Previous-year papers
TNPSC Group 4 2025 question paper with answer key
2025 · G4
Questions 51 to 58 of 200
By TNPSC Guide editorial team · Last updated:
Question 51
அடிக்கோடிட்ட சொல்லின் பொருளைத் தெரிவு செய்க. “தகுதியான் வென்று விடல்” [அச்சில் அடிக்கோடிட்ட சொல்: தகுதியான்]
- A. பெருமை
- B. பொறுமை
- C. கல்வி
- D. பண்பு
Answer and explanation
Correct answer: B. பொறுமை
Final answer key
Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 23, question 51; final answer key 17.11.2025, S.No. 51: B)
Question 52
தொடரமைக்க : விரிந்தது – விரித்தது
- A. மாலை நேரத்தில் அல்லி இதழ் விரித்தன; மயில் தோகை விரிந்தது
- B. மாலை நேரத்தில் அல்லி இதழ்கள் விரித்தன; மயில் தோகை விரித்தன
- C. மாலை நேரத்தில் அல்லியின் இதழ்கள் விரிந்தன; மயில் தோகை விரித்தது
- D. மாலை நேரத்தில் அல்லியின் இதழ்கள் விரிந்தன; மயில் தோகையை விரித்தது
Answer and explanation
Correct answer: D. மாலை நேரத்தில் அல்லியின் இதழ்கள் விரிந்தன; மயில் தோகையை விரித்தது
Final answer key
Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 24, question 52; final answer key 17.11.2025, S.No. 52: D)
Question 53
கூற்று : ‘கலைக் கழகம்’ என்பது கலையைக் கற்பிக்கும் கழகம் ஆகும். காரணம் : இரண்டு சொற்களுக்கு இடையே ‘க்’ என்ற ஒற்று மிகுவதால் கலையைக் கற்பிக்கும் கழகம் என்று பொருள் கொள்ள வேண்டும்.
- A. கூற்று – சரி; காரணம் – சரி
- B. கூற்று – சரி; காரணம் – தவறு
- C. கூற்று – தவறு; காரணம் – சரி
- D. கூற்று – தவறு; காரணம் – தவறு
Answer and explanation
Correct answer: A. கூற்று – சரி; காரணம் – சரி
Final answer key
Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 24, question 53; final answer key 17.11.2025, S.No. 53: A)
Question 54
தமிழ்ச் சொல்லைக் கண்டறிக :
- A. காதி
- B. சாவடி
- C. சாம்பார்
- D. உடுக்கை
Answer and explanation
Correct answer: D. உடுக்கை
Final answer key
Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 25, question 54; final answer key 17.11.2025, S.No. 54: D)
Question 55
திவான்பகதூர் பவானந்தம் பிள்ளை – தமது தமிழகராதியின் பின் இணைப்பில், தமிழ் மொழியில் கலந்துள்ள பிறமொழிச் சொற்களைக் கூறியுள்ளவாறு பொருத்துக : (a) போர்ச்சுக்கீசிய மொழி (b) தெலுங்கு மொழி (c) அரபு, பாரசீக, இந்துஸ்தானி (d) ஆங்கில மொழி 1. 34 2. 486 3. 06 4. 411 (a) (b) (c) (d)
- A. 4 1 2 3
- B. 4 3 2 1
- C. 3 1 4 2
- D. 3 4 1 2
Answer and explanation
Correct answer: C. 3 1 4 2
Final answer key
Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 25, question 55; final answer key 17.11.2025, S.No. 55: C)
Question 56
பெயரெச்சங்களின் வகை அறிந்து பொருத்துக : (a) நிகழ்காலப் பெயரெச்சம் (b) உடன்பாட்டுப் பெயரெச்சம் (c) குறிப்புப் பெயரெச்சம் (d) ஈறுகெடாத பெயரெச்சம் 1. இல்லாத பொருள் 2. அறிந்த பையன் 3. ஓடுகிற குதிரை 4. அறியாத குழந்தை (a) (b) (c) (d)
- A. 3 2 4 1
- B. 4 1 2 3
- C. 1 2 4 3
- D. 4 2 1 3
Disputed answer key: no answer is shown
Question 57
“ஓலக்கம்” என்னும் சொல்லின் வேர்ச் சொல்லைக் கண்டறிக.
- A. ஓல்
- B. ஓலம்
- C. ஓலகம்
- D. ஒட்டோலக்கம்
Answer and explanation
Correct answer: A. ஓல்
Final answer key
Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 26, question 57; final answer key 17.11.2025, S.No. 57: A)
Question 58
பொருத்துக : (a) அணிகம் (b) அநிகம் (c) அனிகம் (d) அநங்கு 1. காமன் 2. சிவிகை 3. படையில் ஓர் அளவு 4. ஊர்தி (a) (b) (c) (d)
- A. 4 3 2 1
- B. 4 2 3 1
- C. 4 1 2 3
- D. 3 2 4 1
Answer and explanation
Correct answer: A. 4 3 2 1
Final answer key
Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 26, question 58; final answer key 17.11.2025, S.No. 58: A)