Skip to content
TNPSC Guide

Previous-year papers

TNPSC Group 4 2025 question paper with answer key

2025 · G4

Questions 43 to 50 of 200

By TNPSC Guide editorial team · Last updated:

  1. Question 43

    சரியான இணையைக் கண்டறிக : (1) தாராபாரதி – ஆசியஜோதி (2) முடியரசன் – வீரகாவியம் (3) கவிமணி – இதய ஒலி (4) இரசிகமணி – விரல் நுனி வெளிச்சங்கள்

    1. A. (2) - சரி
    2. B. (1) - சரி
    3. C. (4) - சரி
    4. D. (3) - சரி
    Answer and explanation

    Correct answer: A. (2) - சரி

    Final answer key

    Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 20, question 43; final answer key 17.11.2025, S.No. 43: A)

  2. Question 44

    ‘பூட்கை’ என்ற சொல்லின் பொருளைத் தெரிவு செய்க.

    1. A. படுக்கை
    2. B. உடல்
    3. C. குறிக்கோள்
    4. D. மலை
    Answer and explanation

    Correct answer: C. குறிக்கோள்

    Final answer key

    Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 21, question 44; final answer key 17.11.2025, S.No. 44: C)

  3. Question 45

    உலகத் தமிழ்க் கழகத்தை நிறுவித் தலைவராக இருந்தவர் ________

    1. A. இரா. இளங்குமரனார்
    2. B. க. அப்பாத்துரையார்
    3. C. தேவநேயப் பாவாணர்
    4. D. சி. இலக்குவனார்
    Answer and explanation

    Correct answer: C. தேவநேயப் பாவாணர்

    Final answer key

    Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 21, question 45; final answer key 17.11.2025, S.No. 45: C)

  4. Question 46

    கடைச்சங்க காலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட எழுத்துகள் அழைக்கப்பட்ட விதத்தைக் கண்டறிக.

    1. A. கோலாமி
    2. B. பர்ஜி
    3. C. கொண்டா
    4. D. கண்ணெழுத்துகள்
    Answer and explanation

    Correct answer: D. கண்ணெழுத்துகள்

    Final answer key

    Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 22, question 46; final answer key 17.11.2025, S.No. 46: D)

  5. Question 47

    ஏலாதியில் இடம் பெறாத மருந்துப் பொருள் (1) சுக்கு (2) திப்பிலி (3) கண்டங்கத்திரி (4) சிறுநாவற்பூ

    1. A. (1) மட்டும்
    2. B. (2) மட்டும்
    3. C. (3) மட்டும்
    4. D. (4) மட்டும்
    Answer and explanation

    Correct answer: C. (3) மட்டும்

    Final answer key

    Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 22, question 47; final answer key 17.11.2025, S.No. 47: C)

  6. Question 48

    பாடலின் அடி இடம்பெற்றுள்ள நூலின் பெயரைத் தெரிவு செய்க. “தூற்றின் கண் தூவிய வித்து”

    1. A. பழமொழி நானூறு
    2. B. மூதுரை
    3. C. நாலடியார்
    4. D. திரிகடுகம்
    Answer and explanation

    Correct answer: D. திரிகடுகம்

    Final answer key

    Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 22, question 48; final answer key 17.11.2025, S.No. 48: D)

  7. Question 49

    கூற்று [A] : அழிவில்லாத சிறந்த செல்வம் கல்வியே. காரணம் [R] : ஒருவருக்கு அதனை விடச் சிறந்த செல்வம் வேறு உண்டு.

    1. A. [A] சரி [R] தவறு
    2. B. [A] மற்றும் [R] இரண்டும் சரி
    3. C. [A] மற்றும் [R] இரண்டும் தவறு
    4. D. [A] தவறு [R] சரி
    Answer and explanation

    Correct answer: A. [A] சரி [R] தவறு

    Final answer key

    Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 23, question 49; final answer key 17.11.2025, S.No. 49: A)

  8. Question 50

    சரியான சொற்றொடரைத் தேர்வு செய்து கீழ்க்காணும் தொடரை நிறைவு செய்க. தாம் கற்றவற்றைக் கற்றவர் முன் தெளிவாகச் சொல்ல வல்லவர் ________

    1. A. கற்றவருள் மிகவும் கற்றவராக மதிக்கப்படுவார்
    2. B. பிறர் மனத்தில் நன்கு பதியும்படி சொல்லுவார்
    3. C. முன்வினையையும் தோற்கடித்து வெற்றியடைவார்
    4. D. அரிய செயல்களை விரைந்து செய்து முடிப்பார்
    Answer and explanation

    Correct answer: A. கற்றவருள் மிகவும் கற்றவராக மதிக்கப்படுவார்

    Final answer key

    Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 23, question 50; final answer key 17.11.2025, S.No. 50: A)

Sources