுப், பதில் கூறுமாறு செய்தார்.
- C. ஆசிரியர், புகழினியாளிடம் வந்து, கேள்வி கேட்டுப், பதில் கூறுமாறு, செய்தார்.
- D. ஆசிரியர், புகழினியாளிடம், வந்து கேள்வி கேட்டுப், பதில் கூறுமாறு செய்தார்.
Answer and explanation
Correct answer: A. ஆசிரியர் புகழினியாளிடம் வந்து, கேள்வி கேட்டுப் பதில் கூறுமாறு செய்தார்.
Final answer key
Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 31, question 73; final answer key 17.11.2025, S.No. 73: A)
Question 74
பொருத்துக : விலங்குகள் (a) நவ்வி (b) முதலை (c) உடும்பு (d) மீன், கெண்டை இளமைப்பெயர் 1. சினை 2. ஓந்தி 3. பார்ப்பு 4. மறி (a) (b) (c) (d)
- A. 4 3 2 1
- B. 4 1 2 3
- C. 4 2 1 3
- D. 1 4 3 2
Disputed answer key: no answer is shown
Question 75
புல்லின் உறுப்பைக் கண்டறிக.
- A. தளிர்
- B. முறி
- C. குழை
- D. ஓலை
Answer and explanation
Correct answer: D. ஓலை
Final answer key
Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 32, question 75; final answer key 17.11.2025, S.No. 75: D)