Skip to content
TNPSC Guide

Previous-year papers

TNPSC Group 4 2025 question paper with answer key

2025 · G4

Questions 97 to 101 of 200

By TNPSC Guide editorial team · Last updated:

  1. Question 97

    கூற்று [A] : உ.வே. சாமிநாதர் அனைவராலும் அன்போடும் உரிமையோடும் தமிழ்த்தாத்தா உ.வே.சா என்று அழைக்கப்படுகிறார். காரணம் [R] : அழிவு நிலையில் இருந்த வெவ்வேறு சுவடிகளைப் பலமுறை ஒப்பிட்டுப் பார்த்து வாசித்து, நமக்காகத் தாளில் எழுதி அச்சிட்டுப் புத்தகமாக இலக்கியங்களை வழங்கினார். தம் வாழ்நாள் முழுவதும் ஓய்வில்லாமல் பதிப்புப் பணியினை மேற்கொண்டார்.

    1. A. [A] சரி ஆனால் [R] தவறு, [R] என்பது [A]ஐ விளக்கவில்லை
    2. B. [A] மற்றும் [R] இரண்டும் சரி, [R] என்பது [A]ஐ விளக்கியுள்ளது
    3. C. [A] மற்றும் [R] இரண்டும் தவறு
    4. D. [A] தவறு ஆனால் [R] சரி
    Answer and explanation

    Correct answer: B. [A] மற்றும் [R] இரண்டும் சரி, [R] என்பது [A]ஐ விளக்கியுள்ளது

    Final answer key

    Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 43, question 97; final answer key 17.11.2025, S.No. 97: B)

  2. Question 98

    கீழ்க்கண்டவற்றுள் தவறான ஒன்றைத் தேர்வு செய்யவும். (1) இந்தியாவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை 1300க்கும் மேற்பட்டது. (2) பல கிளை மொழிகளும் இந்தியாவில் பேசப்படுவதால் இந்தியநாடு மொழிகளின் காட்சிசாலையாகத் திகழ்கிறது. (3) திராவிடம் என்னும் சொல்லை முதலில் குறிப்பிட்டவர் ஹீராஸ் பாதிரியார். (4) திராவிட மொழிக் குடும்பம், மொழிகள் பரவிய நில அடிப்படையில் மூன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

    1. A. (1) மட்டும்
    2. B. (2) மட்டும்
    3. C. (3) மட்டும்
    4. D. (4) மட்டும்
    Answer and explanation

    Correct answer: C. (3) மட்டும்

    Final answer key

    Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 43, question 98; final answer key 17.11.2025, S.No. 98: C)

  3. Question 99

    ‘நான்மணிக்கடிகை’ என்ற நூலை இயற்றிய ஆசிரியரின் இயற்பெயரைச் சுட்டுக.

    1. A. நாயனார்
    2. B. நல்லந்துவனார்
    3. C. நாகனார்
    4. D. சேந்தனார்
    Answer and explanation

    Correct answer: C. நாகனார்

    Final answer key

    Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 44, question 99; final answer key 17.11.2025, S.No. 99: C)

  4. Question 100

    ‘மண்ணோடியைந்த மரத்தனையர்’ என வள்ளுவர் யாரைச் சுட்டுகிறார்?

    1. A. மனமார விருந்தினரை உபசரியாதவர்
    2. B. பண்புடன் பழகாதவர்
    3. C. இரக்கம் இல்லாதவர்
    4. D. மேடைக்கு அஞ்சிச் சொல்ல மாட்டாதவர்
    Answer and explanation

    Correct answer: C. இரக்கம் இல்லாதவர்

    Final answer key

    Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 44, question 100; final answer key 17.11.2025, S.No. 100: C)

  5. Question 101

    Match the following : (a) Financial Assistance to Dependent children (b) Maintenance of Orphan and Destitute Girls (c) Foster Care Services Scheme (d) State After-Care Home for Boys 1. Between the age group of 18 and 21 years 2. Providing destitute, orphan and unattached children 3. Children below the age of 16 years 4. Children between the age of 6 and 16 years (a) (b) (c) (d)

    1. A. 2 3 1 4
    2. B. 4 2 3 1
    3. C. 3 4 2 1
    4. D. 2 4 1 3
    Answer and explanation

    Correct answer: C. 3 4 2 1

    Final answer key

    Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 45, question 101; final answer key 17.11.2025, S.No. 101: C)

Sources