Skip to content
TNPSC Guide

Previous-year papers

TNPSC Group 4 2012 question paper with answer key

2012 · G4

Questions 197 to 200 of 200

By TNPSC Guide editorial team · Last updated:

  1. Question 197

    பட்டியல் I ஐ பட்டியல் II-ல் உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு : பட்டியல் I – பட்டியல் II 1. புரட்சிக்கொடி திருக்குறள் கற்றாள் 2. புரட்சிக்கொடி திருக்குறள் கற்பித்தாள் 3. புரட்சிக்கொடியால் திருக்குறள் கற்பிக்கப்பட்டது 4. புரட்சிக்கொடி திருக்குறள் கல்லார் அ. பிறவினைச் சொற்றொடர் ஆ. செயப்பாட்டு வினைச்சொற்றொடர் இ. தன்வினைச் சொற்றொடர் ஈ. எதிர்மறைத் தொடர். குறியீடுகள் : 1 2 3 4

    1. A. அ ஆ இ ஈ
    2. B. இ ஈ அ ஆ
    3. C. இ அ ஆ ஈ
    4. D. ஆ ஈ அ இ.
    Answer and explanation

    Correct answer: C. இ அ ஆ ஈ

    Provisional answer key

    Source: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 79, question 197; tentative key (booklet tick, no final key published), S.No. 197: C)

  2. Question 198

    பட்டியல் I ல் உள்ள நிலங்களை பட்டியல் II-ல் உள்ள சிறுபொழுதுகளுடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு : பட்டியல் I – பட்டியல் II நிலம் – சிறுபொழுது 1. குறிஞ்சி 2. முல்லை 3. மருதம் 4. நெய்தல் அ. மாலை ஆ. வைகறை இ. எற்பாடு ஈ. யாமம். குறியீடுகள் : 1 2 3 4

    1. A. ஆ ஈ இ அ
    2. B. இ ஆ அ ஈ
    3. C. அ இ ஈ அ
    4. D. ஈ அ ஆ இ.
    Answer and explanation

    Correct answer: D. ஈ அ ஆ இ.

    Provisional answer key

    Source: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 79, question 198; tentative key (booklet tick, no final key published), S.No. 198: D)

  3. Question 199

    பட்டியல் I ல் உள்ள சொற்களை பட்டியல் II-ல் உள்ள சொற்பொருளறிந்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு : பட்டியல் I – பட்டியல் II சொல் – பொருள் 1. கணம் 2. மொய்ம்பு 3. அலமரல் 4. வேள் அ. வருந்துதல் ஆ. விருப்பம் இ. வலிமை ஈ. கூட்டம். குறியீடுகள் : 1 2 3 4

    1. A. அ ஆ ஈ இ
    2. B. ஆ ஈ இ அ
    3. C. ஈ இ அ ஆ
    4. D. ஈ அ இ ஆ.
    Answer and explanation

    Correct answer: C. ஈ இ அ ஆ

    Provisional answer key

    Source: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 80, question 199; tentative key (booklet tick, no final key published), S.No. 199: C)

  4. Question 200

    பின்வருவனவற்றுள் வீரமாமுனிவர் எழுதாத நூல் எது ?

    1. A. சத்திய வேத கீர்த்தனை
    2. B. திருக்காவலூர்க் கலம்பகம்
    3. C. அழுங்கல் அந்தாதி
    4. D. அடைக்கல மாலை.
    Answer and explanation

    Correct answer: A. சத்திய வேத கீர்த்தனை

    Provisional answer key

    Source: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 80, question 200; tentative key (booklet tick, no final key published), S.No. 200: A)

Sources