Skip to content
TNPSC Guide

Previous-year papers

TNPSC Group 4 2025 question paper with answer key

2025 · G4

Questions 9 to 16 of 200

By TNPSC Guide editorial team · Last updated:

  1. Question 9

    பொருந்தாத இணையைக் கண்டறிக.

    1. A. ஏ – எ
    2. B. த – ந
    3. C. ஐ – அ
    4. D. ற – ன
    Answer and explanation

    Correct answer: C. ஐ – அ

    Final answer key

    Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 5, question 9; final answer key 17.11.2025, S.No. 9: C)

  2. Question 10

    குறில், நெடில் சொற்களுக்குச் சரியான பொருளைக் கண்டறிக. கணம் – காணம்

    1. A. கூட்டம், பொன்
    2. B. பொன், கூட்டம்
    3. C. கூட்டம், காடு
    4. D. காடு, தோட்டம்
    Answer and explanation

    Correct answer: A. கூட்டம், பொன்

    Final answer key

    Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 6, question 10; final answer key 17.11.2025, S.No. 10: A)

  3. Question 11

    சரியான விடைக் குறிப்பைத் தேர்க : கூற்று : ‘தந்தப் பலகை’ என்பதன் பொருள் ‘கொடுத்த பலகை’ என்பதாகும். காரணம் : இரண்டு சொற்களுக்கு இடையில் ‘ப்’ என்ற ஒற்றெழுத்து மிகுந்து வந்ததால் கொடுத்த பலகை என்னும் பொருளைக் குறித்தது.

    1. A. கூற்று – சரி; காரணம் – தவறு
    2. B. கூற்று – தவறு; காரணம் – சரி
    3. C. கூற்று – சரி; காரணம் – சரி
    4. D. கூற்று – தவறு; காரணம் – தவறு
    Answer and explanation

    Correct answer: D. கூற்று – தவறு; காரணம் – தவறு

    Final answer key

    Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 6, question 11; final answer key 17.11.2025, S.No. 11: D)

  4. Question 12

    பின்வருவனவற்றுள் சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்க.

    1. A. அங்குக்கேட்டேன்
    2. B. அங்கு கேட்டேன்
    3. C. இங்கு பேசாதே
    4. D. எங்கு சென்றாய்
    Answer and explanation

    Correct answer: A. அங்குக்கேட்டேன்

    Final answer key

    Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 6, question 12; final answer key 17.11.2025, S.No. 12: A)

  5. Question 13

    காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி – இவற்றை அகரவரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.

    1. A. அம்புலி, காப்பு, சப்பாணி, தால், செங்கீரை, முத்தம், வருகை
    2. B. அம்புலி, காப்பு, சப்பாணி, செங்கீரை, முத்தம், தால், வருகை
    3. C. அம்புலி, காப்பு, சப்பாணி, செங்கீரை, தால், முத்தம், வருகை
    4. D. அம்புலி, காப்பு, செங்கீரை, சப்பாணி, தால், முத்தம், வருகை
    Answer and explanation

    Correct answer: C. அம்புலி, காப்பு, சப்பாணி, செங்கீரை, தால், முத்தம், வருகை

    Final answer key

    Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 7, question 13; final answer key 17.11.2025, S.No. 13: C)

  6. Question 14

    பிழை திருத்துக : கூற்று : ஒரு அணில் மரத்தில் ஏறியது. காரணம் : உயிர் எழுத்துகளில் தொடங்கும் சொற்களுக்கு முன்னர் “ஓர்” பயன்படுத்த வேண்டும்.

    1. A. கூற்று – சரி; காரணம் – தவறு
    2. B. கூற்று – தவறு; காரணம் – சரி
    3. C. காரணம், கூற்று – இரண்டும் சரி
    4. D. கூற்று, காரணம் – இரண்டும் தவறு
    Answer and explanation

    Correct answer: B. கூற்று – தவறு; காரணம் – சரி

    Final answer key

    Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 7, question 14; final answer key 17.11.2025, S.No. 14: B)

  7. Question 15

    ஊர்ப் பெயர்களோடு மரூஉ சொற்களைப் பொருத்துக : (a) தேவகோட்டை (b) கோவன்புத்தூர் (c) பூந்தமல்லி (d) சோழநாடு 1. கோவை 2. சோணாடு 3. தேவோட்டை 4. பூனமல்லி (a) (b) (c) (d)

    1. A. 1 2 3 4
    2. B. 3 1 4 2
    3. C. 2 1 4 3
    4. D. 4 3 2 1
    Answer and explanation

    Correct answer: B. 3 1 4 2

    Final answer key

    Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 7, question 15; final answer key 17.11.2025, S.No. 15: B)

  8. Question 16

    இரு பொருள் தருக : ‘தாரணி’

    1. A. சூரியன், உலகம்
    2. B. கதிரவன், மதி
    3. C. கடல், பூமி
    4. D. பூமி, உலகம்
    Answer and explanation

    Correct answer: D. பூமி, உலகம்

    Final answer key

    Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 8, question 16; final answer key 17.11.2025, S.No. 16: D)

Sources