Previous-year papers
TNPSC Group 4 2025 question paper with answer key
2025 · G4
Questions 92 to 96 of 200
By TNPSC Guide editorial team · Last updated:
Question 92
கொடுக்கப்பட்ட பத்தியிலிருந்து கேட்கப்பட்ட வினாக்களுக்கு சரியான விடையைத் தேர்ந்தெடுத்தல். [90-92] இந்திய விடுதலைக்குப் பாடுபட்டவர்களுள் ஒருவர் வ.உ. சிதம்பரனார். வ.உ.சி. அவர்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்தார். அவர் வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்கத் தலைவர் என்னும் பன்முகத்தன்மை பெற்றிருந்தார். ஆங்கிலேயரின் கப்பல்களுக்குப் போட்டியாக உள்நாட்டு இந்தியக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியவர். 1906-ஆம் ஆண்டு அக்டோபர் 16-ஆம் நாள் ‘சுதேசி நாவாய்ச் சங்கம்’ என்ற கப்பல் நிறுவனத்தைப் பதிவு செய்தார். வ.உ.சி. சென்னைக்குச் செல்லும்போது பாரதியாரைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். மேலும், பாரதியார் பாடல்களை விரும்பிக் கேட்பார். வ.உ.சி. அவர்கள் புலமை பெற்றிருந்த மொழிகள் யாவை?
- A. சமஸ்கிருதம், தமிழ்
- B. ஆங்கிலம், கன்னடம்
- C. தமிழ், ஆங்கிலம்
- D. மலையாளம், தமிழ்
Answer and explanation
Correct answer: C. தமிழ், ஆங்கிலம்
Final answer key
Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 40, question 92; final answer key 17.11.2025, S.No. 92: C)
Question 93
Proposal எனும் சொல்லிற்கான இணையான சொல்லைத் தருக.
- A. உண்மை உரு
- B. பொய் உரு
- C. கருத்துரு
- D. எண்ண உரு
Answer and explanation
Correct answer: C. கருத்துரு
Final answer key
Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 41, question 93; final answer key 17.11.2025, S.No. 93: C)
Question 94
“Irrigation Technology” – என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லறிக.
- A. தகவல் தொழில்நுட்பம்
- B. சூழலியல் தொழில்நுட்பம்
- C. நீர்ப்பாசனத் தொழில்நுட்பம்
- D. வெப்ப மண்டலத் தொழில்நுட்பம்
Answer and explanation
Correct answer: C. நீர்ப்பாசனத் தொழில்நுட்பம்
Final answer key
Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 41, question 94; final answer key 17.11.2025, S.No. 94: C)
Question 95
“தமிழக அரசியல் வானில் கவ்வியிருந்த காரிருளை அகற்ற வந்த ஒளிக்கதிராகக் காயிதே மில்லத் முகமது இஸ்மாயில் திகழ்கிறார்” – என்று புகழ்ந்துரைத்தவரைக் கண்டறிக.
- A. தந்தை பெரியார்
- B. அறிஞர் அண்ணா
- C. ம.பொ. சிவஞானம்
- D. ப. ஜீவானந்தம்
Answer and explanation
Correct answer: B. அறிஞர் அண்ணா
Final answer key
Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 42, question 95; final answer key 17.11.2025, S.No. 95: B)
Question 96
டி.கே. சிதம்பரநாதருடன் தொடர்பில்லாதது எது? (1) தமிழ் எழுத்தாளர் (2) திறனாய்வாளர் (3) வழக்கறிஞர் (4) பேராசிரியர்
- A. (1) மட்டும்
- B. (2) மட்டும்
- C. (3) மட்டும்
- D. (4) மட்டும்
Answer and explanation
Correct answer: D. (4) மட்டும்
Final answer key
Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 42, question 96; final answer key 17.11.2025, S.No. 96: D)