Skip to content
TNPSC Guide

Previous-year papers

TNPSC Group 4 2012 question paper with answer key

2012 · G4

Questions 101 to 108 of 200

By TNPSC Guide editorial team · Last updated:

  1. Question 101

    கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி : கூற்று (A) : திருக்குறளை எழுதியவர் திருவள்ளுவர். காரணம் (R) : ஒரு செய்தியைத் தெளிவாகத் தெரிவிக்கும் வாக்கியம் செய்தி வாக்கியம். கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு :

    1. A. (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
    2. B. (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
    3. C. (A) சரி, ஆனால் (R) தவறு
    4. D. (A) தவறு, ஆனால் (R) சரி.
    Answer and explanation

    Correct answer: A. (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்

    Provisional answer key

    Source: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 53, question 101; tentative key (booklet tick, no final key published), S.No. 101: A)

  2. Question 102

    பிரித்து எழுதுக : சின்னாள்

    1. A. சிறிய + நாள்
    2. B. சில + நாள்
    3. C. சின் + நாள்
    4. D. சிறுமை + நாள்.
    Answer and explanation

    Correct answer: B. சில + நாள்

    Provisional answer key

    Source: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 53, question 102; tentative key (booklet tick, no final key published), S.No. 102: B)

  3. Question 103

    விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு : ‘அறந்தலைப்பட்ட நெல்லியம் பசுங்காய்’

    1. A. பசுங்காய் எது ?
    2. B. நெல்லியம் - பொருள் கூறு.
    3. C. நெல்லிக்காயின் குணம் என்ன ?
    4. D. நெல்லிக்காயை என்ன செய்ய வேண்டும் ?
    Answer and explanation

    Correct answer: C. நெல்லிக்காயின் குணம் என்ன ?

    Provisional answer key

    Source: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 53, question 103; tentative key (booklet tick, no final key published), S.No. 103: C)

  4. Question 104

    பொருந்தாத இணையைக் கண்டறிக :

    1. A. தமக்கு — மருத்துவர் தாம்
    2. B. பழம் பகை — நட்பாதலில்
    3. C. தம் கண்ணிற் — செய்யாறு மாணாவினை
    4. D. பின்னின்னா — பேதையார் நட்பு.
    Answer and explanation

    Correct answer: C. தம் கண்ணிற் — செய்யாறு மாணாவினை

    Provisional answer key

    Source: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 53, question 104; tentative key (booklet tick, no final key published), S.No. 104: C)

  5. Question 105

    சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக.

    1. A. கொடியாரை கொலையில் வேந்தொறுத்தல் பைங்கூழ் களைகட் டதனொடு நேர்
    2. B. கொலையில் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களைகட் டதெனாடு நேர்
    3. C. களைகட் டதனொடு வேந்தொறுத்தல் பைங்கூழ் கொடியாரை கொலையில் நேர்
    4. D. வேந்தொறுத்தல் பைங்கூழ் கொடியாரை கொலையில் களைகட் டதெனொடு நேர்.
    Answer and explanation

    Correct answer: B. கொலையில் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களைகட் டதெனாடு நேர்

    Provisional answer key

    Source: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 54, question 105; tentative key (booklet tick, no final key published), S.No. 105: B)

  6. Question 106

    பிரித்து எழுதுக : நன்னூல்

    1. A. நன் + நூல்
    2. B. நல்ல + நூல்
    3. C. நன்மை + நூல்
    4. D. நல் + நூல்.
    Answer and explanation

    Correct answer: C. நன்மை + நூல்

    Provisional answer key

    Source: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 54, question 106; tentative key (booklet tick, no final key published), S.No. 106: C)

  7. Question 107

    சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக.

    1. A. தமிழுக்குத் தொண்டு செய்வோன் பாரதிதான் சாவதில்லை தமிழ்த்தொண்டன் செத்ததுண்டோ !
    2. B. தமிழ்தொண்டன் சாவதில்லை பாரதிதான் செத்துதுண்டோ தமிழுக்குத் தொண்டு செய்வோன் !
    3. C. தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை தமிழ்த்தொண்டன் பாரதிதான் செத்ததுண்டோ !
    4. D. தமிழ்த்தொண்டன் பாரதிதான் செத்ததுண்டோ ! தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை
    Answer and explanation

    Correct answer: C. தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை தமிழ்த்தொண்டன் பாரதிதான் செத்ததுண்டோ !

    Provisional answer key

    Source: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 54, question 107; tentative key (booklet tick, no final key published), S.No. 107: C)

  8. Question 108

    ‘மறவன்’ — பெயர்ச் சொல்லின் வகை அறிக.

    1. A. குடிப்பெயர்
    2. B. கிளைப்பெயர்
    3. C. காலப்பெயர்
    4. D. சுட்டுப்பெயர்.
    Answer and explanation

    Correct answer: A. குடிப்பெயர்

    Provisional answer key

    Source: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Tamil file (questions 101-200), published with the tentative answer key (SGSY page 55, question 108; tentative key (booklet tick, no final key published), S.No. 108: A)

Sources