Skip to content
TNPSC Guide

Previous-year papers

TNPSC Group 4 2012 question paper with answer key

2012 · G4

Questions 139 to 146 of 200

By TNPSC Guide editorial team · Last updated:

  1. Question 139

    பிறவினைச் சொற்றொடரை கண்டறிக :

    1. A. எழிலரசி சிலப்பதிகாரம் கற்றாள்
    2. B. எழிலரசி சிலப்பதிகாரம் கற்பித்தாள்
    3. C. எழிலரசியால் சிலப்பதிகாரம் கற்பிக்கப்பட்டது
    4. D. எழிலரசி சிலப்பதிகாரம் கல்லார்.
    Answer and explanation

    Correct answer: B. எழிலரசி சிலப்பதிகாரம் கற்பித்தாள்

    Provisional answer key

    Source: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 63, question 139; tentative key (booklet tick, no final key published), S.No. 139: B)

  2. Question 140

    பட்டியல் I ல் உள்ள நூல்களை பட்டியல் II-ல் உள்ள நூலாசிரியர்களுடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு : பட்டியல் I – பட்டியல் II நூல் – நூலாசிரியர் 1. நளவெண்பா 2. நைடதம் 3. அறநெறிச்சாரம் 4. சகலகலாவல்லி மாலை அ. முனைப்பாடியார் ஆ. புகழேந்தி இ. குமரகுருபரர் ஈ. அதிவீரராம பாண்டியர். குறியீடுகள் : 1 2 3 4

    1. A. ஆ ஈ அ இ
    2. B. ஆ இ ஈ அ
    3. C. அ ஆ இ ஈ
    4. D. ஈ அ ஆ இ.
    Answer and explanation

    Correct answer: A. ஆ ஈ அ இ

    Provisional answer key

    Source: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 63, question 140; tentative key (booklet tick, no final key published), S.No. 140: A)

  3. Question 141

    பட்டியல் I ல் உள்ள நிலங்களை பட்டியல் II-ல் உள்ள தெய்வங்களுடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு : பட்டியல் I – பட்டியல் II நிலம் – தெய்வம் 1. குறிஞ்சி 2. முல்லை 3. மருதம் 4. நெய்தல் அ. வருணன் ஆ. இந்திரன் இ. முருகன் ஈ. திருமால். குறியீடுகள் : 1 2 3 4

    1. A. அ ஆ இ ஈ
    2. B. ஈ அ ஆ இ
    3. C. இ ஈ ஆ அ
    4. D. இ அ ஈ ஆ.
    Answer and explanation

    Correct answer: C. இ ஈ ஆ அ

    Provisional answer key

    Source: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 64, question 141; tentative key (booklet tick, no final key published), S.No. 141: C)

  4. Question 142

    பொருந்தாத இணையைக் கண்டறிக :

    1. A. புவி — ஞாலம்
    2. B. இகல் — பகை
    3. C. விரை — தளர
    4. D. அல் — இருள்.
    Answer and explanation

    Correct answer: C. விரை — தளர

    Provisional answer key

    Source: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 64, question 142; tentative key (booklet tick, no final key published), S.No. 142: C)

  5. Question 143

    பிரித்து எழுதுக : காட்டுக்கோழி

    1. A. காட்டு + கோழி
    2. B. காடு + கோழி
    3. C. கா + கோழி
    4. D. கான் + கோழி.
    Answer and explanation

    Correct answer: B. காடு + கோழி

    Provisional answer key

    Source: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 64, question 143; tentative key (booklet tick, no final key published), S.No. 143: B)

  6. Question 144

    பிரித்து எழுதுக : முன்னரண்

    1. A. முன் + அரண்
    2. B. முன்பு + அரண்
    3. C. முன்னர் + அரண்
    4. D. முள் + அரண்.
    Answer and explanation

    Correct answer: A. முன் + அரண்

    Provisional answer key

    Source: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 64, question 144; tentative key (booklet tick, no final key published), S.No. 144: A)

  7. Question 145

    பொருந்தாத இணையைக் கண்டறிக :

    1. A. முல்லைப்பாட்டு — மதுரைக்காஞ்சி
    2. B. இன்னா நாற்பது — பட்டினப்பாலை
    3. C. இன்னிலை — பழமொழி
    4. D. தமிழ்மறை — நான்மணிக் கடிகை.
    Answer and explanation

    Correct answer: B. இன்னா நாற்பது — பட்டினப்பாலை

    Provisional answer key

    Source: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 65, question 145; tentative key (booklet tick, no final key published), S.No. 145: B)

  8. Question 146

    கீழ்க்காணும் பாடலிலிருந்து எடுக்கப்பட்ட சொற்களுள் எது எதிர்ச்சொல் இல்லை ? ‘மள்ளர் கொட்டின் மஞ்ஞை ஆலும் உயர்நெடுங்குன்றம் படுமழை தலைஇச் சுரநனி இனிய ஆகுக தில்ல; அறநெறி இதுவெனத் தெளிந்த என், பிறைநுதற் குறுமகள் போகிய சுரனே’

    1. A. உயர்நெடுங்குன்றம் × குன்று
    2. B. சுரம் × பாலை
    3. C. அறநெறி × தீநெறி
    4. D. இனிய × இன்னாத.
    Answer and explanation

    Correct answer: B. சுரம் × பாலை

    Provisional answer key

    Source: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 65, question 146; tentative key (booklet tick, no final key published), S.No. 146: B)

Sources