Skip to content
TNPSC Guide

Previous-year papers

TNPSC Group 4 2012 question paper with answer key

2012 · G4

Questions 126 to 132 of 200

By TNPSC Guide editorial team · Last updated:

  1. Question 126

    ‘வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்’ - இப்பாடலடிகளில் அடியியைபைச் சுட்டுக.

    1. A. வானாகி — மண்ணாகி
    2. B. வளியாகி — ஒளியாகி
    3. C. வானாகி — ஊனாகி
    4. D. ஊனாகி — உயிராகி.
    Answer and explanation

    Correct answer: C. வானாகி — ஊனாகி

    Provisional answer key

    Source: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 59, question 126; tentative key (booklet tick, no final key published), S.No. 126: C)

  2. Question 127

    ‘இடும்பைக்கு இடும்பைப் படுப்பர் இடும்பைக்கு இடும்பைப் படாஅ தவர்’ - குறளில் அமைந்துள்ளவாறு பொருத்தமானதைக் குறியிடு :

    1. A. முற்று மோனை அமைந்துள்ளது
    2. B. முற்று எதுகை அமைந்துள்ளது
    3. C. முற்று இயைபு அமைந்துள்ளது
    4. D. இவை அனைத்தும்.
    Answer and explanation

    Correct answer: B. முற்று எதுகை அமைந்துள்ளது

    Provisional answer key

    Source: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 59, question 127; tentative key (booklet tick, no final key published), S.No. 127: B)

  3. Question 128

    ‘கல்லாஅ ஒருவனை அனுப்பிச் செயல்புரிந்திடும் எல்லாஅ வல்ல இறைவனை ஏத்துவாம்’ - இப்பாடலடிகளில் கண்டுள்ளவாறு பின்வருவனவற்றுள் சரியான விடையை சுட்டுக :

    1. A. அடிஎதுகை வந்துள்ளது
    2. B. சீர்எதுகை வந்துள்ளது
    3. C. அடிஇயைபு அமைந்துள்ளது
    4. D. இவை அனைத்தும்.
    Answer and explanation

    Correct answer: D. இவை அனைத்தும்.

    Provisional answer key

    Source: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 59, question 128; tentative key (booklet tick, no final key published), S.No. 128: D)

  4. Question 129

    அயற்கூற்று குறித்து கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது ?

    1. A. ஒரு முதன்மை வாக்கியம் ஒரு துணை வாக்கியத்துடன் சேர்ந்து வரும்
    2. B. ஒருவர் கூறியதை அப்படியே கூறாமல் அயலார் கூறுவதுபோல் கூறுவதில் மேற்கோள் குறியீடு இடம் பெறாது. தன்மை, முன்னிலைப் பெயர்கள் படர்க்கைப் பெயரில் மாறி அமையும்
    3. C. வினாப்பொருள் தரும் வாக்கியம்
    4. D. ஒரு செய்தியைத் தெளிவாகத் தெரிவிக்கும் வாக்கியம்.
    Answer and explanation

    Correct answer: B. ஒருவர் கூறியதை அப்படியே கூறாமல் அயலார் கூறுவதுபோல் கூறுவதில் மேற்கோள் குறியீடு இடம் பெறாது. தன்மை, முன்னிலைப் பெயர்கள் படர்க்கைப் பெயரில் மாறி அமையும்

    Provisional answer key

    Source: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 60, question 129; tentative key (booklet tick, no final key published), S.No. 129: B)

  5. Question 130

    தவறான சொற்றொடரை நீக்குக :

    1. A. நட்பாக இருந்தவன் பகைவனாக மாறினான்
    2. B. மணிமேகலை மேற்கண்டாள் துறவு வாழ்க்கை
    3. C. யானைவரும் பின்னே மணியோசை வரும் பின்னே
    4. D. காலையில் கதிரொளி கேணியில் கொட்டியது.
    Answer and explanation

    Correct answer: B. மணிமேகலை மேற்கண்டாள் துறவு வாழ்க்கை

    Provisional answer key

    Source: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 60, question 130; tentative key (booklet tick, no final key published), S.No. 130: B)

  6. Question 131

    எது நேர்க்கூற்று ?

    1. A. ‘நான் பரிசு வாங்கி வருவேன்’ என்று சீதா லதாவிடம் கூறினாள்
    2. B. மறுநாள் தான் மதுரை செல்வதாக பாரதி கூறினான்
    3. C. ஐயோ !பேரறிஞர் அண்ணா மறைந்தாரே !
    4. D. வனஜா, கிரிஜாவிடம் தான் புத்தகம் கொண்டு வருவதாகக் கூறினாள்.
    Answer and explanation

    Correct answer: A. ‘நான் பரிசு வாங்கி வருவேன்’ என்று சீதா லதாவிடம் கூறினாள்

    Provisional answer key

    Source: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 60, question 131; tentative key (booklet tick, no final key published), S.No. 131: A)

  7. Question 132

    விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு : ‘ஏவல் வழுவான் வழிநின்று வண்டார் வயலுள் உழுவா னுலகுக் குயிர்’

    1. A. ஏவல் வழுவான் யார் ?
    2. B. ஏவல் வழுவினால் என்ன ஆகும் ?
    3. C. உலகினுக்கு உயிர் யார் ?
    4. D. உழுபவன் என்ன செய்கிறான் ?
    Answer and explanation

    Correct answer: C. உலகினுக்கு உயிர் யார் ?

    Provisional answer key

    Source: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 60, question 132; tentative key (booklet tick, no final key published), S.No. 132: C)

Sources