Skip to content
TNPSC Guide

Previous-year papers

TNPSC Group 4 2012 question paper with answer key

2012 · G4

Questions 117 to 125 of 200

By TNPSC Guide editorial team · Last updated:

  1. Question 117

    விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு : “நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்”

    1. A. நன்றிக்கு வித்தாவது எது ?
    2. B. நல்லொழுக்கம் நன்மை தருமா ?
    3. C. நன்றி என்பது யாது ?
    4. D. நல்லொழுக்கம் என்றால் துன்பமா ?
    Answer and explanation

    Correct answer: A. நன்றிக்கு வித்தாவது எது ?

    Provisional answer key

    Source: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 57, question 117; tentative key (booklet tick, no final key published), S.No. 117: A)

  2. Question 118

    இலைமறை காய் போல

    1. A. வேதம்
    2. B. மறைபொருள்
    3. C. நெருக்கம்
    4. D. இரகசியம்.
    Answer and explanation

    Correct answer: B. மறைபொருள்

    Provisional answer key

    Source: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 57, question 118; tentative key (booklet tick, no final key published), S.No. 118: B)

  3. Question 119

    ‘இன்ப மிகுதி’ — உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமானப் பொருளைத் தேர்ந்தெடுக்க :

    1. A. பாலோடு சர்க்கரை கலந்தது
    2. B. பாலோடு பழம் கலந்தது போல
    3. C. பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல
    4. D. பாலோடு தேன் கலந்தது.
    Answer and explanation

    Correct answer: C. பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல

    Provisional answer key

    Source: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 57, question 119; tentative key (booklet tick, no final key published), S.No. 119: C)

  4. Question 120

    பிரித்து எழுதுக : வெற்றிலை

    1. A. வெற்றி + இலை
    2. B. வெறு + இலை
    3. C. வெறுமை + இலை
    4. D. வெற்று + இலை.
    Answer and explanation

    Correct answer: C. வெறுமை + இலை

    Provisional answer key

    Source: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 58, question 120; tentative key (booklet tick, no final key published), S.No. 120: C)

  5. Question 121

    வேளாண்மை வேதம் எனப்படுவது

    1. A. இனியவை நாற்பது
    2. B. முதுமொழி
    3. C. ஏலாதி
    4. D. நாலடியார்.
    Answer and explanation

    Correct answer: D. நாலடியார்.

    Provisional answer key

    Source: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 58, question 121; tentative key (booklet tick, no final key published), S.No. 121: D)

  6. Question 122

    வீரயுகப் பாடல்கள் என்ற சிறப்புக்குரிய நூல் எது ?

    1. A. அகநானூறு
    2. B. சங்க இலக்கியம்
    3. C. குறுந்தொகை
    4. D. திருக்குறள்.
    Answer and explanation

    Correct answer: B. சங்க இலக்கியம்

    Provisional answer key

    Source: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 58, question 122; tentative key (booklet tick, no final key published), S.No. 122: B)

  7. Question 123

    ‘செயற்குஅரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்குஅரிய செய்கலா தார்’ - தவறான கூற்றைச் சுட்டுக

    1. A. அடி இயைபு மட்டும் வந்துள்ளது
    2. B. அடி எதுகை சீர் எதுகை வந்துள்ளது
    3. C. அடிமோனை சீர்மோனை வந்துள்ளது
    4. D. அடிஇயைபு சீர்இயைபு வந்துள்ளன.
    Answer and explanation

    Correct answer: A. அடி இயைபு மட்டும் வந்துள்ளது

    Provisional answer key

    Source: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 58, question 123; tentative key (booklet tick, no final key published), S.No. 123: A)

  8. Question 124

    பட்டியல் I ஐ பட்டியல் II-ல் உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு : பட்டியல் I – பட்டியல் II 1. உழைப்பின் வாரா 2. உழைப்பிற்குத் தகுந்த 3. உடற்பயிற்சி செய்தால் 4. உடற்கல்வி பெற்று அ. உணவு முறை அமைய வேண்டும் ஆ. உடம்பை வளர்ப்போம் இ. உறுதிகள் உளவோ ? ஈ. உடல்நலம் பெறும். குறியீடுகள் : 1 2 3 4

    1. A. ஈ இ ஆ அ
    2. B. இ அ ஆ ஈ
    3. C. இ அ ஈ ஆ
    4. D. அ ஈ இ ஆ.
    Answer and explanation

    Correct answer: C. இ அ ஈ ஆ

    Provisional answer key

    Source: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 58, question 124; tentative key (booklet tick, no final key published), S.No. 124: C)

  9. Question 125

    தவறான சொற்றொடரை நீக்குக :

    1. A. யாதும் ஊரே யாவரும் கேளீர்
    2. B. பக்கம் பார்த்து அக்கம் பேசு
    3. C. பதறிய காரியம் சிதறிப் போகும்
    4. D. கழுதை அறியுமா ? கற்பூர வாசனை.
    Answer and explanation

    Correct answer: B. பக்கம் பார்த்து அக்கம் பேசு

    Provisional answer key

    Source: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 59, question 125; tentative key (booklet tick, no final key published), S.No. 125: B)

Sources