Skip to content
TNPSC Guide

Previous-year papers

TNPSC Group 4 2025 question paper with answer key

2025 · G4

Questions 26 to 34 of 200

By TNPSC Guide editorial team · Last updated:

  1. Question 26

    பிறவினைத் தொடரைக் கண்டறிக.

    1. A. அன்பு பாடல் பாடினான்.
    2. B. கவின்மொழி திருக்குறள் கற்றாள்.
    3. C. அடிகள் மறை ஓதினார்.
    4. D. அரசன் மாலை அணிவித்தான்.
    Answer and explanation

    Correct answer: D. அரசன் மாலை அணிவித்தான்.

    Final answer key

    Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 12, question 26; final answer key 17.11.2025, S.No. 26: D)

  2. Question 27

    எவ்வகை வினை என்பதைக் கண்டறிக. இரண்டாம் வேற்றுமையில் இருப்பது முதல் வேற்றுமையாகவும், முதல் வேற்றுமையில் இருப்பது மூன்றாம் வேற்றுமையாகவும் மாறும் வினை எப்போது நிகழும்?

    1. A. செய்வினை செயப்பாட்டு வினையாக மாறும்போது
    2. B. செயப்பாட்டு வினை செய்வினையாக மாறும்போது
    3. C. தன்வினை பிறவினையாக மாறும்போது
    4. D. பிறவினை தன்வினையாக மாறும்போது
    Answer and explanation

    Correct answer: A. செய்வினை செயப்பாட்டு வினையாக மாறும்போது

    Final answer key

    Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 12, question 27; final answer key 17.11.2025, S.No. 27: A)

  3. Question 28

    வரலாற்றியலில் ‘Whitehall’ – என்னும் சொல்லிற்கு இணை கண்டறிக.

    1. A. வெள்ளை மாளிகை – அமெரிக்கா
    2. B. ரஷ்ய – மாளிகை
    3. C. வாடிகன் – மாளிகை
    4. D. பிரிட்டானிய அரசு அலுவலகம்
    Answer and explanation

    Correct answer: D. பிரிட்டானிய அரசு அலுவலகம்

    Final answer key

    Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 13, question 28; final answer key 17.11.2025, S.No. 28: D)

  4. Question 29

    இணையான தமிழ்ச் சொற்களைப் பொருத்துக : (a) Dark Fiber (b) Demon (c) Darkest (d) Density 1. பின்னணி நிரல் 2. அடர்த்தி 3. மிகு இருள்மை 4. இருட்டு இழை (a) (b) (c) (d)

    1. A. 4 2 3 1
    2. B. 4 1 3 2
    3. C. 1 3 4 2
    4. D. 2 4 1 3
    Answer and explanation

    Correct answer: B. 4 1 3 2

    Final answer key

    Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 13, question 29; final answer key 17.11.2025, S.No. 29: B)

  5. Question 30

    புவியியலில் “Advance” – என்னும் சொல்லிற்கு இணையான கலைச்சொல்லைத் தருக.

    1. A. ஃபெல்ஸ்பார் கனிமவகை
    2. B. கடற்கரையியக்கம்
    3. C. பெரும் நில அதிர்விற்குப் பிறகான சிறு அதிர்வுகள்
    4. D. வியாழனின் துணைக்கோள்
    Answer and explanation

    Correct answer: B. கடற்கரையியக்கம்

    Final answer key

    Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 14, question 30; final answer key 17.11.2025, S.No. 30: B)

  6. Question 31

    பொருத்துக : (a) Pre-censorship (b) Possession (c) Prescription (d) Premium 1. உடைமை 2. முன் தணிக்கை 3. முனைமம் 4. நீடனுபோகம் (a) (b) (c) (d)

    1. A. 2 1 4 3
    2. B. 1 2 3 4
    3. C. 4 3 2 1
    4. D. 1 4 3 2
    Answer and explanation

    Correct answer: A. 2 1 4 3

    Final answer key

    Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 14, question 31; final answer key 17.11.2025, S.No. 31: A)

  7. Question 32

    கலைச்சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் தருக – Veteran

    1. A. சோம்பல் உடையவர்
    2. B. திறனாளர்
    3. C. காலம் கடத்துபவர்
    4. D. முன்கோபி
    Answer and explanation

    Correct answer: B. திறனாளர்

    Final answer key

    Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 15, question 32; final answer key 17.11.2025, S.No. 32: B)

  8. Question 33

    கலைச்சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லைக் கண்டறிக. Glacier

    1. A. வெப்ப ஆறு
    2. B. செவுள் இழை
    3. C. செவுள் வலை
    4. D. பனியாறு
    Answer and explanation

    Correct answer: D. பனியாறு

    Final answer key

    Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 15, question 33; final answer key 17.11.2025, S.No. 33: D)

  9. Question 34

    ‘தனிமரம் காடாதல் இல்’ என்ற பழமொழி உணர்த்தும் பொருள்

    1. A. ஆசையும் அழிவும்
    2. B. தீயவரைத் தண்டித்தல்
    3. C. பகையை நீக்குதல்
    4. D. நட்பைப் பெருக்குதல்
    Answer and explanation

    Correct answer: C. பகையை நீக்குதல்

    Final answer key

    Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 16, question 34; final answer key 17.11.2025, S.No. 34: C)

Sources